சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது: ஆளுநர் ரோசய்யா உரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2016

சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியது: ஆளுநர் ரோசய்யா உரை.

நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா சட்டப் பேரவையில் உரையாற்றி வருகிறார்.ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் கூட்டம் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு,உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர். இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்கப்படும்.


இதையடுத்து, பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்தக் கூட்டத் தொடரில்பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், சில முக்கிய பிரச்னைகளை திமுக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பவும் வாய்ப்புள்ளது.

20 comments:

  1. What is the reason of Adw 30 % sgt case and the delay of the 30% postings ?????????????

    ReplyDelete
  2. What is the reason of Adw 30 % sgt case and the delay of the 30% postings ?????????????

    ReplyDelete
  3. What is the reason of Adw 30 % sgt case and the delay of the 30% postings ?????????????

    ReplyDelete
  4. New teachers postings patri intha kootta thodaril arivikka padumaa?????????

    Sgt vacancies evlo irukkum ??

    ReplyDelete
  5. ஆதி திராவிடர் நல துறைக்கான 30 % இடைநிலை ஆசிரியர் பணி நியமன வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் ?

    வழக்கு எப்போது முடிகிற‌து ???

    ReplyDelete
  6. what about adw 30% cause and postings?????????

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழ‌க்கு எப்போது விசாரணைக்கு வருகிறது?


    இன்னும் எவ்வள‌வு நாள் தான் பொறுப்பது?

    ReplyDelete
  8. meethi 30 % sc sca kondu nirappida vendum.

    ithu thevai illatha valakku .

    sc school il sc kondu nirappukirarakal

    bc school il bc kondu nirappukirarakal

    ithukku oru case thevaiya?

    உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாண‌வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. I am also waiting for Sgt SC welfare school 30% appointment. My weightage is 69.08. Iraivan nalladhai seyvaar.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இந்த கூட்டத்தொடரில் Pg பற்றிய அறிவிப்பு வெளிவருமா?

    ReplyDelete
  11. இந்த தளம் வேஸ்ட் ஏதாவது அறிவிப்பு வந்தவுடன் தான் ஏதோ தாங்களுக்கு முன்னாடியே தெரிந்த போல பதிவிடுவர் மற்ற நாளில் பேப்பரில் வந்ததை போடுவார்கள். ஏன் நம்மால் பேப்பரில் வருவதை படிக்க தெரியாதா?

    ReplyDelete
  12. Any information about college TRB?

    ReplyDelete
  13. JJ ஆட்சி இனி கிடையாது. கலைஞர் ஆட்சி விரைவில்.

    ReplyDelete
  14. Tnset exam 2016 announced.. For asst professors....

    ReplyDelete
  15. Tnset exam 2016 announced.. For asst professors....

    ReplyDelete
  16. கலைஞர் ஆட்சி விரைவில். முடியட்டும் முடங்கிப் போன அதிமுக. திரளான வெற்றியை நோக்கி திமுக.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி