செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ்பகுதியாக கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2016

செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ்பகுதியாக கிடைக்கும்

September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3    வது பத்தியை நன்கு படிக்கவும்.
Bonus period
1-4-2014 to 31-3-2015--12months.இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.ஒருவர் 6  மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை .

50 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This month end 30% adw list varum.trb news.

    ReplyDelete
    Replies
    1. Dear vinu sir Thanks for valuable information of adw sgt 30% case and postings.

      Trb enna sonnanga ? what is the news of 30% adw sgt list????????


      Chennai adw department head office sendru visaaranai seythirkala?

      Madurai court sendru valakkin nilai patri therinthu kondu vanthirkala?

      trb enna sonnanga???

      Delete
    2. Sgt Kallar list ,PH(reserved) list varuma sir?

      Delete
    3. Sgt Kallar list ,PH list varuma sir?

      Any other secondary grade teachers vacancies notification varuma sir?

      New sgt list varuma sir ?

      Delete
  4. Adhoc bonus Rs. 3000 குறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது special adhoc bonus Rs.1000 பகுதியாக பெறுவது குறித்து அரசாணையில் குறிப்பிடப்படவில்லை

    ReplyDelete
  5. Vinu prakash sir eppadi solringa any proof heavidance you have?????????????????

    ReplyDelete
  6. yesterday nadtha porratom thill enthani peru kalauthu kondadagal .any body tell me us

    ReplyDelete
  7. Dear vinu sir Thanks for valuable information of adw sgt 30% case and postings

    Trb enna sonnanga ? what is the news of 30% adw sgt list????????

    ReplyDelete
  8. 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE WILL END VERY SOON:
    [SAID BY SEKAR adv]
    ஒரு எளிய சட்ட விள‌க்கம் :
    * இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்ற‌த்திற்கு கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை.
    * உதாரண‌மாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் கொள்கை போன்றது.
    * ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
    * இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
    * அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்க வேண்டும்.
    * ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு நிரப்பி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    * எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
    * மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட சட்டமோ,அரசின் கொள்கையோ , அரசாணையோ,அடிப்படை முகாந்திரமோ இல்லை.
    * அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
    judgement 1
    669 vacancies filled by = general 69% reservation act[all castes ]
    judgement 2
    669 vacancies filled by = sc &sca only
    * அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை என்று) அது தவறான தீர்ப்பு ஆகும்.அதாவது எப்படியெனில்
    70% vacancies filled by = sc & sca only
    30% vacancies filled by = bc or all caste
    what is the judgement?
    * அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
    அதாவது
    70% vacancies filled by = sc & sca only
    30% vacancies filled by = bc or all caste
    * மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக அமைந்துவிடும்.
    * இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
    * எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
    மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
    ALL THE BEST FOR SC & SCA CANDIDATES

    ReplyDelete
  9. Friends just think .nanhalum unha madiri kastapattu padichavankathan..in this time adw got lot of post......first govt give job like mark basic..no need to see caste basic..kuripita casteku than job vacancy kidaikum enbathal than Ipo niraya teachers..kampi ennuraga like poli...community certificate

    ReplyDelete
  10. If I say anything wrong I ask sorry

    ReplyDelete
  11. Hello see previous post in this website. It shows the category wise posting in central govt. It shows that above 60% govt emplyoees in central govt are OCs.

    ReplyDelete
  12. Paper1 vacancy pala posting irunthathu anal avai surplus seiyyapattathu..but 4000 posting varai indruvarai not filling...so avai nirappapattal above 70 weitage ullavarukaluku job conform
    ...yarum kavalaipada devai illai...viraivil mattram varum

    ReplyDelete
    Replies
    1. Saravanan am sir nijama appuram unha varthi ahrudala iruku...u friend..Paraguayan ontyill kidaikum..jewellery oolathu

      Delete
    2. Kavalaivendam nallathea nadakum hard work never fail....

      Delete
  13. அமைச்சர்களே துதிபாடுவதில் (ஜால்ரா) போடுவதில் உங்களையும் மிஞ்சி விடப்போகிறார்கள் உஷார்.


    இன்றைய தினத்தந்தியில் பரப்பரப்பு செய்தி....

    ஜெயபாரதி கவிதா அவர்கள் யாருடைய கைக்கூலி என்பது விரைவில் தெரியும்....

    ஆசிரியர்களின் போராட்டத்தை அரசியலுக்கு சாதகமாக திருப்பாதே...

    இதில் மாற்றுக்கருத்து உள்ளவன் என்னிடம் இப்ப பேசு ஆதாரத்தோடு விவாதிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. யார் யாருக்கு ஜால்ரா போட்ட உனக்கு என்னடா-- . அது தினமலர் செய்திடா, தந்தி இல்லடா--. உன்ன எவனாவது மதிக்கிறானா? ஏன்டா சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற? நீ கலைஞரோட கைக்கூலியா இருந்ததாலதான் இன்னமும் தெருவுல நிக்கிறோம். ஒழுக்கமா இருந்துக்கோ, இனியும் தேவை இல்லாத கமெண்ட் போட்டு எதிர்காலத்த இழந்துடாத. . . இன்னும் ஆத்திரமா வருது, ஆசிரியரா இருந்துகிட்டு பீப் போடக்கூடாதேனு பார்க்குறேன். இது தான்டா உனக்கு இறுதி எச்சரிக்கை.

      Delete
    2. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..

      நான் மற்றும் செல்லத்துரை, கபிலன் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....

      சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...

      தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...

      ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....


      ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
      தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...


      இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....

      இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...

      நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??

      மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..

      விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...

      போராளிகள் தோற்பதில்லை....
      பி.இராஜலிங்கம் புளியங்குடி

      Delete
    3. Vengayam.....urikka urikka onnum irukathu....ana atha urikkaravangala azhavaikum...athupola sir neenga pesi elloraiyum azhavaikiringa...rajalingam sir neenga ean akkaraipaduringa???? ugalala onnum pannamudila ethachum nallathu pannunalum tholla pandringa why????????

      Delete
    4. Sari da punnakku ....

      Neye oru jalra... antha naiiku intha naai jalraaa

      Delete
  14. Viraivil press meet nadaththi engalukkum intha jalra groupkum sampantham illanu solrom..

    ReplyDelete
  15. யார் நல்லவர் யார் துரோகிகள் என ஏற்கனவே கேள்வி பட்டுள்ளோம்

    ReplyDelete
  16. ஜெயபாரதி & அவரை சார்ந்தவர்கள் எனக்கு தெரிந்தவரை நல்லவர்கள்

    ReplyDelete
  17. Viraivil therium da jalra...

    Media kaari thupputhu...

    ReplyDelete
    Replies
    1. Rajalingam puliyangudi avunga kai kooliya iruntha enna kal kooliya iruntha enna ungaluku pidikalena othingi irukalame as a teacher gentle la nadakanum

      Delete
    2. Sari pa....

      Viraivil therivippom... parkalaam

      Delete
  18. யார் நல்லவர் யார் துரோகிகள் என ஏற்கனவே கேள்வி பட்டுள்ளோம்

    ReplyDelete
  19. யார வாடா போடான்ற மரியாதையா பேசு..

    ReplyDelete
  20. டேய் ஜால்ரான்னு யார சொல்ர , நான் Relaxation candidate . அவங்க எங்களுக்கு எதிராகவும் தான் போராடு ராங்க relaxation cancel பன்ன சொல்லி .ஆனா அவங்க போராடு ரது ல அவங்க பக்கம் ஞாயம் இருக்கு.. டேய் நீ எல்லா ஆசிரியரானா இப்படி தா மரியாதை இல்லாம பேச கத்து தருவியா...

    ReplyDelete
  21. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..

    நான் மற்றும் செல்லத்துரை, கபிலன் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....

    சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...

    தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...

    ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....


    ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
    தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...


    இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....

    இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...

    நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??

    மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..

    விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...

    போராளிகள் தோற்பதில்லை....
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
    Replies
    1. நீ சொல்லி எங்களுக்கு புத்தி வருனும்னு அவசியம் இல்ல... இங்க வந்து உன் சகுனி வேலைய காட்டாத....

      Delete
  22. என்ன அங்க சத்தம் ...
    புளி: பே சிக்கிட்டு இருந்த... மாமா......

    ReplyDelete
  23. Dai yaara loosu nu solra pichakara naaya .en sontha namela thaanda poduren .unna maathiri potai kidaiyaathu data?naanum mariyathaiyaa pesi paakuren a the night kaapathika theriyala.

    ReplyDelete
    Replies
    1. Sir avan tha ulaga jaldra... Rajalingam nee first un photo la comment pannu...

      Delete
    2. ராஜலிங்கம் நாயே...

      Delete
    3. நீ சொல்லுரத்துகலாம் பதில் எழுதுர அளவுக்கு select ஆகாம போய்டனே... உண்மையா ரொம்ப கேவலமா இருக்கு டா...

      Delete
    4. Dai rajalingam naye.. Unmaya unaku vekkam manam sudu sorana ethavathu onnu kuda irukatha da... Valantiyara vanthu vangi kattikura...

      Delete
    5. Dei saravana soththa thaan thinnaya illai. .....

      Jalra nayee...

      Delete
    6. Ai vanthutan manam ketta paya....una evan da mathikuran.. Evlo thittnalum thanguran da ivan... Un alaukku manam kettu porathu ku etha da thinganum...

      Delete
    7. Ne periya sempu thukkuravanu therium

      Delete
  24. நாங்க அரசியல் பண்ணி Mla சீட்டா கேட்க போறோம். வேலை வேணும். அவ்வளவுதான். நீ என்ன வேணாலும் சொல்லிட்டு போ. . .
    ஆனால் பெண்கள விமர்சிக்காத, அவுங்க குடும்பத்துல எவ்வளவு வருந்து வாங்க யோசி. . !

    ReplyDelete
    Replies
    1. Piragu yenda a.d.m.k thuthi paadura..... nana solren....newspaper than potturukke

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி