08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2015

08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742

* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061

* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681

* பங்கேற்றோர் % -70.68 %


பள்ளிக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 1,07,473


* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 84,408வேலை நிறுத்தத்தில்

* ஈடுபட்டவர்கள்- 23,065

* பங்கேற்றோர் % -21.46 %ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை- 2,20,215

* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 1,17,469

* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 1,02,746

* பங்கேற்றோர் % - 46.65 %

2 comments:

  1. மேல்நிலை,உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்ட பள்ளிகள் எத்தனை என்ற புள்ளி விபரம், மற்றும் மேல்நிலை,உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்ற புள்ளிவிபரத்தையும், தொடக்கக்கல்வித்துறையில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்ட பள்ளிகளின் புள்ளிவிபரத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தால்

    "யார் யாருக்காகப் போராடுகிறார்கள் ?"

    என்ற அதிர்ச்சியளிக்கும் விபரம் புரிய வரும்.

    ReplyDelete
  2. Ithil ethu ungalukku athirchi alikkirathu nanbare.engal urimai kettu poraduvathu Ungalukku athirchiya?appadi endral engalukku nerntha aniyayam ungalukku magilchi alikkiratha?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி