டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .சில கேள்விகள்:
.
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
.
2. SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam, அவ்வளவு ஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாக கருதப்படும் IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?
.
3. டெட் தேர்வில் மட்டும் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? வெயிட்டேஜ் முறையில் எத்தனை முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நிலவி வருகிறது.
.
4. இரண்டு முறை டெட் தேர்வுகள் நடைபெற்ற பின்பு திடீரென மதிப்பெண் சலுகை வழங்கியதற்காண காரணம் என்ன? சலுகை வழங்குவதாக இருந்தால் 2012 - ல் நடைபெற்ற டெட் தேர்விற்கும் சலுகை வழங்குவதுதானே முறை.
.
5. 2012 தேர்வு அறிவிக்கும்போதே சரியான வரைமுறை கொடுத்து தேர்வுகள் வைத்திருந்தால் பலரின் வாழ்வு பறிக்கப்படாமல் இருந்திருக்கும்,
எகா:- 2012 டெட் தேர்வில் 82 மதிப்பெண் முதல் தகுதி என்றால் அந்த ஆண்டு 82,83,84,85,86,87,89 மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள் 18 மாதம் ஊதியம் பெற்று வாழ்வில் மதிக்கதக்க நிலை பெற்று இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மட்டும் பாவம் செய்தவர்களா?
.
6. 2012 தேர்விற்கு ஒரு வெயிட்டேஜ் முறை, 2013 தேர்விற்கு மற்றொரு வெயிட்டேஜ் முறை என்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே தோன்றுகிறது.
.
7. 10 வருடங்களுக்கு முன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவது மிகவும் தவறான ஒன்று. வெயிட்டேஜ் முறை ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை ஏமாற்றும் செயல். 1980 - களில் இருந்து 2014 ஆம் ஆண்டுகள் வரை கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறை போன்றவை ஒரே மாதிரியாக உள்ளதா? 1980 -ஆம் வருடங்களில் +2, கல்லூரி படிப்பும், 2000 ஆண்டிற்கு பின்பு உள்ள +2, கல்லூரி படிப்பும் ஒன்றுக்கொன்று நிகராணவையா? ஒரே மாதிரியானவையா? இதனை கேட்டால் தரமான ஆசிரியர்களை உருவாக்குவோம், என்று ஒரு போலித்தனமான பதில் கூறப்படுகிறது.
.
8. PG TRB -க்கும், +2 -விற்கு 10 மதிப்பெண், பி.எட்-க்கு 10 மதிப்பெண், UG க்கு 10 மதிப்பெண், PG க்கு 10 மதிப்பெண் என்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் என்று வெயிட்டேஜ் முறையை கடைபிடித்தால் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் தகுதியான மற்றும் தரமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
.
9. முன்பு படித்த படிப்பிற்கு பணி வழங்குவது, 1. திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை செய்வது போல் இருக்கிறது. வரதட்சணை (வெயிட்டேஜ்) வாங்குவது குற்றம். 2. ஒருவன் பிறக்கும் போதே ஆசிரியராக பணி செய்ய வரம் பெற்று பிறந்திருக்க வேண்டும் என்று படித்தவர்களை பார்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்பதுபோல இருக்கிறது இந்த வெயிட்டேஜ் முறை. இது சரிதானா?
.
10. இளங்கலை பட்டம் முடித்து பி.எட் சேர்வதற்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது இன்றைய முதல்வர்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது அவற்றிற்கு வெயிட்டேஜ் முறை பின்பற்றுவது நியாயம் தானா?
.
11. என் டெட் மதிப்பெண் 93, +2 mark 747, UG மதிப்பெண் சதவீதம் 49.00% பி.எட் 75% டெட் வெயிட்டேஜ் 62.2%. தற்போது பணி பெற சற்றும் வாய்ப்பற்ற என்னை போன்ற பல பட்டதாரிகளின் நிலைதான் என்ன?
.
12. வெயிட்டேஜ் முறையால் +2, UG, மதிப்பெண் குறைவாக உள்ள என் போன்ற பட்டதாரிகள் என்றுமே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? மீண்டும் +2, இளங்கலை பட்ட மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லாத போது டெட் தேர்வில் பல மதிப்பெண் அதிகமாக பெற்றால்தான் வெயிட்டேஜ் மதிப்பெண் 1 அல்லது 2 கூடும், இப்படிப்பட்ட சூழலில் எத்தனை முறைதான் டெட் தேர்வு எழுதுவது?
.
13. டெட் தேர்வில் முதலில் குறிப்பிட்ட தகுதி (90 மதிப்பெண் மற்றும் அதற்குமேல்) மதிப்பெண் பெற்றும் வேலை வாய்பை இழந்த பலரின் நிலை பற்றி எந்த நீதிவான்களும் யோசிக்காமல் போனதன் காரணம் என்ன?
.
14. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 10+2+3+1 என்ற வரிசை அமைப்பில் படித்தால் போதும் என்றுதான் நினைத்தோம், ஆனால் மீண்டும் மீண்டும் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பலமுறை படிக்க வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளதை இப்போதுதான் பலர் உணர்கிறோம். இதுதான் கல்வியாளர்களின் சாதனையா?
.
15. இந்த டெட் தேர்வில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை இழந்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் அறியுமா? தேர்விற்கு முன்பே தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றிருப்பார்கள் அல்லவா? இவர்களின் நிலைதான் என்ன? 2014-2015 ஆம் கல்விஆண்டு துவங்குவதற்கு முன்பாக பணி நியமனம் பற்றிய அறிவிப்பு விடாமல் இருந்தது பலரின் வாழ்வை அழித்துள்ளது.
.
16. மேலும் பலர் என்னை போன்று மேல்படிப்பை இழந்து இருக்க மாட்டார்கள், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் PG, M.Phil சேர்க்கை தவிர்க்காமல் இருந்திருப்பார்கள், இதுபோன்றோரின் வாழ்விற்கு அரசால் பதில் கூற முடியுமா?
.
17. இந்த டெட் தேர்வால் பலரின் வாழ்வில் ஒளி வந்ததைவிட வயிறு பற்றி எரிந்ததுதான் அதிகம். இங்கே மனிதாபிமானம் காக்கப்படுகிறதா?
.
18. ஒவ்வொரு முறையும் எத்தனை புத்தங்களை தான் படிப்பது, ஒரு அறிவியல் அல்லது கணிதம் படித்த தேர்வர் எத்தனை புத்தகங்களை படிப்பது என்று இந்த அரசிற்கும், கல்வியாளர்களுக்கும் தெரியுமா? உளவியல் அடிப்படையில் படித்தால் ஒவ்வொரு மனிதனின் அறிவும், நுண்ணறிவும் 16 வயதில் நின்றுவிடும் என்பதை கல்வியாளர்கள் மறந்து விட்டார்களா?
.
19. மாணவர்கள் மனநிலையை ஆசிரியர் அறிய உளவியல் பாடத்திட்டம் உள்ளதை போல ஆசிரியர்களின் மனநிலையை அறிந்துகொள்ள அரசாங்கம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றிற்கு ஏதாவது புதிய பாடத்திட்டம், புத்தகம் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு கல்வியாளர்களின் பதில் என்ன?
.
20. இதன் மூலம் என்னை போல எத்தனைபேர் மன உலைச்சல் பெற்று வாழ்வை இழந்து வருந்துகிறார்கள் என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?
.
21. என்னைபோல பலருக்கு மனித உரிமை மீறலுக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்திருக்கும்.
.
22. மனித உரிமை மீறல் மற்றும் மன உலைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தோன்றுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா?
********************************************************************************************
தமிழக அரசு, கல்வித்துறை, கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் - இவர்களை கேட்கிறேன்.
.
1. ஒரு தேர்வின் மூலம் பணிவழங்குவதாக இருந்தால் அரசாங்கம் அதற்காண அறிவிப்பின்போதே காலிப்பணியிடங்கள், அதற்கான தகுதி, எதன் அடிப்படையில் தேர்வர்கள் பணிநியமிக்கப்படுவார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிவித்த பின்னரே தேர்வை நடத்த வேண்டும் அல்லவா? அதை கடைப்பிடிப்பதுதான் சரியான முறையல்லவா? நடந்து முடிந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னர் சலுகை வழங்குவதும், தேர்வு செய்யும் முறையை மாற்றுவதும் சட்டப்படி சரிதானா?
.
2. தேர்வின் வினாக்களுக்கு விடையை வெளியிடுவதில்தான் எத்தனை சிக்கல், எத்தனை முறை மாற்றியமைத்தல் நடைபெறுகிறது, இதன் காரணம்தான் என்ன? வினா, விடை வழங்கிட அரசாங்கம் தேர்வுக்குழு அமைத்தும் ஏன் இத்தனை குழப்பம்? சரியான விடை எது என்று தேர்வு குழுவிற்கே தெரியவில்லை போலும், தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர்தான் தேர்வு குழு - வினாவிற்கான விடையை தெரிந்துகொள்கின்றன.
.
3. டெட் Syllabus பற்றி ஒரு கேள்வி :
டெட் தேர்வில் B.Sc Maths அல்லது B.Sc Physics படித்த தேர்வர் ஏன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உளவியல் படிக்க வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று தனித்தனி ஆசிரியர்கள் எதற்கு நியமிக்கப்படுகிறார்;கள்? ஒரு ஆசிரியர் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கும் ஒரு கேள்வி எழுகிறது என் மனதில், அறிவியல் அல்லது கணிதம் படித்த ஆசிரியருக்கு சமூக அறிவியல் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் சரியா? முறையா? ஒரு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது வரலாறு படித்த ஆசிரியர் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு இல்லாமல் இருந்தால் சரியா? முறையா? ஒரு ஆசிரியர் எல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது அனைத்து பட்டதாரிகளும் டெட் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களையும் படிப்பதுதானே மிகவும் சரி?
.
4. டெட் தேர்வை இவ்வாறு நடத்தும் அரசாங்கம் மேல் படிப்பு என்று சொல்லப்படும் B.Sc, M.Sc போன்ற பட்டப்படிப்புகளில் அனைத்து பாடங்களையும் பாடதிட்டமாக அமைக்க வேண்டும் அல்லவா?
.
5. டெட் தேர்விற்கு மட்டும் +2, UG போன்ற கல்விகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு பணி வழங்கும் முறையை கடைபிடிக்கும் அரசு PG, TRB,TNPSC போன்ற தேர்வுகளின் மூலம் வழங்கும் அனைத்து பணிகளுக்கும் இந்த முறையை கடைபிடிப்பதுதான் நியாயமான செயல் ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணியையும், வாழ்க்கையையும் இழந்து துடிக்கும் பலருக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?
ஆசிரியர் பணிக்கு படித்த நமக்கு தகுதி தேர்வு நடத்த தமிழக அரசுக்கு தகுதி இல்லை இரண்டு வருடங்களாக தகுதி தேர்வை நடத்த தகுதியை இழந்து இருகின்றது இந்த கேடு கெட்ட அரசு . முதலில் நாட்டை ஆலுகிற இவர்கள் தகுதியுடையவர்களா என எண்ணி பார்க்க வேண்டும்
ReplyDelete..
Deleteaandavane nee irunthaa 90 kku mela mark eduthavakala kaappaathu
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI have asked these questions to TRB already.... TRB scrutinising for UG recruitment.. But for arts and science college only experience ah ? What kind of correlation is this....
ReplyDeleteஇந்தியா மதசார்பற்ற நாடு. ஏனோ தெரியல. ஒரே ஜாதி.But மதம் வேறு என்பதற்காக. உரிமைகள் மறுக்கப்படுகிறது. நான் Sc community. But Christian. என்பதற்காக Bc communityel வருகிறேன். எனது Tet mark 99. Training mark. 80% .12th mark 837.12 th முடித்து 13 வருஷமாகிவிட்டது. My weitage 71.75. Sc communityel. இந்த Margskum கீழே உள்ளவர்கள் வேலை க்கு சென்று விட்டனர். எனக்கோ வேலை இல்லை.காரணம் இந்தியா மதசார்புள்ள நாடு.
ReplyDeleteஇல்லை இந்தியா சிறுபான்மை பள்ளிகளுக்கு பல சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது பணி நியமனத்தில் யாரையும் பணி அமர்த்தும் உரிமை வழங்கியுள்ளது அதே இந்து பள்ளிகளுக்கு பல கட்டுபாடுகளை விதித்துள்ளது சிறுபான்மை பள்ளிகளுக்கு டெட் தேவை இல்லை என வழக்கு தொடுக்கபட்டுள்ளது ஏன் திருமண சட்டங்களிலும் பல சலுகைகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது ஏன் எவ்வளவு வேறுபாடுகள் நண்பரே
Deleteஇட ஒதுக்கீட்டை குறை சொல்லதே. அதற்காக நாங்கள் நிறைய உயிரை விலை கொடுத்துள்ளோம்.
Deleteஒருவன் மதம் மாறினால் உயர்ந்து விடுவான..? அல்லது தாழ்ந்து விடுவான..? ஏதுவும் நடக்க போவதில்லை...
Deleteஇட ஒதுக்கீடு என்பது பொருளாதாரம் அடிப்படையில் வகுப்பதே பொருத்தமானது
Deleteஇட ஒதுக்கீடு என்பது பொருளாதாரம் அடிப்படையில் வகுப்பதே பொருத்தமானது
DeleteGuys for your information,,, In minority institution also without TET pass they not appointing the teachers...Many of the Minority Institution ( without TET pass) teachers not even get there approval government..... No Salary paid from the date of appointment.... They don't know what to do?...........
Delete6 monthuku oru thadavai tet conduct pannanum.Ella varusam oru murai conduct pannanum.Ella tet vaikkama ug trb vaikkanum.ella weightage follow pannama cut off fix panni posting podanum.ella andha andha subjectla exam vaikkanum.Tet edhuvaraikum puriyadha pudhirraga ulladhu.edhuthan unmai....
ReplyDeleteEngu nadappadhu aatchi ellai...kaanoli kaatchi enbathu sarithaan
ReplyDeleteTet pass panniyavarkal anaivarukkum velai kuduthutu exam nadathikkanga arasangame. Illai endral pala poratangal vedikkum
ReplyDeleteThis is only eligibility test . So athanala tet pass ana anaivarukkum velai muthalil koduthuttu tet nadahikkanga. Sila muttalkal next tet eppo endru ketkirarkal. Next tet nadanthu pass ana mattum velai kidaichiruma? Adutha tet etharku. Adutha tet etharkku. Next tet nadakka vida mattom athe samayam innum 5 yearskulla pass panni certificate ulla ellorukkum velai thara vendum.
ReplyDeleteயாரையும் முட்டாள் என்று சொல்லாத . கண்ணாடி முன் நின்று பார் நீ தான் முட்டாள் என்று புரியும்
Deleteவேலையை கேட்பது உங்கள் உரிமை . அதற்காக அடுத்த தேர்வு எப்போது என்று கேட்பவர்களை முட்டாள் என்று சொல்லாத நண்பா
Deleteவேலையை கேட்பது உங்கள் உரிமை . அதற்காக அடுத்த தேர்வு எப்போது என்று கேட்பவர்களை முட்டாள் என்று சொல்லாத நண்பா
Deleteதற்போது முடிந்துள்ள தகுதி தேர்வு(குழப்பத்திற்)க்கு முடிவு எட்டப்படாத சூழ்நிலையில்.......... அடுத்த தகுதி தேர்வு எப்போது வரும் என்று கேட்பவர்களை என்னவென்று சொல்வது......... புத்திசாலிகளே.........! என்று கூப்பிடலாமா.........?
Deleteகடந்த இரண்டாண்டாக படித்து முடித்து வெளிவந்த ஒருலட்சம் பேர் ரெல்லாம் முட்டாளா? (ஆண்டுக்கு 50000 பேர்) நீ தேர்வு வைக்க விடமாட்டாய் எனில், நாங்கள் அடுத்த முறை TET தேர்வு நடத்தாமல் பணிநியமனம் செய்ய விடுவோமா? வெறும் 20,000 பேருக்கு 8,00,000 பேர்வயிற்றில்அடிப்பதா?
Delete#துளசிமகிழ்நன்
Deleteஎங்களுக்கான அடிப்படை உரிமையைக் கோருகிறோம். அது உனக்கு முட்டாள்தனமாக தெரிகிறது
முதலில் தீர்வு.... அடுத்து உரிமை.... இல்லையென்றால் காத்திருப்பு...
Deleteமுதலில் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் ஏன்.... நீதிமன்றத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.... 97 மார்க்கு எடுத்தும் வேலை இல்லாமல் இருக்கிறோம்... நாங்கள் முட்டாளகப்பட்டோம்... நீங்களும் ஆகிவிடாதீர்கள்....
Deleteஎளிமையான தீர்வு தான். மனநிலை மாற வேண்டும்.நீங்கள்உங்கள்மனநிலையால்முட்டாளாகஉணர்கிறீர்கள்
Deleteதேர்வுக்குமுன்னரேவெயிட்டேஜ்தான்என்றுஅனைவருக்கும்தெரியும்.
2013 தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்தீரா? அதிகபட்சம்பேர்தேர்ச்சிபெறின்வெயிட்டெஜ்முறைபின்றப்படும்எனதெளிவாகஅறிவுறுத்தியிருந்தனர்
கேஸ்போடவேண்டியவர்அப்போதேபோட்டிருக்கவேண்டியதுதானே
டிஎன்பிஎஸ் ல்கூட 90 எடுத்தால் பாஸ். போனமுறை
நான் நூறு மதிப்பெண் எடுத்துவிட்டேன். எனக்கு வேலைகொடுத்துவிட்டு அடுத்தவனுக்கு கொடு என்றால் எவ்வளவு . முட்டாள்தனமோ அதுதான் போல் தான் நீங்கள் பேசுவதும். மறுபடிதேர்வுவரவேண்டும் ... வரும் .... வரவைப்போம்
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப முதலிடங்களை பிடிப்பவர்களுக்குதான் பணி அது எப்போதும் நடப்பதுதான்
அரசின் தவறு இரண்டு தான்
1. TRB போன்று நடத்தியிருக்க வேண்டும். 90 எடுத்தால் பாஸ்என்றதால்அள்ஆளுக்குகோஷம்போடுகிறார்கள்
2. மதிப்பெண்ணை குறைத்திருக்க கூடாது.
மற்றபடி அனைத்தும் ஏற்கக்கூடியதே
# துளசிமகிழ்நன்
Deleteஉனக்கு தீர்வு வேண்டுமானால் நீ காத்திரு தோழா,
என்னை ஏன் காத்திருக்க சொல்கிறாய்?
விரைவில் தேர்வு நடத்தப்படும்... நண்பரே...!
DeleteArivoli ungala vida enakku nallave enakku vasanam pesa theriyum en mobile la tamil font support agala.ok va. TNPSC yum tet yum compare panna neyum muttal than. Tnpsc compettetive exam tet is eligible exam. Thousands of eligible canditates still wait for job priority. Evlo eligible teacher irukkum pothu govt tet exam nadathma? Appadi oru muttal thanathai entha governmentum seiyathu. So every canditates dont expect tet. Unglukku competetive exm kana field TNPSC RRB BANKING UPSC neraiya irukku anga poi try pannunga.
DeleteArivoli unga arivukku nenga tet elutha vendiya all illa athaiyum thandi SLET NET UPSC RBI AIRFORCE itha try pannunga
DeleteNeenga avalavu periya arivaliya
DeleteNee tnpsc upsc .abcd. efgh.ijkl.mnop. enter panni errukkengale neenga adthi putthisali mottalo
DeleteMela oruthan 2Varuda yosiththu oru katturai (tnpc .upse .etc......) Avarum muttal thane ha ha ha ha
Apdiyellam illa ma . Nenga enna solla vareenga
Deleteமுட்டாள்கள் அவையிலும், அறிவாளிகள் அவையிலும் பேசக்கூடாது.
Deleteஇரண்டு இடங்களிலும் நம் பேச்சு எடுபடாது.
Kala neyellam ethana tet vachalum pass aga mattta poi veetla ethavathu samaikira vela iruntha paru
DeleteSimple process: Conduct TET,then Conduct TRB for tet passed candidates.no weightage
ReplyDeleteMay be its good idea
DeleteIt's correct .
DeleteThis comment has been removed by the author.
DeleteElampooram ungaluku avlo ariva?
DeleteUnnai vida avar arivalithan
DeleteApdiya
DeleteAppadithan
Delete2 varudama exam exam eluthama nangallam enge porathu mudinthal engaludatan potti pottu exam eluthi pass pannu pappom etho luckula 90 etutha nee periya evana marupadiyum exam ellutha payama
DeleteNee olunga +2 ug pet padithirunthal nee engavanthu yen pulammpa pora
Deleteசங்கு ஊதிட்டாங்களா பிரபு
DeleteKala kala. I too got 103 marks not by luck, but only by 5 months preparation. So its not fair to use this word LUCK.
Deleteதிரு.அறிவொளி அவர்களே... பாதிக்கப்படும்போது தான் அதன் வலி புரியும். தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் காயப்படுத்த வேண்டாம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteElampooranam unga karutha thanjavore kalvettulu eluthi vainga ponga.
ReplyDeleteUnudaiya karutthai thanneeril eluthu
DeleteIrunthalum oru pennuku evlo anavam irukka kudathu
Deleteoru anukku erukkalama
DeletePompala mathi pesi palagu . Vachukkalama exam ku payanthavan nan illa ma. Ne mattum exam eluthi 150 mark edukka poparaiya exam eluthi ha haa haa
DeleteUnga anuthapathai election la katunga friends
ReplyDeleteungala mathiri suyanala vathikalin ottu evarukkum vendam
DeleteThis comment has been removed by the author.
DeleteI want to say one truth with u my freinds. I got 95 marks but no job because relaxation and the stupid petitioner.but it is not only the relaxation .l accuse the petitoner who filed the case against the trb. First the government did not announce the weightage system when the candidate file the case against the mark based oppointment the court guide the government to follow weigtage system.
ReplyDeleteAll cases will reject s .court .6/11/15
ReplyDeleteall case reject aagum... appuram nagarajan roadla idly kadai vachu eeeeeeee oottidu iruppar... ivarai pol adi muttal irukkum varaikkum theerpu varathu....
Deleteentha nilamai unakkum varum ethuvum kanthu pogum
Deleteavaravathu idly kadai vaippar muthalil unnal oru tea kadai vaika mudiyuma endru nenaithu par appa puriyum
DeleteArasin kolgai mudivil Neethemandram thalai edathu ethu than theerpu
wait and see 2012 la eda othukkedu theerpil utcha neethi mandra theerppu pg no 7 Eda othukkidu koduppathu manila arasin kolgai mudivu athil neethe mandram thalaiedathu
Super sir,kalakeeteenga nagarajan sir
ReplyDeleteindha nilaiyum marum.amma avarkal kattayam namakkaga nearam othuki sirapu kavanam sealuthuvar.relaxtation kodukapattathu sariyanathea . amma humble request please be concentrate in passed tet candidates up to 82 marks also
ReplyDeleteTNPSC GROUP 2 KU PADIKERA VELAIYA PARUNGA PA. unga ellarukum talent iruku pa. Nalaiku kedaikum Pala kaiyai Vida indru kedaikum kala kai Mel. Correct a padicha 6 to 9 months podhum. Group 2 pass pandrathuku.
ReplyDeleteFirst yellarum tensiona pesama inga nan solratha kavaninga. BT ASSISTANT velaiku poga TET yeluthi yella subject knowledge plus weightage marks yellam venum . But PG ASSISTANT ku nogama own major subject padicha pothum. Weightage marks system PG ASST KU illa. Siriya pathavi BT asstku ivlo exam veikura govt yen periya pathavi pg asst ku ivlo kastam kudukkarathu illa? Ithai compare panni oru case podunga.
ReplyDelete89 marks eaduthu fail agi parunga nanbargale appothu thearium antha naraga veathanai inbamum thunbamum thamakendru varum pothu than thearium athan nilai relaxtation pattri yarum thavaraga comment pannathenga nabargalre.god will be do it any thing any time.every think ipadiku bc communityil 89 mark eaduthu veathanai patta ullam
ReplyDeleteMuthukumar sir I feel your feelings. 2003 la nan +2 mark 1057. Dted diet la padichan. Dist seniyarity. Nan verification attended pannan. En name pakkam varum bodhu state seniyarity. Pin En name pakkam varum bodhu Tet. First tet la 89. Pin second tet la 115. En life 9 years waste aaiduche. Yar kitta solla. Manasa thalara vidama padinga bass. Vaipu iruku. Use pannunga Muthukumar sir.
DeleteThis comment has been removed by the author.
DeleteMuthukumar sir I feel your feelings. 2003 la nan +2 mark 1057. Dted diet la padichan. Dist seniyarity. Nan verification attended pannan. En name pakkam varum bodhu state seniyarity. Pin En name pakkam varum bodhu Tet. First tet la 89. Pin second tet la 115. En life 9 years waste aaiduche. Yar kitta solla. Manasa thalara vidama padinga bass. Vaipu iruku. Use pannunga Muthukumar sir.
DeleteWeight age system should be abolished ...
ReplyDeleteமுதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் .இந்த தகுதி தேர்வு என்பது ஒரு நம் மாநிலத்திற்கு தேவையில்லாத ஒன்று .இந்த அரசு தேர்வு மூலம் பணி நியமணம் செய்ய முடிவு எடுத்தவுடன் t.r.b.தேர்வு வைத்திருந்தால் அவர்களது பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து பணிநியமனம் வாங்கிஇருப்பார்கள் மேலும் தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்து பணி நியமனம் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதால் தான் இந்த weightageமுறை வந்தது அதனால் வந்த வினை தான் இவ்வளவும் .
ReplyDeleteVocational group have more marks in + 12
ReplyDeleteB.A English teachers find difficulty in getting job.
ReplyDeleteOne person studied in maths group in +12 / B.A English/ B.Ed.... less chance in getting B.T asst job.
ReplyDeleteஉங்களின் கருத்து ஏற்க கூடியதாக இல்லை. கணித ஆசிரியர் ஆங்கிலத்தை கையாளத் தெரிய வில்லையென்றால் இரு மூன்று ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நிலை என்ன?
ReplyDeleteTnpsc exam ku padinga
ReplyDeleteAll state conducted this type of tet exam
ReplyDeleteSo don't worry prepare for forth coming govt exams.
Nammakulla sandai poduratha niruthuga aduthu vara election 2016 LA yaruku vote podaalam nu yosiga nama ellorum oru aniyil thiralvom
DeleteNammakulla sandai poduratha niruthuga aduthu vara election 2016 LA yaruku vote podaalam nu yosiga nama ellorum oru aniyil thiralvom
DeleteEnna koduma saravanan sir idhu??
DeleteGood news coming soon
ReplyDeletenama kitta erukkura periya bad habit a namakku Oru kannu pona yethirikku rendu kannum poidanum apdinra yennam than. yellarum nallathe nadakkum nu ninayuga nallathe nadakkum tet kastam Trb easy apdinnu ninaikkum nanbargale yentha exam ah erunthalum hard work eruntha than win panna mudium chumma yarum posting ah kudukka mattaga. first fight poduratha niruthitu hard work seithu padiga athu yepaum waste ahathu
ReplyDeleteTet case 6 Oct kanndippa hearing varutha .pls tell me
ReplyDeleteToday oct22 sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI spoke to one of the ministers of Tamil NADu he said 82 is the pass mark it can't be changed because it is the power of tamilnadu government
ReplyDeleteBut he also said there will be a change in weightage system so don't worry and he also said we are going to appoint 25000 teachers from 2013 tet exam this year
ReplyDeleteSir appo 25000 vacancies iruka ?
DeleteSo be happy friends the result is coming 23rd Nov
ReplyDeleteI want speak with you sir send ur phone number (arspuni @gmail.com)
DeleteSir ur phone number
DeleteSir ur phone number
Delete1)நிறைய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பி.எட் கல்லுாரிகளுக்கு தனியாருக்கு அதிக அளவில் அனுமதி வழங்கியது தவறு
ReplyDelete2) பி.எட் படிக்கும் சிலர் கல்லுாரிக்கே செல்லாமல் தேர்வில் வெற்றி பெற்று வேலை கேட்பது மட்டும் தவறு மற்றபடி உன்மையாக படித்தவர்கள் பற்றி பிரச்சனை இல்லை
3)தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் தரம் போன்றவை குறைவு இதற்கு அரசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பு
4)அப்படி என்றால் ஒழுங்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் நியமிக்க படுவதில் மேற்காணும் பிரச்சனைகளால் யார் யார் திறமையானவர்கள் என்பதை தகுதி பெற இந்த தகுதி தேர்வும் தேவைபடுகிறது.
5) இந்த தகுதி தேர்வு அறிவிக்கப்படும் போது அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய அறிவிப்பு இது தகுதி தேர்வு மட்டுமே தவிர வேலைக்கான தேர்வு அல்ல இரண்டாவது தேர்வு வாரியம் சார்ந்த செயல்பாடுகளுக்கு உட்பட்டது என இரு முக்கிய கட்டுபாடுகளுக்கு உட்பட்டே இத் தேர்வு எழுத நாம் அப்ளிகேசனில் கையெழுத்து போட்டோம்
6)ஆகாவே இது வரை முறையாக தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும் இடையில் 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது சற்று பிரச்சனையை ஏற்படுத்தினாலும் அவை பணிநியமனம் நடைபெறாமல் இருந்தால் அளிக்கப்பட்டது.
7)5% மதிப்பெண் சலுகை தவறு என நீதிமன்றம் சொல்லியும் அதற்கு பின்னர் வந்த பட்டியலில் அவர்களும் இடம் பெற்றனர் ஆனால் பணி நியமனம் இல்லை எனவே இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்தது இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அளிக்கும் சலுகை அப்படி என்றால் நீதிமன்றத்தில் அரசு கேட்கும் கேள்வி இதனை ரத்து செய்தால் இந்த பணிநியமனத்தில் இருக்கும் அனைத்து இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து பொதுவாக பட்டியல் வெளியிட்டால் அனைவரும் ஏற்பார்களா என்பதே
8)90 மதிப்பெண் என்பது தேர்ச்சி மதிப்பெண் ஒரு சான்று கொடுப்பது அரசின் கடமை பிறகு வேலை என்பது பணியிடங்களுக்கு ஏற்ப மதிபெண் வெயிட்டேஜ் அடிப்படையில் கொடுப்பது இதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றது ஆனால் இவை நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்த படுகின்றது என்பது அரசின் கூற்று உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை பொறுத்தே
9) புதிய தேர்வு தற்போது வைக்க இந்த இறுதி தீர்ப்பு வந்துவிட்டால் இனி இதற்கு மேல் ஒரு நீதிமன்றம் கிடையாது எனவே அரசு சரியான கொள்கை வகுத்து ஒரு தேர்வு வைக்கலாம் எனவே தீர்ப்புக்கு காத்திருக்கின்றனர்
10 ) அரசு வேலை வேண்டும் அதற்கு வழிகள் பல ஆனா ஆசிரியர் வேலைக்கு வழி ஒன்று தான் இனி மெட்ரிக்குலேசன் பள்ளிக்கே தகுதி தேர்வு கட்டாயம் எனவே கண்டிப்பாக தேர்வு நடக்கும் தீர்ப்புக்கு பின்னால் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
குழந்தைகள் அரசு பள்ளியில் எண்ணிக்கை குறைவு, முதலில் கல்வியை இலவசமாக அளிக்கவும் அனைத்து தனியார் பள்ளிகளையும் நாட்டுடமையாக்கவும் அனைவரும் போராடுங்கள் வேலை எளிமையாக கிடைத்துவிடும் அதற்கு நாம் எப்படி போரடுவோம் நாம் தான் சுயநலவாதியே ஒருவன் 5% வேண்டும் ஒருவன் வெயிட்டேஜ் வேண்டாம் வேண்டும் இப்படி ஒருவரை ஒருவர் வசைபாடவும் சென்னையில் முகமிட்டு கேசம் போட்டு நமது நலத்தை மட்டுமே தானே பார்க்கிறோம் வேலை அதிகமாக இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். அப்படியே வேலை கிடைத்தால் உங்க பிள்ளையை மட்டும் நல்லா தனியார் பள்ளியா கொண்டு போய் சேர்த்துவிட்டுருவிங்க உங்க பிள்ளைக்கு மட்டும் தனியார் பள்ளி ஆனா நீங்க அரசு பள்ளி வேலைக்கு தான் போவிங்க என்ன கொடுமை. குடிசையில இருக்குரவனும் வாத்தியார் வீட்டுபிள்ளை அனைவருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதோ அன்று தான் தமிழ்நாட்டுல அனைவருக்கும் அரசு பள்ளி ஆசிரியர் வேலை அதுவரை உங்களுக்கு வேலை கிடைக்க கூடாதுனு நான் சாபவிடுறேன் ஏற்கனவே வேலையில் இருக்கிற ஆசிரியருக்கும் தங்க பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பள்ளியில் குழந்தைகள் சேரமல் வேலையில்லமல் போகனும் அப்பதான் எல்லோரும் திருந்துவிங்க இது எனது சாபம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.................................---------------
Tet case date pls
ReplyDeletedear above tet friends... ithanai naal illamal innaikku yen itaha pathi pesureenga?
Delete2014 il above 90 friends kavana eerpu porattam nadanthappo ethanaiperu kalanthutteenga? verum 10%...
chennai high court, madurai high court,supremecourt endru case paottavargalum 10% thaan, so above 90 eduthavangalil 10% thaan, poraattam, case nu poraanga innum 90% peru enna panreenga? ithuvarai enna pannuneenga?
ungal urimaikkaga atleast 75% peru 2014 kavana eerpu porattathula vantirunthhengana namma thalai ezhuthu annaikke maari irukkum...
ithuvaraikkum 10% peruthaan urimaikkaga paadu pattu kondirukkiraargal, namakkul otrumai illatha varaikkum namakku vara vendiya theerpu late aga thaan kidaikkum
sampanthame illathavanga ellam thevai atra karuthai koori ovvoruvaraium kulappikondu irukkiraargal
so, namakku supreme court judgement thaan adutha tet or adutha appoinmentai nirnaikkum, athanala varum 06.11.2015 case kandippa varathu, november endukkul thaan hearing varum...
padikkapattavargalil verum 10% thaan case pottirukkiraargal, athanala ithu arasukku nallathe... yena oruvelai theerpu padikka pattavargalukku sathagama vantha udane all above 90 canditate kku varuvatha artham illa,
yena arasu tharappu padhikkapattavargalukku mattum udanadiyagavum, matravarkalukku adtha tet il irunthu muraiyaga tharapadu endruthaan thanathu vivathathai mudikkum.. ithanala 10%perukku mattumthaan padhil sollum, meethi 90% perukku padhil solla vendiyathillai, arasu thelivana mananilayil adutha muyarchigalil irangum...
ithuthaan unmai nilai itha vitutu common judgement thaan varum athanala evano case pottaan , evano kastapattan, evano vattikku vaangi case pottan , aana namakku nogama nombi kumbita theerpu vanthiruchunu ninaikaatheenga..
appadiye common judgement vanthaalum case pottavargal verum 10% thaan... case podathavargal 90% so avargalukku arasin padhil ethuvenalum irukkalaam....
ithu ellam nadappathukkana vaaipugal, yaar manathaium kayapaduthuvathukku illai, yena namakku otrumai 2014il irunthirunthaal andre namakku nalla theerpu arasaal kidaithirukkum,
varum theerpu edhuvenaalum irukkalaam, athu nallathagavum irukkalaam, kettathagavum irukkalam... athai yetrukollathaan vendum ... namakkul otrumai yaga irukka thavari vittom athaan ini pesiyo, ovvoruvarum ovvoru karuthai solliyo , pesiyo thittiyo enthapayanum illai...
..................... vanakkam.............
I got 99 marks in tet now i work as a BT English.above 90 candidates pls don't worry 90 marks edukarathuku evalo kasta Patom nu engaluku nallave therium below 90kula velai la irukaratha pakarapa kastama tha iruku aana ithu government panuna thapu nama 82-89 eduthavagala kutham soldrathu niyayam ila. Government relaxation koduthu velaium kodutha avaga ena vendam Na solvaga. Engaloda full support epavume above 90ku iruku. Naga matum velaiku poita pothum nu naga ninaikala nammala mathiri kastapatu padichavangalukum velai kidaikanumdrathu tha enoda asai
ReplyDeletemani parathi 90 above eduthavangalukkaga un velaiya vidalame nee support panni enna nadakka poguthu unnai vida 1 mark kuraiva eduthavan unnai veda puthisali athai maranthuvidathe
ReplyDeleteblow 90 edthavangaludan nan pani puriya mattenu un velayai vedu mudiyuma un support engu yarukkum thevai ellai
Deleteblow 90 eduthavan ungai vida ethavathu oru (+2 ug pet )la unnai vida athiga mark eduthu eruppan athai maranthu vidathe
Neeyellam arivurai solvatharkku agipochu entha ulagam unakku muthalil english pesa theriyuma ha ha ha ha ha
This comment has been removed by the author.
DeleteAanavam miguntha pechu.....thanake Elam therium endra ninapu...matravargalin unarvugalai mathika theriyatha unnudan pesa en pandra yarum virumpa matargal.
ReplyDeleteAvalavu unarvu ullavarkal apmt vangurappa above 90 edutthavangalukku muthalil posting podunga endru case pottu erukkanum ella oru porattamavathu panni erukkanum nakku velai kedaithal pothum enru odivittu eppa vanthu engal support above 90 ku than endru sonnal unga support yarkku venum unga supportal enna aga poguthu summa seen podathinga unga velaiya parunga
DeleteEnge above 90 eduthu jobil ullavarkal 1nal leave pottu above 90 eduthavangalukku munnurimai kodungal endru porattam nadattha thayara .........Mudiyathu yena ungaludaiya suyanalam eppa vanthu suppot kupportunu katha viduriya
DeleteMadam en ippadi pesureenga konjam yosiththu pesunga.en nan kuda 2012 tet la 89 eduththen en indha arasangam appodhe 82-89 pass endru solli irukkalame.ipodhu en idhai koduththargal edru dhan kettu engal mana kumuralai atri kollgirom.pls konjam parththu comment pannunga .
ReplyDeleteMadam en ippadi pesureenga konjam yosiththu pesunga.en nan kuda 2012 tet la 89 eduththen en indha arasangam appodhe 82-89 pass endru solli irukkalame.ipodhu en idhai koduththargal edru dhan kettu engal mana kumuralai atri kollgirom.pls konjam parththu comment pannunga .
ReplyDeletesir ungalukkathan pesukiren 2012 sc st commision entha karuthum kuravillai 2013 il eda othukkedu kodukkavillai endral vankodumai payum endru athikarapurvamaga ariviththathu athanal than relax... kodukkappattathu 2012 kku koduthalkuda k than
DeleteNam eruvaru kadalil thatthalikkum pothu oruthar kappattrukerar nee karai sendra uvdan karail mel neentru kondu nan unakku support pannukiren endru sonnal avan uyer pilaippana varumpothe avanaiyum eluththu kondu karai sernthirukka vendum avane unarvukalai purinthavan
Nanum 98 mark eduthu velai illa dhaval dhan.engalukku onrum vendam weitage mattum eduththal podhum.sorry madam manadhai pun paduthrhiyerundhal mannikkavum.
DeleteNanum 98 mark eduthu velai illa dhaval dhan.engalukku onrum vendam weitage mattum eduththal podhum.sorry madam manadhai pun paduthrhiyerundhal mannikkavum.
Deleteஅன்பு நண்பர்களுக்கு வணக்கம், கடந்த வாரம் அரசு அதிகாரிகளிடம் பேசியுள்ளோம் . 27.10.15 அன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் தர உள்ளோம் . அனுமதி கிடைத்த உடன் நவம்பர் முதல் வாரத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்கும். தயவு செய்து குடும்பத்துடன் இந்த அமைதி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். குறைந்தது 10000 நபர்களாவது கலந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் யாரும் தலைவர் கிடையாது. அனைவரும் தொண்டர்களே. தயவு செய்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் . நம்பிக்கையோடு வாருங்கள் மார்ச் 1 ம் தேதிக்குள் நிச்சயம் ஆசிரியரை இருப்போம்.
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு வணக்கம், கடந்த வாரம் அரசு அதிகாரிகளிடம் பேசியுள்ளோம் . 27.10.15 அன்று கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் தர உள்ளோம் . அனுமதி கிடைத்த உடன் நவம்பர் முதல் வாரத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்கும். தயவு செய்து குடும்பத்துடன் இந்த அமைதி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். குறைந்தது 10000 நபர்களாவது கலந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் யாரும் தலைவர் கிடையாது. அனைவரும் தொண்டர்களே. தயவு செய்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் . நம்பிக்கையோடு வாருங்கள் மார்ச் 1 ம் தேதிக்குள் நிச்சயம் ஆசிரியரை இருப்போம்.
ReplyDeleteplease tell your cell no
Deleteultimate sir na unga kitta Oru question kekuren pg Trb easy nu yaru sir sonnathu nega atten seithurukkigala. tet Ku total ah yevlo candidates select pannirukkaga theriuma sir athuve pg Trb unga major ku last time yevlo posting nu theriuma sir 100 LA erunthu 200 posting Ku minimum 1 lack potti erukkum athu theriuma ungalukku varusa kanakka padichu Trb LA select ahama yevlovo per erukkaga athu theriuma ungalukku. athukku reason avuga subject LA avugalukku knowledge illa nu artham illa. 100 to 200 posting la unga caste Ku nu romba kammiyana vaccines than erukkum ana potti nu pathigana athigama erukkum ethula cutoff kuda kidayathu. yaar athiga mark vankirukkagalo avugalukku than posting. easy ah sollalam atha Vida ethu easy nu but ulla vanthu patha than therium ethukku athu yevlavo paravalannu. comment pannurathukku munna konjam yosichu yar manathaum pun paduthatha mathiri comment pannuga
ReplyDeletesir above 90 mark candidates?sir
ReplyDeleteannaivarum vanthal vettri nichayam.from KUMBAKONAM.
ReplyDeletesir publish date very soon.
ReplyDelete