சென்னையில் 24 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை

சென்னையில் 24 அரசுப் பள்ளிகளுக்கும், காஞ்சியில் 9 பள்ளிகளுக்கும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ''சென்னையில் உள்ள 24 பள்ளிகளுக்குமட்டும் வியாழக்கிழமை விடுமுறை. பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்'' என்று அறிவித்துள்ளார்.


விடுமுறை அறிவித்துள்ள 24 பள்ளிகளின் பட்டியல்


* மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி

* வேளச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

* ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி

* வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

* வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி

* சைதாப்பேட்டை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி

* ஆர்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி

* ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி

* எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி

* வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி

* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

* ஓட்டேரி கோட்டி எம். அப்புசெட்டி உயர்நிலைப்பள்ளி

* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி

* சாலிகிராமத்தில் உள்ள அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி

* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி

* ராஜா அண்ணாமலைபுரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி

* ஆயிரம் விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி

* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி

* அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி

* கோயம்பேடு சென்னை தொடக்கப்பள்ளி

* சைதாப்பேட்டை பஜார் ரோடு சென்னை தொடக்கப்பள்ளி

* சைதாப்பேட்டை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி

* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி

* எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.


9 பள்ளிகளின் பட்டியல்


* இடையாத்தூர் தொடக்கப்பள்ளி

* இரும்புலிசேரி தொடக்கப்பள்ளி

* மாங்காசு அரசு நடுநிலைப்பள்ளி

* செம்மஞ்சேரி நடுநிலைப்பள்ளி

* கீழ் ஒட்டிவாக்கம் நடுநிலைப்பள்ளி

* மவுலிவாக்கம் உயர்நிலைப்பள்ளி* கோவளம் உயர்நிலைப்பள்ளி

* செம்மஞ்சேரி மேல்நிலைப்பள்ளி

* திருமுடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி