தற்போது ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.எனவே அந்தந்த பள்ளிகளே மாணவ, மாணவியருக்கு மூவகைச் சான்று என அழைக்கப்படும்சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற்றுத் தர வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுடன், மெட்ரிக்குலேசன் என 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவருக்கும் மூவகைச் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பள்ளிக் குழந்தைகளிடம் தந்தையின் சாதிச் சான்று, குடும்ப அட்டை, வருவாய்ச் சான்று ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அதை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைனில் பள்ளிகளே அனுப்ப வேண்டியுள்ளது.வட்டாட்சியருக்கு அனுப்ப அந்தந்தப் பள்ளிகளுக்குரிய பயனாளர் குறியீடு, ரகசிய குறியீடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், குறியீடுகளை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச்சிக்கலால் சான்றுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.பள்ளி மாணவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போது சாதி, இருப்பிடம் மற்றும் தந்தையின் வருவாய்ச் சான்றை வருவாய்த்துறையில் பெறுவது வழக்கம்.
தற்போது ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.எனவே அந்தந்த பள்ளிகளே மாணவ, மாணவியருக்கு மூவகைச் சான்று என அழைக்கப்படும்சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற்றுத் தர வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுடன், மெட்ரிக்குலேசன் என 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவருக்கும் மூவகைச் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பள்ளிக் குழந்தைகளிடம் தந்தையின் சாதிச் சான்று, குடும்ப அட்டை, வருவாய்ச் சான்று ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அதை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைனில் பள்ளிகளே அனுப்ப வேண்டியுள்ளது.வட்டாட்சியருக்கு அனுப்ப அந்தந்தப் பள்ளிகளுக்குரிய பயனாளர் குறியீடு, ரகசிய குறியீடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், குறியீடுகளை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.எனவே அந்தந்த பள்ளிகளே மாணவ, மாணவியருக்கு மூவகைச் சான்று என அழைக்கப்படும்சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற்றுத் தர வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுடன், மெட்ரிக்குலேசன் என 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவருக்கும் மூவகைச் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பள்ளிக் குழந்தைகளிடம் தந்தையின் சாதிச் சான்று, குடும்ப அட்டை, வருவாய்ச் சான்று ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அதை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைனில் பள்ளிகளே அனுப்ப வேண்டியுள்ளது.வட்டாட்சியருக்கு அனுப்ப அந்தந்தப் பள்ளிகளுக்குரிய பயனாளர் குறியீடு, ரகசிய குறியீடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், குறியீடுகளை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி