தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.இதன் மூலம் காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப,
நெட்பேங்கிங் மூலமாக (ECS) நிதி செலுத்தியோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை ரெபரன்ஸ் எண், தங்களது தொடர்பு முகவரி,இ-மெயில் அட்ரஸ் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் பெற்றபணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்."
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி