'ஜாக்டோ' எனும் ஆசிரியர் கூட்டமைப்பு, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. சில பள்ளிகளில் பண்பு, தன்னம்பிக்கை வளர்க்க எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர்.
மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது:நீதிபோதனை வகுப்பு களை, வரும் கல்வி ஆண்டில் துவக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவதும், பலவித குற்றங்கள் மலிந்து வருவதும் சமூக அக்கறை உள்ளவர்களை கவலை கொள்ள செய்கிறது.
'ஜாக்டோ' எனும் ஆசிரியர் கூட்டமைப்பு, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. சில பள்ளிகளில் பண்பு, தன்னம்பிக்கை வளர்க்க எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர்.
'ஜாக்டோ' எனும் ஆசிரியர் கூட்டமைப்பு, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. சில பள்ளிகளில் பண்பு, தன்னம்பிக்கை வளர்க்க எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி