சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

சிறப்பு ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் பட்டத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சிறப்பு பட்டயம் பயின்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பை புதன்கிழமை (அக்.28) செய்துகொள்ள வேண்டும்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட அறிக்கை:


மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம், துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு கல்விகற்பிக்கும் சிறப்பு பயிற்சியில் பட்டயம் முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவற்றை முடித்து காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் நேரில் சென்று தங்கள் கல்விச் சான்றை சரிபார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி