TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2016

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு

2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. பின் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி பேசியதாவது, குரூப் 4 தேர்வுகளின் மூலம் 4,931 பேரும்,துணை கலெக்டர்களை தேர்ந்தெடுப்பதற்காக குரூப் 1 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகள், இந்தாண்டு நடைபெற உள்ளதாக அருள்மொழி கூறினார்.

11 comments:

  1. Planலாம் நல்லா பண்ணுவாப்டி...Result தான் போடமாட்டாப்டி

    ReplyDelete
  2. Replies
    1. Correct ta sonninga...ivangalukku Vera velaiye kidaiyathu...

      Delete
  3. Frnds I am new one to this site.I have completed diploma, BE,after completing sslc.am I eligible for tnpsc group II exam.pls can anyone clarify my doubt me

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Perukkuthan annual plan exam results varuvathu many year plan totally tnpsc trb cheat unemployed educated people good morning

    ReplyDelete
  7. Trb exm eppoluthu varathu.lab asst exam result eppoluthu varum any news

    ReplyDelete

  8. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..

    பாடத்திட்டம் பின்வருமாறு:

    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்

    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்

    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,

    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்

    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்

    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள

    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.

    8. புதையல்.

    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.

    10. விபத்து நிவாரணத் திட்டம்.

    11. சாவடிகளைப் பராமரித்தல்.

    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு

    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்

    14.பேரிடர் மேலாண்மை,

    15. நிவாரணப் பணிகள்,

    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்

    இருப்புப் பாதைகள்

    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்

    19.ஓய்வூதியத் திட்டங்கள்

    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது

    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்

    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்

    24.கால்நடைப்பட்டி

    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே

    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete
  9. Exam mattum vaikkarutha ivanga velai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி