TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க'இ - சேவை' மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2015

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க'இ - சேவை' மையம்

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், 339 இடங்களில், இ - சேவை மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இங்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் வழங்கப்படும், இணைய வழி விண்ணப்ப சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. நிரந்தர பதிவுக்கு, 50; தேர்வுக்கு விண்ணப்பிக்க, 30; விண்ணப்பத்தில் மாறுதல் செய்ய, ஐந்து; விண்ணப்ப நகல் பெற, 20 ரூபாய், சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.


மேலும், டி.என்.பி.எஸ்.சி.,க்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான, 50 ரூபாய் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தையும், இந்த மையங்களில் செலுத்தலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி