ஆண்டிராய்டு போன்களின் மூலமாக நமது அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் கூகுள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2015

ஆண்டிராய்டு போன்களின் மூலமாக நமது அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் கூகுள்

கூகுள் கணக்குகளைத் ஆண்டிராய்டு போன்களில் திறந்து வைப்பதால், அது நமது மொபைலின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்வதாகத் தெரியவந்துள்ளது. பயப்பட வேண்டாம்! கூகுள் நம்மைக் கண்காணிக்கும் முயற்சியில் இவ்வாறு செய்யவில்லை.


நீங்கள் ஆடியோவாகப் பதிவு செய்யும் மெசேஜ்கள் முதல், நீங்கள் மொபைலில் தேடிய அத்தனை வார்த்தைகளையும் கூகுள் நினைவில் வைத்துள்ளதுகொஞ்சம் அதிர்ச்சி தரலாம். ஆனால், இதனை ‘செட்டிங்ஸை’ மாற்றியமைப்பதன் மூலம் கூகுள் பதிவு செய்வதை நிறுத்த முடியும்.இது மட்டுமின்றி நீங்கள் கூகுள் மேப்பின் உதவியை நாடிய விவரங்களும் இந்தப் பக்கத்தில் காணக் கிடைக்கும். ஆகவே, வெகு விரைவாக உங்களது இந்த ‘செட்டிங்ஸ்’ பக்கத்துக்கு சென்று இவற்றை மாற்றியமையுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி