மழை வெள்ள பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், 24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-24-ந் தேதி முதல் விடுமுறை2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில்அடங்கும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில்எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
Enjoy holidays FRIENDS.
ReplyDeletePg trb
ReplyDeleteOnly election
ReplyDeleteRe opening date 2.1.2016 or 4.1.2016?
ReplyDeleteRe opening date 2.1.2016 or 4.1.2016?
ReplyDeletesaturday, sunday holyday
ReplyDeletesaturday, sunday holyday
ReplyDeleteHi
ReplyDeleteWe must come to Valluvar koattam for struggle.
ReplyDeleteWe must come to Valluvar koattam for struggle.
ReplyDeleteEnjoy holidays
ReplyDeleteநாம் நமது, உரிமைகளை பறி கொடுத்தோமே தவிர
ReplyDeleteஉணர்வுகளை அல்ல...
வேலையை பறி கொடுத்தோமே
தவிர
வேட்கையை அல்ல...
நிம்மதியை பறி கொடுத்தோமே
தவிர
நித்திரையை அல்ல...
வாழ்வாதாரத்தை பறி கொடுத்தோமே
தவிர
மானத்தை அல்ல...
நியமன ஆனையை பறி கொடுத்தோமே
தவிர
ஆசிரியராகும் தகுதியை அல்ல...
தகுதி நம்மிடம் இருந்தும்
நம் உரிமைக்காக போராட
தயங்குவதேனோ???
யாரோ எறியும் கல்லிற்க்கு
பழங்களை எடுத்து அனுபவிக்க
நாம் ஒன்றும் சுய நலவாதிகள் அல்ல.
நாம் பயனற்றதாய் வைத்திருக்கும் நம்
தகுதி சான்றிதழை கானுங்கள், அதில் கான்பது உங்கள் உழைப்பு மட்டுமல்ல...
அதை அடைவதற்கு இழந்த இழப்புகள் ஏராளம். அவ்வளவு கடினப்பட்டு வாங்கிய சான்றிதழ் இன்று பெட்டிக்குள் செயலற்றதாய் கானும் போது இரத்தம் கொதிக்கிறது. அதற்கு முடிவு காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் தானாம்.
நம் உழைப்பாலும்,பல இழப்பாலும உருவான அங்கீகாரம் இன்னும் நான்கு ஆண்டுகள் தானாம்!!!
ஏக்கத்தால் மூன்று ஆண்டுகள் சென்று விட்டது. வரும் நான்கு ஆண்டுகளும் விரைவாக செல்லும் அதன் பிறகு செல்லாது என்று கூறி விடுவார்கள் நம் சான்றிதழை.
நாம் தாழ்ந்து போகிறோமே தவிர
தரம் கெட்டோ அல்லது தகுதி கெட்டோ
போகவில்லை.
என் அருமை சகோதர,சகோதரிகளே
இந்த முறை தமிழக அரசு நம் துயர் துடைக்க முற்படும் என்ற நம்பிக்கையில் போராட்டத்திற்கு வருமாறு நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
என்றும் உங்கள் சகோதரன்.
Hi Hi
DeleteWat abt lab ass result..... gov. Will publish r not....... any idea...
ReplyDeleteVetri namathea.............varungal varungala asiriya thozhargale thozhigale....vallvarvkottathil anithiralvom......
ReplyDeleteF
ReplyDeletevetri namadha..
ReplyDeleteHi!
ReplyDeleteChennai ki 6pm 20 member poram
ReplyDeleteWaste
ReplyDeleteEnna waste
ReplyDeleteHarur tk eruthu 20 member
ReplyDeleteTomorrow 90above conform varavetum
ReplyDeleteLachiyacham thorpathilai......muyarchi ullavarai.....namathu lachiyam namathu asiriya pani.......meetu edupom.......
ReplyDeleteDear friends,
ReplyDeleteசில நரிகள் இந்த போராட்டத்தை எதிர்க்கவும் செய்யும் Negative comments கொடுக்கவும் செய்யும். அதைப் பற்றி சிந்தித்தால் நமக்கு தான் வீழச்சி.
இங்கே பாதிக்கப்பட்டவர்கள் ஒரே அமைப்பாக செயல்பட்டால் நல்லது. அப்போது தான் மற்ற நரிகள் நம் போராட்டத்தை விமர்சனம் செய்யாது.
நண்பர்களே நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், எத்தனை ஓநாய்கள் நாளைய போராட்டத்தை எண்ணி இந்த ஆடுகள் நினைகிறதே என்று ஊளையிட்டு அழப்போகிறது.
True sir.
DeleteDear friends,

Dear friends,

Good bro.......super
ReplyDeleteஉங்கள் போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் நண்பர்களே.....போராட்டம் ஒன்றே அரசின் கவனத்தை ஈர்க்க சரியான வழிமுறை
ReplyDeleteTharmathin vallvu thannai suthu (sathi) kavvum iruthiel tharmamea vellum.
Delete