பிளஸ் 2 தனித்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

பிளஸ் 2 தனித்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை கோரியவர்கள் சனிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வை எழுதியவர்கள் தங்களது விடைத்தாள்களை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம், பதிவு எண், விண்ணப்ப எண்ணை பதிவு செய்து விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.இதன் பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதையும் தப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய் விண்ணப்பங்கலை நவம்பர் 23 முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், கட்டணத்தையும் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி