தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த முனிப்பன் என்பவர் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து, ஆசிரியர் பணியாற்றி வந்தார். இது குறித்து புகாரின் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி,போலியாக சான்றிதழ்கள் தயாரித்து பணியில் சேர்ந்த முனியப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.மேலும், இது குறித்து தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் போலிச் சான்றிதழ் அளித்த சிலர் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்க மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் அடங்கிய 5 குழுக்கள் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி அமைத்தார்.இதையடுத்து, இக்குழு ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் இப்பணியில், தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், மொரப்பூர் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நாளொன்று இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின்,10-ஆம் வகுப்பு, ஆசிரியர் பட்டயச் சான்று, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் உள்ளிட்ட அசல் கல்விச் சான்றிதழ்கள் குறித்து உண்மைத் தன்மை சரிபார்க்கப்படுகிறது.
போலிச் சான்றிதழ்கள் விவகாரம் தொடர்பாக, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி