TNTET-2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2015

TNTET-2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...

நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்றுஅனுமதி கிடைத்துள்ளது .
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இது நம் ஒவ்வொருவரின் உரிமை.இது ஒரு சிலரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகாது.அனைவரும் சிரமம் பாராமல் வந்து கலந்து சென்றால் சிறப்பு.ஒவ்வொருவரின் வருகையும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்.தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்.
உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்.நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்.எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

133 comments:

  1. Nallavarai kadavul kai vitadha sarithirame ellai

    ReplyDelete
  2. Yes
    ஒற்றுமையே பலம்..

    ReplyDelete
  3. Replies
    1. I think Pg trb exam this year no chance.. may be next year will be...

      Delete
    2. I think Pg trb exam this year no chance.. may be next year will be...

      Delete
    3. Definatea this year no PG TRB exam . may be futurela irukum 2017 or 2018

      Delete
    4. Pg trb varadha ? Karthikeyan sir confirma theriyuma?

      Delete
  4. Ningal God,I namburihala eandha department

    ReplyDelete
  5. Union is strength so join all 90 above teachers,then definetly govt will observe us.

    ReplyDelete
  6. Union is strength so join all 90 above teachers,then definetly govt will observe us.

    ReplyDelete
  7. Union is strength so join all 90 above teachers,then definetly govt will observe us.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Dear frds if my comments hurt anybody I am really sorry. ..ungal porattam vetriyadaya valthukal

      Delete
  9. First s.court case withdraw pannunga

    ReplyDelete
    Replies
    1. Mr/miss . snow there is no any restrictions to Issue posting orders . The cases in supreme court is only on go 25.and go 71 . so it will not affect it more over they are asking their own rights which taken back by the government

      Delete
    2. dinesh sir any chance for the posting above 90 candidates... before election date...

      Delete
    3. Dinesh sir, sure means Which month we are expecting the posting??

      Delete
    4. Dinesh sir, election January la announce panniduvangala? but namma s.court case jan27 thane varuthu. apuram eppadi posting poduvanga

      Delete
    5. why government posting podala sir

      Delete
    6. Mr.jhon nama govt ku may varayum time iruku . March la than govt dissolve panuvanga

      Delete
    7. உச்ச நீதி மன்றத்தில் நமது வழக்கு நிலுவையில் உள்ளது. எப்போது தீர்ப்பு வந்தாலும் (தேர்தலுக்கு முந்தைய வாரத்திலும்) பணி ஆணை வழங்கலாம்.

      Delete
    8. When is the next hearing??
      Somebody told Jan 27 . it's confirm??
      About that no article didn't come??

      Delete
    9. When is the next hearing??
      Somebody told Jan 27 . it's confirm??
      About that no article didn't come??

      Delete
    10. sir election February la announce panniduvangala athuku apuram entha appointment poda mudiyatthula rule illala.

      Delete
  10. எந்த தொலைக்காட்சி செய்தியை பார்த்தாலும் மழை வெள்ள செய்தியாகவே ஆகவே யாரும் வருதஎதப் பட வேண்டாம் ,போராட்டத்தை இன்னும் சில நாள் தள்ளி வைத்து நமது திட்டத்தில் கல்வி அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கவும் ஏற்பாடு செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. சரியக சொன்னீர்கள்

      Delete
    2. வெள்ளம் வடியும். நம் போராட்டம் நடக்கும். மாற்றமில்லை, குழப்ப வேண்டாம்

      Delete
  11. வாழ்த்துக்கள் நண்பர்களே.....!

    ReplyDelete
  12. Pg TRB exam coming soon this year confirm ... Exam kandipa varum

    ReplyDelete
  13. Coming soon coming soon என்று சொல்கிறீர்கள் ஆனால் எந்த அறிவிப்பும் TRB வெளியிடுவதாக தெரியவில்லை.. Only election coming soon..

    ReplyDelete
    Replies
    1. Correcta sonninga..innuma intha ooru nambhuthu...yet two weaks ahead..possibility is lesss..

      Delete
    2. trb varathu pothumaga....

      Delete
  14. Fri padicha namaku trb vara chance Illa gratha purinjika mudiyathu grathu varutha ma iruku

    ReplyDelete
  15. Pg trb confirms.study well friends .

    ReplyDelete
    Replies
    1. Mr.Saravanan confirm confirm னு எல்லாரும் சொல்லலாம்.. ஆனால் எப்பொழுது வரும் என்று நீங்களாவது சொல்லுங்கள்.. மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கட்டும்..

      Delete
    2. eppo varunu correcta date sonnatha nambuvigala sir illana namba matigala sir

      Delete
    3. This is babuharish please inform to this id babuharish2005@gmail.com when will conduct the pg trb exam this year

      Delete
  16. Saravanan sir, pg trb confirm? But when?

    ReplyDelete
  17. Adi chapunaaaa, vadaku pattiii ramasamy poitanaa, pg trb ku padiche poitanaaa

    ReplyDelete
  18. Adi chapunaaaa, vadaku pattiii ramasamy poitanaa, pg trb ku padiche poitanaaa

    ReplyDelete
  19. நீங்களூம் உங்க போரட்டமும்.!!!!!

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. trb varuma varatha oru mudiva sollunga

    ReplyDelete
    Replies
    1. atha trb ku poi keluga sir. varumnalum namba matiga. varathunalum ok solla matiga...

      Delete
    2. வராது, வராதுனு எத்தனை முறை சொன்னாலும் எங்க சார் விடுறீங்க?

      Delete
  22. Mudiva sollanumna trb than sollanum.. call trb and ask ur questions ..

    ReplyDelete
    Replies
    1. Call panni kaettatukku election mudigutanu sonnanga

      Delete
  23. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  24. Oru therthalal parika patta ungal urimai...athe therthal meendum ungalidam vanthu serapogirathu....don't worry frds

    ReplyDelete
  25. Forester exam eluthiyavar yaaraVathu irunthaal .forest Whatsapp groupil seravum .naame cut off guess. Pannalaam.Whatsapp no7502017428

    ReplyDelete
  26. VAO மற்றும் GROUP 2 தேர்வுக்கு தேர்வுக்கு தேவையான சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கேள்விகளாக மாற்றி புத்தகமாக உள்ளது தமிழ்,வரலாறு ,புவியியல்,குடிமையியல் ,மற்றும் பொருளியல் Rs200/- மட்டுமே தொடர்புக்கு 9976715765

    ReplyDelete
  27. அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  28. vazhthukkal 90's above, ungal poratam vetri atayatum,

    ReplyDelete
  29. Hi friends...... Its a small request...... I am one among the person who is waiting for trb exam...... Yaravathu exam varum nu comment pannalum tgitringa varathu nu sonnalum thitringa...... Is it good..... No one knows what trb is going to do..... So exam ippo varathu nu sonna innum prepare panna time iruku nu nenainga varum nu sonna preparation ah speed up pannunga..... .

    ReplyDelete
  30. Don't charge against the person who is replying u in this website because they to never know what trb is going to do...... So stay cool and prepare yourself...... Ippo varalana kuda kandippa eppayavathu varum so athuku make yourself sharp and confident

    ReplyDelete
  31. நாள் :- 25-11-15
    மாண்புமிகு தமிழக முதல்வர்,
    அம்மா அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்ள்.
    2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 2014 ஜனவரி 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துவிட்டு, இன்னும் ஒருவார காலத்தில் பணிநியமண ஆணையை தங்கள் பொற்கரங்களால் பெறப்போகிறோம் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன். என்னை போன்று பலர் பல துறைகளுக்கு மனு அளித்தும் இரண்டு வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பதிலிருந்து எங்களது வேண்டுகோள் தங்களது மேலான கவனத்திற்கு வரவில்லை என அறிகிறோம்.இக்கடிதம் தங்களது மேலான கவனத்திற்கு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் எங்களது வாழ்வாதாரத்திற்கு நியாயமான முறையில் தீர்வு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையிலும் இக்கடிதம் எழுதுகிறேன்.

    மதிப்பு மிகு தாயே!
    நாங்கள் செய்த தவறு என்ன?
    மாணவர்களின் கல்வி தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்ற தங்கள் கொள்கையை மதித்து 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது எங்கள் தவறா?
    அனைத்து சமூகத்தினரும் ஆசிரியர் பணிக்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன் தேதியிட்டு தாங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வு எங்களை பாதித்தது நாங்கள் செய்த தவறா?
    பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைக்கல்வியும், பட்டமும் படித்துவிட்டு ஆசிரிய பணிக்கு காத்திருப்பது நாங்கள் செய்த தவறா?
    கல்வித்துறையால் உருவாக்கப்பட்ட தவறான தகுதிகாண் (Weightage) முறை நாங்கள் செய்த தவறா?
    இந்த தகுதிகாண் (Weightage) முறையால் கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியராவது கனவாகவே ஆகும் சூழ்நிலை உருவாகும் என்பதை மறுக்க முடியுமா?

    அன்புள்ளம் கொண்ட அம்மா,

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றதால் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டோம். தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர முடியாத சூழலே நிலவுகிறது. சுற்றத்தாரின் கேலிக்கும் நகைப்புக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறோம். திருமணப் பருவத்தில் உள்ளவர்கள் பெண் வீட்டாரிம் எங்கள் நிலைமையை கூற இயலாமல் கூனி குறுகி உள்ளோம்.
    பெண் ஆசிரியர்களின் நிலை எங்களை விட மோசமாக உள்ளது.திருமணத்திற்காக காத்திருப்பவர்களும் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்டு படித்தவர்களும் வாழ்வாதாரத்திற்காக தவிக்கிறார்கள். அப்பெண் ஆசிரியர்களின் நிலை தங்களுக்கு புரியாததா?
    ஒவ்வொரு முறை தங்கள் அறிவிப்பின் போதும் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதா? தீர்வு சொல்ல மாட்டீர்களா? என்று எண்ணி எண்ணி எங்ளது கண்ணீரும் வற்றிவிட்டது. எங்களுக்கு சரியான நியாயமான தீர்வு என்ற நம்பிக்கையில் உங்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறொம்.

    அதிக மதிபெண் எடுத்தும் ஆசிரியப் பணியில் சேர இயலாமல் தவிக்கும் நிலை எங்களோடு போகட்டும் தாயே.
    எங்களது நியாயமான கோரிக்கை குறித்து சிந்தித்து எங்கள் குடும்ங்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும்,
    மேலும்,
    தகுதி காண் முறையிலும் மாற்றம் கொண்டுவந்து எதிர்கால சந்ததியினர்க்கும் வழிவகுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும்.

    மு.இராஜபாண்டி
    (ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் சார்பாக)
    மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இக்கடிதம் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு நேற்று தொலைநகலி (Fax) மற்றும் மின்னஞ்சல் (e-mail) மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

      Delete
    2. உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி..

      Delete
    3. உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி..

      Delete
    4. ammaa kan paarungal naangalum ungal pillaigalthaan above90, vaangiyathu thappaa,karunai kaattungal

      Delete
    5. ammaavin aanaikkaga kaathirukkirome

      Delete
  32. Ada pogaya nrrgalum ugga porattamum 5% yennachi

    ReplyDelete
  33. Replies
    1. Ungal enna niraivera en manamarntha valthukal nanbare

      Delete
    2. Ungalai pol silar irupathal than ungalukul pirivinai erpadukirathu.nanbare ungalin manavethanai enna enbathu theriyum . athai nengal ivaru velipaduthuvathu thavaru.anaithukum Mel nengal oru asiriyar....ungal karuthukal yarayum manavethanai adaya seiyatha varu irukatum...enudaya intha commet kum nengal ethirmarai aga comment seithal nan kavalai pada porathu kidayathu

      Delete
    3. பிரபு அருமை

      Delete
    4. பிரபு அருமை

      Delete
  34. நண்பர்களே 5% தேற்ச்சி பெற்றவர்கள் மற்றும் இணி வரும் தலைமுறைக்காக நாமும் ஏன் வீதியில் இறங்கி போறாட்டம் நடத்தகூடாது

    ReplyDelete
  35. நண்பர்களே 5% தேற்ச்சி பெற்றவர்கள் மற்றும் இணி வரும் தலைமுறைக்காக நாமும் ஏன் வீதியில் இறங்கி போறாட்டம் நடத்தகூடாது

    ReplyDelete
  36. நண்பர்களே 5% தேற்ச்சி பெற்றவர்கள் மற்றும் இணி வரும் தலைமுறைக்காக நாமும் ஏன் வீதியில் இறங்கி போறாட்டம் நடத்தகூடாது

    ReplyDelete
  37. நண்பர்களே 5% தேற்ச்சி பெற்றவர்கள் மற்றும் இணி வரும் தலைமுறைக்காக நாமும் ஏன் வீதியில் இறங்கி போறாட்டம் நடத்தகூடாது

    ReplyDelete
  38. Ungal urimai athu...so atharkana muyarchiyai nengal than eduka vendum.ungalal oru 1000 nabargalai thirati porada mudiyuma.5% palan adainthavargal ondru servargala. Unga urimayai nengal en vitu kodukanum

    ReplyDelete
    Replies
    1. இப்படி பிச்சை எடுக்கும் அவலம் எங்களுக்கு இல்லை my life my rules(passion)

      Delete
    2. போங்கடா நீங்களும் ஒங்க வாத்தியார் வேலை யும்

      Delete
    3. Pitchai edupatharkum. ..Vethiyil irangi porattam nadathuvatharkum niraya vithyasangal undu nanbare.ivargal ketpathu pitchai alla parikka patta ivargalin urimai . nengal parpathil thavaru ilai...ungal parvaye thavaru

      Delete
    4. நண்பரே நான் 87 மதிபெண்பெற்று ள்ளேன் நான் தகுதி இழந்தவனா சொல்லுங்க ள். உங்கள் பார்வை யில்தாண் நான் தகுதி இழந்தவன்

      Delete
    5. நண்பரே நான் 87 மதிபெண்பெற்று ள்ளேன் நான் தகுதி இழந்தவனா சொல்லுங்க ள். உங்கள் பார்வை யில்தாண் நான் தகுதி இழந்தவன்

      Delete
    6. Nan ungalai kurai solla vilai.ungal urimayai nenga kelunga nu than soldran . but ethayum kotchai paduthu vendam

      Delete
    7. Dinesh நீங்கள் தான் எங்களை கொச்சை படுத்தினிங்க. திராணி இருந்தா 1000 நண்பர்களை. அழைத்து போராட்டம் நடந்துங்கள் என்று ஆனவத்தோடு கூறி னீங்க

      Delete
    8. Sorry sir.nan 1000 perai alaika mudiyuma 82 candiadtes varuvangala apadi ndra concept la than ketan . and one more thing sir . enakum tet kum no connection. ...so I won't support above or below 90

      Delete
    9. Mr.Dinesh.

      Dont act too much.. i have watched all your useless cmnts and always u r continuously cornering 82-89!! We knw what to do and what has to b done if this so called "Porattam" wins!!

      How can u say that v cannot arrange 10000 people? Have in ur mind that 82-89 are more in strength than ur above 90!! Also one legal case is enough to get stay if they alone are benefited from this leaving us.. so u nd nt wry abt us

      Better stop ur fake assumptions, keep ur suggestions with above 90!! If u wanna b famous try some astrology center, nt here, specifically nt wit us (82-89)

      Delete
    10. i sport ,,,,, u r name please

      Delete
    11. Vijay srnivasan nanum 50 eduthulen thaguthi elanthavana

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. periyasamy avargale ottakoothar evvaru ullar

      Delete
  39. Sir why are you fighting each other tet rules paid relaxation is given so court result will come like this the G/O issued by the Tamil nadu. Govt is correct

    ReplyDelete
  40. After the result y0u all that is 90 above and below 90 have to work as a team if you don't no one will get a job sorry to say this but you all accepted the term and conditions of tet so don't fight each other unity is strength you are all teachers

    ReplyDelete
  41. Sorry for the spelling error and grammatical error I am travelling

    ReplyDelete
  42. நாள் :- 25-11-15
    மாண்புமிகு தமிழக முதல்வர்,
    அம்மா அவர்களுக்கு, எனது பணிவான வணக்கங்ள்.
    2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 2014 ஜனவரி 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துவிட்டு, இன்னும் ஒருவார காலத்தில் பணிநியமண ஆணையை தங்கள் பொற்கரங்களால் பெறப்போகிறோம் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன். என்னை போன்று பலர் பல துறைகளுக்கு மனு அளித்தும் இரண்டு வருடமாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பதிலிருந்து எங்களது வேண்டுகோள் தங்களது மேலான கவனத்திற்கு வரவில்லை என அறிகிறோம்.இக்கடிதம் தங்களது மேலான கவனத்திற்கு கிடைக்கும் என்ற எண்ணத்திலும் எங்களது வாழ்வாதாரத்திற்கு நியாயமான முறையில் தீர்வு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையிலும் இக்கடிதம் எழுதுகிறேன்.

    மதிப்பு மிகு தாயே!
    நாங்கள் செய்த தவறு என்ன?
    மாணவர்களின் கல்வி தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்ற தங்கள் கொள்கையை மதித்து 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது எங்கள் தவறா?
    அனைத்து சமூகத்தினரும் ஆசிரியர் பணிக்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன் தேதியிட்டு தாங்கள் வழங்கிய மதிப்பெண் தளர்வு எங்களை பாதித்தது நாங்கள் செய்த தவறா?
    பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைக்கல்வியும், பட்டமும் படித்துவிட்டு ஆசிரிய பணிக்கு காத்திருப்பது நாங்கள் செய்த தவறா?
    கல்வித்துறையால் உருவாக்கப்பட்ட தவறான தகுதிகாண் (Weightage) முறை நாங்கள் செய்த தவறா?
    இந்த தகுதிகாண் (Weightage) முறையால் கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியராவது கனவாகவே ஆகும் சூழ்நிலை உருவாகும் என்பதை மறுக்க முடியுமா?

    அன்புள்ளம் கொண்ட அம்மா,

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றதால் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டோம். தனியார் நிறுவனங்களிலும் பணியில் சேர முடியாத சூழலே நிலவுகிறது. சுற்றத்தாரின் கேலிக்கும் நகைப்புக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறோம். திருமணப் பருவத்தில் உள்ளவர்கள் பெண் வீட்டாரிம் எங்கள் நிலைமையை கூற இயலாமல் கூனி குறுகி உள்ளோம்.
    பெண் ஆசிரியர்களின் நிலை எங்களை விட மோசமாக உள்ளது.திருமணத்திற்காக காத்திருப்பவர்களும் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்டு படித்தவர்களும் வாழ்வாதாரத்திற்காக தவிக்கிறார்கள். அப்பெண் ஆசிரியர்களின் நிலை தங்களுக்கு புரியாததா?
    ஒவ்வொரு முறை தங்கள் அறிவிப்பின் போதும் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காதா? தீர்வு சொல்ல மாட்டீர்களா? என்று எண்ணி எண்ணி எங்ளது கண்ணீரும் வற்றிவிட்டது. எங்களுக்கு சரியான நியாயமான தீர்வு என்ற நம்பிக்கையில் உங்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறொம்.

    அதிக மதிபெண் எடுத்தும் ஆசிரியப் பணியில் சேர இயலாமல் தவிக்கும் நிலை எங்களோடு போகட்டும் தாயே.
    எங்களது நியாயமான கோரிக்கை குறித்து சிந்தித்து எங்கள் குடும்ங்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும்,
    மேலும்,
    தகுதி காண் முறையிலும் மாற்றம் கொண்டுவந்து எதிர்கால சந்ததியினர்க்கும் வழிவகுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும்.

    மு.இராஜபாண்டி
    (ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் சார்பாக)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. NCTE says state government can give

    weightage to academic qualification and tet

    exam mark !!

    ReplyDelete
  46. NCTE says state government can give

    weightage to academic qualification and

    tet-exam mark !!

    ReplyDelete
    Replies
    1. Mr.victor. could you tel when and where NCTE mentioned it?

      Delete
  47. TNTET-2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்றஆசிரியர்களின் கவனத்திற்கு...
    நமது மாபெரும் கவன உண்ணாவிரத கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 01.12.2015 அன்றுஅனுமதி கிடைத்துள்ளது .
    நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,
    இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITYபின்புறம் )
    இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

    இது நம் ஒவ்வொருவரின் உரிமை.இது ஒரு சிலரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகாது.அனைவரும் சிரமம் பாராமல் வந்து கலந்து சென்றால் சிறப்பு.ஒவ்வொருவரின் வருகையும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்.தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்.
    உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்.நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்.எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்.
    இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

    ReplyDelete
  48. S its a huge problem now ..... Dey exam announce pannuvingala maatingala..... MSc vara padichathu thappa boss.... Pls pgtrb announce pannunga

    ReplyDelete
  49. Ipo dhan trb ku cal pannen. phone no 04428272455 . Pg trb election ku apuram dhan nu soldranga.

    ReplyDelete
  50. First withdraw your case next poradu nallathu nadakkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி