நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்(பொது & கல்வித்துறை) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2015

நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்(பொது & கல்வித்துறை)

0⃣1⃣மைசூர் மாகாணம் கருநாடக மாநிலமான நாள்புதுச்சேரி மாநில விடுதலை நாள்

0⃣2⃣பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றத் தண்டனை ஒழிப்பு நாள்கல்லறைத் திருநாள் (RH)இடைநிலை ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி

0⃣3⃣அமெர்த்தியா சென் பிறந்த நாள


்0⃣5⃣அக்பர் ஹூமாயூனை வென்று டெல்லி சுல்தானானார்.பட்டதாரி ஆசியர்களுக்கான 2 நாள் (DIET) பயிற்சி

0⃣6⃣பன்னாட்டு போர் & ஆயுதச் சண்டைகளிலிருந்து சூழலியல் சுரண்டலை தற்காக்கும் நாள்.

0⃣7⃣குழந்தைகள் பாதுகாப்பு நாள்.ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - அறிவியல் பரிசோதனைகள

்1⃣0⃣சமாதானம் & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாள்தீபாவளி - அரசு விடுமுறை

1⃣1⃣இந்திய கல்வி நாள்(மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்)தீபாவளி நோன்பு (RH)

1⃣2⃣உலக நுரையீரல் ஒவ்வாமை நாள்பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள்

1⃣4⃣உலக நீரிழிவு நாள்இந்திய குழந்தைகள் நாள்(ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்)உயர் ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி - போட்டித் தேர்வுத் திறன் மேம்பாடு

1⃣5⃣உலக சாலை விபத்துகளில் பலியானோர் நினைவு நாள்சார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள

்1⃣6⃣பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள்பட்டதாரி ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி

1⃣7⃣உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு நாள்

1⃣9⃣உலக தத்துவ நாள்உலகக் கழிவறை நாள்இந்திய ஒருமைப்பாட்டு நாள்(இந்திராகாந்தி பிறந்த நாள்)

2⃣0⃣உலக குழந்தைகள் நாள்உலக திருநங்கைகள் நாள்பள்ளி ஆண்டு விழா

2⃣1⃣உலக தொலைக்காட்சி நாள்உலக ஹலோ நாள்ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கான குறுவளப் பயிற்சி (உத்தேசம்)

2⃣3⃣பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் பயிற்சி (உத்தேசம்)

2⃣4⃣அருந்ததிராய் பிறந்த நாள்

2⃣5⃣பன்னாட்டு பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்குருனாநக் பிறந்த நாள் (RH)

2⃣6⃣இந்திய அரசியலமைப்பு நாள்இந்திய சட்ட நாள்

2⃣7⃣பள்ளி விளையாட்டு விழா

2⃣9⃣பன்னாட்டு பாலசுதீனியர் ஒற்றுமை நாள்கலைவானர் N.S.கிருஷ்ணன் பிறந்த நாள்

3⃣0⃣வாழ்விற்கான நகரங்கள் நாள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி