நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....
அடுத்த இரண்டாம் கட்ட உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதிநடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது…
இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துகொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும்அறிவோம்…
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்…
நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமேஅரசுக்கு உணர்த்த முடியும்…
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...
அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 90432 66059
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
Ugenthira BabuDecember 11, 2015 at 3:33 PM
ReplyDeleteIt is a confirm news and a second list for tet 2013 will be released before jan 2016. The strength may be 4500 in paper I and 9000 in paper II
Reply
Replies
Ugenthira BabuDecember 11, 2015 at 3:36 PM
Dear 2013 selected candidates before jan 2016 there is a sure possiblity for publishing second list in tet 2013
Sir ethu unmaya please sollunga....
Deleteதயவு செய்து இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம்... கண்டிப்பாக வெற்றி.. நம் வாழ்க்கை நம் கையில்.....
DeletePlease yarum negative ah comments pannatheenga... Plz plz
Delete
Deleteநல்லது... நன்று . ..
பல கட்டங்களை கடந்து வந்து கொண்டு இருக்கின்றோம் ....
ஆனால் அந்த இரண்டாம் கட்டம் என்ற வார்த்தை தான் இடிக்கிறது ....
ஓ .... ஓ
உங்களுக்கு இதுதான் இரண்டம் கட்டமா .......
WELCOME 90+
Prabha what about eng or polytechnic trb?
DeleteEnter your reply...டிசம்பர் 27 ல் நடைபெற உள்ள நெட் தேர்வினை தமிழ் பாடத்தில் எழுத உள்ளவர்கள்களுக்கு தாள் 1 உட்பட இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
Delete9698836047
ஒன்றினைவோம் உரிமையை வென்றெடுப்போம்..
DeleteThis comment has been removed by the author.
Deleteபிரபா சொல்லுவது ஓரளவுக்கு சரிதான் தாள் இரண்டில் மட்டும் 4500பணியிடங்கள் இந்த மாத இறுதியில் நடைபெறும்
DeleteThis comment has been removed by the author.
DeleteSUPER KALA ,
DeleteUNGA AMMAVA ILUTHUTTU ODI , UN VALLKAI KUDUTHALLA ...APPA SARI THIDU THIDU .......
AVALUKKU PERANTHAVA THANAY NEE ...
UNNA YARUM MOI VAICHU KUPPITALA ... NEEE VARA THEYVAI ILLA ....
IVALLUKKU PERANTHAVALEY/NEY ....
ஏண்டா உன் உங்க அம்மா பண்ணுணதல்லாம் இங்க.சொல்லுற
Delete
Deleteaama . enga amma , pakkathu vidu akka , ethir vittu anty ellarum sernthu unga kubatthukkay nallthu panni irukkanga ..... athanala than ipadi kiliya kiliya pesura ..... nee
வார்த்தைகளை மட்டும் கொஞ்சம் நாகரீகமாகப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
Deleteவார்த்தைகளை நாகரிகமாக பயன்படுத்ததாவரே பயத்தில் ,தொடை நடுங்கி, commend i delete செய்து உள்ளனர் .
Deleteஇன்னும் நம்புறிங்க பரவாலா முயற்சி திருவினையாக்கும்
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteyes siva..
Deletethis is not confirm it rumours. already 2014 same msg r publish.
ReplyDeleteThanks sir..
Deletelast tuesday nadatha porathila how many guys coming .
ReplyDeleteUnmaiyana news mattum podunga enenral aduthavarkalin polappai kedukkathinga
DeletePrivate school LA work seiravaca =poor teacher. Govt school LA work seiravaca=Rich teacher =reason ##weightage tet
ReplyDeleteNext govt change weightage
ReplyDeletePg trb
ReplyDeleteSgT 16%, BT 25%,Pg 12% extra irukanga.so tet vara chance a illa
DeleteSgT 16%, BT 25%,Pg 12% extra irukanga.so tet vara chance a illa
DeleteNo...we can't say like that. Though we are in surplus now....there is a bulk retirement in 2017-18....so don't get depressed.....all is well
DeleteCould you please anybody help me how still teachers are appionting in schools. Is money playing? In Assembly appointed 70000 teachers. Only twice TET wrote. Before Exam they advertised in need 20000 teachers. How come its 70000 they appointed.
ReplyDeletePls could you pls apply gor RTI get the correct fixutre. Pls
Fulla dagulu...fill up pannamale 70000 nu soldranga...
DeleteCould you please anybody help me how still teachers are appionting in schools. Is money playing? In Assembly appointed 70000 teachers. Only twice TET wrote. Before Exam they advertised in need 20000 teachers. How come its 70000 they appointed.
ReplyDeletePls could you pls apply gor RTI get the correct fixutre. Pls
No pg only election
ReplyDeletePg art eng colleges polytecnic ellam 70000
ReplyDeleteடிசம்பர் 27 ல் நடைபெற உள்ள நெட் தேர்வினை தமிழ் பாடத்தில் எழுத உள்ளவர்கள்களுக்கு தாள் 1 உட்பட இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
Delete9698836047
TET 2013 passed candidate
ReplyDeletesecond list third list fourth list .... eighth list எல்லாமே நாள்லைக்கு சாயிங்காலம்
6 மணிக்குள்ள வரும்
வேல்லேய் ய
பாருங்கடா.... புரளிய கெல்லப்புரத விட்டுட்டு....
நமக்கு இன்னும் 48 நாட்களேஉள்ளன. ஆசிரிய பெருமக்களே, உங்களை கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன், 20ந் தேதி சென்னை வாருங்கள். நம் வாழ்க்கை உங்கள் கையில்.
ReplyDeleteஅது என்ன48 நாட்கள் தோழரே
DeleteAfter 48 days feb month will be start.... so i think not possible for new postings.. because election rules..
DeleteAfter 48 days feb month will be start.... so i think not possible for new postings.. because election rules..
Deleteபிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். பின் பணிநியமனம் கிடையாது.
Deleteபிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். பின் பணிநியமனம் கிடையாது.
Deleteகண்டிப்பாக அடுத்த ஜீன் அல்லது ஜீலையில் தான் புதிய அறிவிப்புகள் வரும். தற்போது உள்ள அரசு அல்லது மாற்று அரசு வந்தாலும் இதுதான் நடக்கும். தற்போது உள்ள அரசு தேர்வை நடத்தினாலும் மாற்று அரசு வந்தால் நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு.
Deleteநமக்கு இன்னும் 48 நாட்களேஉள்ளன. ஆசிரிய பெருமக்களே, உங்களை கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன், 20ந் தேதி சென்னை வாருங்கள். நம் வாழ்க்கை உங்கள் கையில்.
ReplyDeleteHi
ReplyDeleteTRB PG :study well.
ReplyDeleteeppa varum pg
Deleteடிசம்பர் 27 ல் நடைபெற உள்ள நெட் தேர்வினை தமிழ் பாடத்தில் எழுத உள்ளவர்கள்களுக்கு தாள் 1 உட்பட இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
ReplyDelete9698836047
Pg trb exam?
Deletemr. vijayakumar chennai sir pls pg trb varathuku vaippu irukga ungaluku therincha thagavalai pls sollunga oru silar varumnu soltranga silar varathunu soltranga nengal unga karuthai sollunga pls sir...
ReplyDeletemr THAGADOOR SIR PG TRB வாரதுக்கு வாய்ப்பு இருக்கா PG trb பற்றி தாங்களிடம் இலவச ஆலோசனை பெறலாமா
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர் - டி.என்.பி.எஸ்.ஸி VAO, GR-2A, GR-4 பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
ReplyDeleteஸ்ரீராம் கோச்சிங் சென்டர்
டி.என்.பி.எஸ்.ஸி பயிற்சி கையேடுகள் தள்ளுபடி விலையில்
புத்தக விவரம் :
தமிழ் - பகுதி அ
தமிழ் - பகுதி ஆ
தமிழ் - பகுதி இ
அறிவியல்
வரலாறு- 1
பொது அறிவுதொகுப்பு - 1
கணிதம் - 1
கிராம நிர்வாக அலுவலரின் பணி கடமைகள் - 1
மொத்தம் 8புத்தகம் அடங்கிய அரசு வேலை அட்சய பாத்திரத்தின் கூரியர் உட்பட 2500ரூ..
தள்ளுபடி 20சதவீதம் ...... விலை ரூ 2000 மட்டுமே முதலில் வாங்கும் 100 நபர்களுக்கு மட்டுமே.
குறிப்பு : புத்தகம் திருப்தி இல்லையெனில் பணம் திரும்ப அளிக்கப்படும்...
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் 86789 13626
dinesh sir we need u r valuable comments regarding this porrattam.
ReplyDeletethere is no valuable in goverment then waste of porattum
ReplyDeleteTet case yennathan achu
ReplyDeleteCase is in court the pettotioner asked for a special leave
DeleteMy best wishes friend's
ReplyDeleteபுகழை மறந்தாலும் ,
ReplyDeleteநீ பட்ட அவமானங்களை மறக்காதே !!
அது இன்னொரு முறை நீ
அவமனபடாமல் காப்பாற்றும்.....
ondrupaduvom nam urimayai metedupom...
This comment has been removed by the author.
Deletemiss/Mr. kala kala if u have courage call to my number.i will give u clear reason
Deleteyou don't have courage to tell ur name frankly. dinesh is a social worker. first who are you? if you are tet passed candidate means you wont ask like this. if you have heard encourage us other wise do your work properly exit it.
DeleteThis comment has been removed by the author.
DeleteSame to u
Deleteshame to you .... la la la ka... la la la ka...
DeleteWe are eligible to ask our rights.
ReplyDeleteWe are eligible to ask our rights.
ReplyDeleteTet cash in supreme court the petitioner asked for a special leave
ReplyDeleteUnless the petitioner with draw the cash or if he Does not appear in time that with in January 11 or 27 the case will come to an end and it will be in the favor of t n govt
ReplyDeleteAppo january case mudinthu viduma
DeleteMay be sir sure race solla mudiathu
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletei have passed 55%. what can i do. if i have any chance to get govt job. we r expecting for job. so hope us 55% candidates
ReplyDeleteசமச்சீர் புத்தகத்தை நன்கு படித்திருப்பவர்கள் இந்த புத்தகத்தில் பயிற்சி எடுக்கலாம் ஏனெனில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து அனைத்து வரிகளில் இருந்தும் வினாக்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. சமச்சீர் புத்தகத்தை நன்குபடித்தவர்க்குஇது ஒரு தீனியாக அமையும். ஒவ்வொரு வகுப்பாக படித்து பயிற்சி பெறலாம் தொடர்புக்கு 9524542005.( தமிழ் மற்றும் வரலாறு,புவியியல்,குடிமையியல்,பொருளியல்)Rs220/-
ReplyDeletePlease any one help me
ReplyDeleteI need a biology(Bot&Zoo) unitwise question paper(TM)&one mark also(Tm)
If any one have it please sent to my email.Id
praja91@gmail.com
Please any one help me
ReplyDeleteI need 12th biology(Bot&Zoo) unitwise question paper(TM)&one mark also(Tm)
If any one have it please sent to my email.Id
praja91@gmail.com
Please friends what ever may the result first we should fight for our rights.From today be ready to go for chennai.This iS our last chance because if they start the election duty they will not consider us.we can´t fight against this govt and ammA.so we cAn make only humble request with polite words.so be careful.Hope she will definitely help us if we request.unity is strength.let us all meeg in chennai.
ReplyDeleteDon't mistake me porayam OK atha vithyasama seialam select one area clean panni intha sangam panrom nu seialam
ReplyDeleteDon't mistake me porayam OK atha vithyasama seialam select one area clean panni intha sangam panrom nu seialam
ReplyDeleteee
ReplyDeletemy dear friends this is our lost chance. surely we will win join together. if anybody discourage my dear friends you just shut their mouth. We believe Amma our CM wont give up her children. Amma will give us. be confident I request you my friends each and every one should participate on 20 December we show our strength. union is strength. God is with us we are near by the door step of victory. Sunday is good choice defi
ReplyDeleteதிருமதி. லாவண்யா அவர்களே...
ReplyDeleteநீங்கள் உங்கள் வழக்கைத் திரும்ப பெற தயாரா?
திருமதி. லாவண்யா அவர்களே...
ReplyDeleteநீங்கள் உங்கள் வழக்கைத் திரும்ப பெற தயாரா?
porati velvom
DeleteWhy she has to withdraw?
Deleteதிரு.மாரி முத்து அவர்களே நாங்கள் இழந்த வாழ்க்கையை திரும்பத் தர இயலுமா?
ReplyDeleteஇருப்பினும் எங்களுக்கு உரிய நீதியும், தகுதி காண் முறையில் மாற்றமும் வந்தால் திருமதி.இலாவண்யா மட்டும் அல்ல நாங்கள் அனைவரும் திரும்ப பெறத்தயார்.
திரு.மாரி முத்து அவர்களே நாங்கள் இழந்த வாழ்க்கையை திரும்பத் தர இயலுமா?
ReplyDeleteஇருப்பினும் எங்களுக்கு உரிய நீதியும், தகுதி காண் முறையில் மாற்றமும் வந்தால் திருமதி.இலாவண்யா மட்டும் அல்ல நாங்கள் அனைவரும் திரும்ப பெறத்தயார்.
தமிழக அரசின் செயலை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நீங்கள் மீண்டும் அதே அரசிடமே ....
Deleteஎங்கள் கோரிக்கையை வைக்கிறோம்..
எங்கள் உரிமையைக் கேட்கிறோம்... என்கிறீர்களே.....
இது நியாயமா?
நீங்கள் வழக்கைத் திரும்ப்ப் பெற்றால் தானே அரசு உங்களைப் பற்றி முடிவெடுக்க முடியும்.
இது குழந்தையைக் கிள்ளி விட்டு, நான் தொட்டிலை ஆட்டுகிறேன் என்பது போல் அல்லவா உள்ளது.
அப்படினா அரசு உங்களுக்கு அடிபணிய வேண்டும் என்று எண்ணுகிறீர் அது தானே உங்கள் குறிக்கோள்.
Deleteஇவர்கள் நமக்கு நாமே நடைபயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இவர்களின் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி ஆசிரியர்களைப் பகடை காய்களாக்குகிறார்கள்.
Deleteயாருடைய ஆதரவும் எங்களால் கோரப்பவில்லை. வழக்கு தொடுத்துள்ளவர்கள் 600 க்கும் குறைவே. பாதிக்கப்பட்டோர் 6000க்கும் அதிகம். எங்களின் நோக்கம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வது மட்டுமே.
Deletemarimuthu and Ramachandran sir now we don't want your advice. if we need we will ask to you sir. we know your intension why you are talking like this. Amma knows every thing this is between ours and Amma. Amma also kind so we have hope. so you don't want to interfere.
Deleteஉங்களைப் போல இந்தியவுல 100 கோடிபேரு இருக்கான் . உங்களுக்கு அட்வைஸ் பண்ணுவது என் வேலையல்ல...
Deleteஉங்கள் சுயநல வழக்கால் பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் பேரில் ஒருவன் என்பதால் பேசுகிறேன்.
எனக்கு இந்த அரசைப் பற்றி எந்த உள்நோக்கமும் கிடையாது. ஆனால் இந்த அரசு உங்கள் கேள்விக்கும், எங்கள் கேள்விக்கும் தரும் ஒரே பதில் ' வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. முடியட்டும் பார்க்கலாம்' என்பதுதான்.
82 or 150 all needs a career. So pls help for all candidates. Don't separate 90 above.because everyone has life.unity is strength
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThe word 90 above itself wrong. If waitage system is changing all the system will be normal as 90+ marks scored candidates expectation. Other wise your demand will be consider as against Govt reservation policy again.
Deletedon't make politics sir. we are not a child we know everyting
DeleteSairam
ReplyDeleteWe will get job
any trb and poly exam news tel me sir
ReplyDeleteஅன்பு நண்பர்களே , நமக்கு இது கடைசி வாய்ப்பு, தவற விட வேண்டாம் . அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நான் விசாரித்த வரையில், இது தக்க தருணம், கண்டிப்பா வலை கிடைக்கும் என கூருகின்றனர் . எனவே தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOndru koodinal undu vazhvu. Nammil OTHRUMAI neengil Nam anaivarukum Thalvu ATHALAL NANBARGALAY NAM ANAIVARUM ONDRU KOODUVOM ( DEC 20 AT CHENNAI ) IDHU NAM VALVATHARA PROBLEM. ENAVEY ONDRU KOODUVOM VETHRI PERUVOM.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete32/02/2016 confirm posting
DeleteIntha govt failed to understand feelings of others...
ReplyDeleteDear friends what is the position of tntet case? We should all be very careful in handling words on behalf our needs and situation we should talk only about the weightage system not about amma's reservation policy,our only demand must be first they should fill vacancies for the coming year from our group only.
ReplyDeleteOUTSTANDING... nice
Deletedear madam modhalla oonga peyara sari seiyunga then amma pathi pesunga hitler is better than amma he wants his religion to be the top but amma is 100%against the lower class people. if she wanted to give relaxation, she suppossed to give relaxation only to the SCHEDULED CASTE AND SCHEDULED TRIBES but what she did. if you are a welfare guy to the society.you must think in a perspective manner right.THAT is what our constitution of INDIA front page says so. think all this and support AMMA OR IRU SUMMA OK
Deletefor your clarification weightage also AMMA'S POLICY because what the NCERT said it is entirely not followed.NCERT also said relaxatiion only to the SC&SC.It has not been followed strictly
DeleteMr Rajiv then why govt is not coming to the court? They have a weak case.
DeleteMr Rajiv then why govt is not coming to the court? They have a weak case.
DeleteMom., taht is your selfish mind
DeleteMom., taht is your selfish mind
DeleteMr.Rajiv.. U r exactly correct with ur points. Thank u.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood very good selfish for you
DeleteGood very good selfish for you
Delete2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி
ReplyDeleteபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு
நமது ஒரு நாள் வாழ்க்கை
இந்த உலகத்திற்கே விடியல் வருவதுபோல்தான் நமக்கும் விடிகிறது . விடியலுடன் பயமும் நம் மனதை அப்பி
கொள்கிறது இருட்டாய். ஏன்?... பார்க்கும் ஒவ்வொரு பழகிய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்தாக வேண்டுமே…
கடமைக்கு சிரித்தாக வேண்டுமே… இப்படி நாம் எதிர் கொள்ளும் கேள்விகளெல்லாம் ஈட்டியாய் பாயும். அவமானம் பீறிடும்…
" அப்புறம் இப்போ என்ன பண்றீங்க?“
“ எங்க வேலை பாக்கறீங்க? “
இந்த இரண்டு கேள்விகளும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் கொடுத்தவன் போல் பின் தொடர்கிறது .
காலை 8 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும் பெண்களை கண்டால் மனம் தாழ்வு மனப்பான்மை கொள்கிறது…. பொறாமையோ, கோபமோ அல்ல….
நம் அங்கீகாரம் மறுக்கப்பட்டதை எண்ணி அரற்றுகிறது உள்ளம்….
ஒருபுறம் சத்தமிட்டு அழ முடியாத சூழல்!! அழகூடாது என்ற வைராக்கியம் மறுபுறம் !!
இப்படி இதயமும், ரத்த ஓட்டமும் மாறி, மாறி செயல்பட்டு உடல் நலமும் கேட்டு போனது...
2 மணி நேரம் இவைகளை மறக்க போராட வேண்டும். மீண்டும் மாலை 4 மணி காலையில் அனுபவித்த அதே வேதனை. கொஞ்சம் இருண்ட பின்பு வெளி உலக அன்றாட பணிகளை முடிக்க வேண்டும்.
இப்படி ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, இரண்டு வருடங்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக அனுபவித்துள்ளோம்
நம்மில் யாரும் இதில் விதிவிலக்கல்ல .சில சகோதர, சகோதரிகள் பேசும்போது கூறும் வேதனைகள், எதிர்கால பயங்கள் நம்மை உலுக்கிவிடும்.
ஒரு அரசாங்க பணி கிடைக்காமல் போனால் ஒரு தனிமனித வாழ்வு இவ்வளவு பாதிக்க படுமா ? என்ற கேள்விக்கு விடை நாமே.
சமுதாயத்தில் கல்வி எவ்வளவு மென்மையாக்கும் என்பதற்கு இந்த TET தேர்வே உதாரணம்
அதேபோல் விசித்திரமான ஒன்றும் நம்பியாக வேண்டும். இதே TET தேர்வால் சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம் .இது தலைகீழ் விமர்சனம் அல்ல. உண்மை . அதற்கு உதாரணம் நாமே…
நாம் செய்த தவறு என்ன? எப்போது ? யாரால் ? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்போம் .
எதிர்மறையான வினாக்கள் அல்ல,
இவையெல்லாம் ஐயம் இல்லாத வினாக்கள் .
வேலை கிடைக்குமா?
தலைமுறை சிறக்குமா?
சிறந்த ஆசிரியர்களாக வலம் வருவோமா ?
இப்படி இன்னும் ....
தொடரும் . மு .ஜெயகவிதாபாரதி
2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி
ReplyDeleteபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு
நமது ஒரு நாள் வாழ்க்கை
இந்த உலகத்திற்கே விடியல் வருவதுபோல்தான் நமக்கும் விடிகிறது . விடியலுடன் பயமும் நம் மனதை அப்பி கொள்கிறது இருட்டாய். ஏன்?...
பார்க்கும் ஒவ்வொரு பழகிய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்தாக வேண்டுமே…
கடமைக்கு சிரித்தாக வேண்டுமே… இப்படி நாம் எதிர் கொள்ளும் கேள்விகளெல்லாம் ஈட்டியாய் பாயும். அவமானம் பீறிடும்…
" அப்புறம் இப்போ என்ன பண்றீங்க?“
“ எங்க வேலை பாக்கறீங்க? “
இந்த இரண்டு கேள்விகளும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் கொடுத்தவன் போல் பின் தொடர்கிறது .
காலை 8 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும் பெண்களை கண்டால் மனம் தாழ்வு மனப்பான்மை கொள்கிறது…. பொறாமையோ, கோபமோ அல்ல….
நம் அங்கீகாரம் மறுக்கப்பட்டதை எண்ணி அரற்றுகிறது உள்ளம்….
ஒருபுறம் சத்தமிட்டு அழ முடியாத சூழல்!! அழகூடாது என்ற வைராக்கியம் மறுபுறம் !!
இப்படி இதயமும், ரத்த ஓட்டமும் மாறி, மாறி செயல்பட்டு உடல் நலமும் கேட்டு போனது...
2 மணி நேரம் இவைகளை மறக்க போராட வேண்டும். மீண்டும் மாலை 4 மணி காலையில் அனுபவித்த அதே வேதனை. கொஞ்சம் இருண்ட பின்பு வெளி உலக அன்றாட பணிகளை முடிக்க வேண்டும்.
இப்படி ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை, இரண்டு வருடங்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக அனுபவித்துள்ளோம்
நம்மில் யாரும் இதில் விதிவிலக்கல்ல .சில சகோதர, சகோதரிகள் பேசும்போது கூறும் வேதனைகள், எதிர்கால பயங்கள் நம்மை உலுக்கிவிடும்
ஒரு அரசாங்க பணி கிடைக்காமல் போனால் ஒரு தனிமனித வாழ்வு இவ்வளவு பாதிக்க படுமா ? என்ற கேள்விக்கு விடை நாமே.
சமுதாயத்தில் கல்வி எவ்வளவு மென்மையாக்கும் என்பதற்கு இந்த TET தேர்வே உதாரணம்
அதேபோல் விசித்திரமான ஒன்றும் நம்பியாக வேண்டும். இதே TET தேர்வால் சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம் .
இது தலைகீழ் விமர்சனம் அல்ல. உண்மை . அதற்கு உதாரணம் நாமே…
நாம் செய்த தவறு என்ன? எப்போது ? யாரால் ? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்போம் .
எதிர்மறையான வினாக்கள் அல்ல இவையெல்லாம் ஐயம் இல்லாத வினாக்கள் .
வேலை கிடைக்குமா?
தலைமுறை சிறக்குமா?
சிறந்த ஆசிரியர்களாக வலம் வருவோமா ?
இப்படி இன்னும் .... தொடரும் .
மு .ஜெயகவிதாபாரதி
2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி
ReplyDeleteபெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம்
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதி நடத்த அனுமதி
பெறப்பட்டுள்ளது… .
வேலையின்றி தவித்த , கண்ணீர் வடித்த நாட்களை எண்ணி தீர்வு கிடைக்க செயல்படுவோம்….
டிசம்பர் இறுதியில் வேலை கிடைக்க போகிறது என்று வரும் பொய் தகவல்களை, வதந்திகளை நம்ப வேண்டாம் . TRB வெப்சைட்டிலோ, ஜெயா தொலைகட்சியிலோ செய்தி வந்தால் மட்டுமே உண்மை
என்பதை சக ஆசிரியர்களுக்கு புரிய வையுங்கள், எடுத்து சொல்லுங்கள்….
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம்,,
எனவே கலந்துகொள்ள வரும் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டு மற்றும் TET சான்றிதழ் நகல்களை அவசியம் எடுத்து வரவும்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்.. .
இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து
கொள்கிறோம்…
உண்ணாவிரத கூட்டம் பற்றிய தகவல்களை அறிய மட்டுமே கீழ் கண்ட அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளோம் .
மேலும் விவரங்கள் தேவை என்றால் டிசம்பர் 20 அன்று நேரில் வந்து
கேட்டுக்கொள்ளவும்…. .
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி.லாவண்யா : 94865 94540
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து
கொள்கிறோம்
அனைத்து ஆசிரிய பெருமக்கள் கவனத்திற்கு
ReplyDeleteTET ல் தேர்ச்சி பெற்று 90 மார்க் எடுத்து பணி இல்லாமல் நாம் அனேகமாக சுமார் 7000 பேர் இருப்போம் . அதில் வழக்கு தொடுத்திருப்போர் சுமார் 700 பேர் இருப்பார்கள் .
அவர்களால் முடிந்த முயற்சி அவர்கள் எடுத்திருகிறார்கள் .அதை வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஒரு போனை வைத்து கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் கேள்வி கேட்பது சரியா. வழக்கு என்பது சாதாரண விசையமில்லை . ஒவ்வொரு முறையும் சென்னை சென்று வர வேண்டும் .
கிட்டத்தட்ட ஆயிரகணக்கிலிருந்து லட்ச ரூபாய் வரை செலவு செய்திருகிறார்கள் .
வழக்கு போட்ட அனைவரும் எனக்கு மட்டும் வேலை கொடு என்று கேட்டு தொடுக்கவில்லை வழக்கை..
வழக்கு சாதகமாக முடிந்தால் அனைவருக்கும் ஒரே முடிவுதான், நமக்கும் சேர்த்துதான் .
வழக்கை வாபஸ் பெற முடியுமா என்று கேவலமான கேள்வி கேட்க யாருக்கும் அருகதை இல்லை .
எங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டுமென நாங்கள் போராடுகிறோம் .
உங்களுக்கும் பணி வேண்டுமன்றால் நீங்களும் ஆட்களை திரட்டி போராடுங்கள் .
அதை விட்டுவிட்டு எங்களை கல்வி கேட்டு அசிங்கபடவேண்டாம் .
இல்லை தைரியம் இருப்பவர்கள் 20 ந் தேதி நீரில் வந்து கேட்டுகொள்ளுங்கள்.
வழக்கு போட்டவர்கள் ஒருபுறம் அவைகளால் முடிந்ததை செய்திருகிறார்கள் .
நாம் நமால் முடிந்த இந்த உண்ணவிரத கூட்டத்தை அரசின் கவனத்தை ஈர்க்க நடத்துகிறோம் .
வழக்கை மட்டும் நம்பி நாம் இருக்க முடியாது .இன்றைய சூழ்நிலை வேறு .
வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரிக்கு மேல் மாற்றி வைத்தால் நம் நிலை என்ன ? என்பதை உணருங்கள் நண்பர்களே
எனவேதான் நாம் அரசை நாடி நம் கூட்டத்தை நடத்துகிறோம் .இதை உணர்த்தால்தான் வழக்கு போட்டவர்களும் நம்முடன் இணைகிறார்கள்.. அதுவுமில்லாமல் வழக்கு போட்டவர்கள் நம்முடைய சக ஆசிரியர்களே . எனவே அவர்களை வழக்கு போட்டு விட்டு ஏன் எங்களுடன் வருகிறீர்கள் என்று கேட்பது மடத்தனம் . உணருங்கள் நண்பர்களே.
ஒருவேளை வழக்கு முடிவு பாதகமாக அமைந்தாலும் அரசு நினைத்தால் நம் அனைவருக்கும் பணி கொடுக்க முடியும் .
அப்படியே நமக்கு சாதகமாக முடிந்தாலும் அரசு நினைத்தால் மேல்முறையீடு அது இது என்று மீண்டும் நாள் கடத்தலாம் .
எனவே நம் எதிர்காலம் அரசின் கையில் .
நம்பிக்கையுடன் நடுவோம் ..... வென்றிடுவோம் நம் பணியை ...
எங்கெங்க அருகாமையில் காலி பணியிட விவரங்களை சேகரிக்க துவங்குங்கள் நண்பர்களே
முழுமையான நம்பிக்கையுடன் உண்ணாவிரத கூட கனவுகளுடன்
சக ஆசிரியன் ...
எல்லாம் அரசின் கையில் தான் இருக்கிறது என்று உங்களுக்கு வழக்கு போடும்போதே தெரியாதா?
Deleteவழக்கு போடுவதற்கு முன்பே இப்படி போராடி இருக்கலாமே?
எங்களுக்கு கேள்வி கேட்க அருகதை இல்லையென்றால், பொது வலைதலத்தில் எங்களைப் போராட்டத்திற்கு அழைக்க உனக்கும் அருகதை இல்லை என்பது உனக்குத் தெரியாதா?
நீ அழைத்தவுடன் எந்த கேள்வியும் கேட்காமல் உன்னுடன் வரவேண்டும் என்றால், நீ இந்த ஆசிரியர் சமுதாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?
Delete90 + are asking there rights .
who r u to stop them ? why r u to stop them ?
who r u to against them ? why r u to against them ?
answer briefly . su su su.......eeeesh
ஆம் வழக்கு போட்டது நாங்களே .கூட்டம் நடத்துவதும் நாங்களே. .
Deleteபொது வலைத்தளத்தில் உன்னை கூப்பிடவில்லை .
உன்னைபோல் வீட்டுல உட்கார்ந்துகொண்டு கேள்வி கேக்கறவன் இல்ல நாங்க இரங்கி போராடுபவர்கள் .முதலில் இதுபோல் முரண்பாடான கருத்துகளை பதிவிடுவதைவிட தைரியமாக கொடுக்கப்பட்ட எண்களுக்கு தொடர்புகொள். பதில் கிடைக்கும் .இல்லையென்றால் உன் அலைபேசி எங்களை பதிவிடு .
நீ ஆசிரியராய் இருந்திருந்தால் உண்மை உணர்ந்திருப்பாய்
.ஆசிரியர் சமுதாயத்தை நீ என் ன நினைத்தாய் உன் போல் முட்டாள் இல்லை
எல்லா 90+ ஆசிரியர்கள் சார்பாக
amma,82-89,job;khotopaka.ok
ReplyDeleteHello anbu Thangam unga 📱 no please
ReplyDelete82-89 ellarum vanga poraduvom nama enna thappu seithom
ReplyDeleteAma 82 to 89 eduththavangalum poradanum.intha mark eduthu velaikku ponavanga irukkum pothu namakku mattum illa nu solla mudiyathu
Deletemy dear friends some of them created username in 90 and above and theyspoiling our name and they are raising the question against the Government. we are not response to those message and conveyedthe officers and Ulavu Department also watching each and every message. so I request you don't response and reply for their message we are going to reach our goal unity is strength and each and everyone should attend this Programe
ReplyDeleteKavi bharathi Mam your article is very nice. you expose our feeling what we are thinking that you brought through your words we will win mam
ReplyDeleteIf 60% got job means 55% also get job surely .because 90 marks is not fixed by god.both 90 and 82 marks are announced by same government. So all the best for all 2013 82to 150 candidates
ReplyDeleteIni no Selection only election, adhukuku ready agunga....
ReplyDeleteElection mattume thakka badhil tharum !
ReplyDeleteநண்பர்களே 82 to 90
ReplyDeleteஉங்களுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை .
எங்களுக்கு வேலை வேண்டி போராடுகிறோம் அவ்வளவே .
எங்கள் கோரிக்கையே எங்களுக்கு வேலை வேண்டுமென்பதே .
வேறு ஒன்றுமில்லை .
எங்கள் கோரிக்கையில் உங்களைப்பற்றிய எந்த விசயமும் இல்லை
சக ஆசிரியன் ...