கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.தொடர் மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
தீபாவளிக்கு முதல் நாளிலிருந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. இடையில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. பின்னர் மீண்டும் மழையும் பெரு வெள்ளமும் குறுக்கிட்டதால் மீண்டும் விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.1/9அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்புதொடர் மழை மற்றும் விடுமுறை காரணமாக அரையாண்டுத் தேர்வுகளைஜனவரி மாதத்திற்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Dec 9, 2015
Home
kalviseithi
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்கள் ரெடி.. மாணவர்கள்?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்கள் ரெடி.. மாணவர்கள்?
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி