அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது.


பள்ளிக்கல்வித்துறைஇயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. அறிவியல் பாடத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்தைப் போல மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சொல்யூசன் புத்தகம் தயாராகி வருகிறது. தலைமையாசிரியர்கள் இதுபற்றி அறிவியல் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.மதிப்பெண் மட்டுமே பிரதானம் அல்ல. மதிப்பெண் அதிகம் பெற வைப்பதோடு, சமுதாயத்தை சிறப்பாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியின் பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விஷன் திட்டத்தில் தொழில்துறைக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

20 comments:

  1. அறிவியல் ஆசிரியா்கள் சுலபமாக 100% தேர்ச்சி ெபற்று விடுகிறா்கள்.

    ReplyDelete
    Replies
    1. It is not easy to handle students .....amd

      Delete
    2. Need each subject practical, oral aural test,

      Delete
    3. Need each subject practical, oral aural test,

      Delete
  2. Teacher wanted (aided school)
    BT- English(BC) with TET 90above
    near tirunelveli
    very less amount

    ReplyDelete
  3. Teacher wanted (aided school)
    BT- English(BC) with TET 90above
    near tirunelveli
    very less amount
    immediate call 8015155610

    ReplyDelete
  4. Students find 10 science new questions difficult !!

    ReplyDelete
  5. Heavy burden is being kept on students !!

    ReplyDelete
    Replies
    1. மனப்பாடம் செய்வது தானே சுமை. சிந்தித்து தன் சொந்த கருத்தைப் பதிலாகத் தருவது எப்படி சுமையாகும்.

      Delete
    2. June monthla sollama , ippa sollurathu .

      It should have told June first week.

      Delete
  6. Many students got fail mark in 10 science now.....

    ReplyDelete
  7. good news ethu mathiriye yella subject kum kondu vantha kalviyin taram sure ah uyarum

    ReplyDelete
  8. அனைத்துப் பாடத்திலும் படிக்காமல் சிந்தித்துப் பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் அமையவேண்டும்..

    ReplyDelete
  9. sceince la inime centum varathu. English subject kum ethavathu challan koduththat nalla irukkum

    ReplyDelete
  10. Memalur Immanuvelaa science teachers mela yenpa unakku ivvalo kazhpunarchi? Nee Englishla centum kudukka mudialanna avanga centum kudukuratha pathu yen ivlo kolaveri? Pandhiyila unakkum soru kelu. Innoruthan ilayila vachatha kaamichu avangalodatha pidungi thinnu santhosapadatha.

    ReplyDelete
  11. Hai thevar arunmozhi.... I am Rajarasa Thevar...

    ReplyDelete
  12. Vanga pa ungala than kanom nu parthen vanthuttigala thevar something ...m

    ReplyDelete
  13. Tet case already dead case brothers very worst judicial

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி