இந்நிலையில், இத்ேதர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி அளவில் கலந்தாய்வு தொடங்கும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தரவரிசை அடங்கியதற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரருக்கு அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:குரூப் 4 பதவியில் அடங்கிய (2013-14 மற்றும் 2014-15) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி எழுத்து தேர்வுநடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 22ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இத்ேதர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி அளவில் கலந்தாய்வு தொடங்கும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தரவரிசை அடங்கியதற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரருக்கு அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்ேதர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 16ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி அளவில் கலந்தாய்வு தொடங்கும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தரவரிசை அடங்கியதற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரருக்கு அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி