மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம்வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Namadhu muyarchikku vetri nichayam
ReplyDeleteSairam
Nallathe ninaipom nallathe nadakkum
DeleteCase eppa mudium
ReplyDeleteUngala vida 82-89 pass or fail enta tension la irukkom neenga aided schoolku polam engala y kadavul sothikararunu thetiala
ReplyDeleteஓன்பது லட்சம் பத்து லட்சம் என்று பணத்தை கேட்பார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு பணம் கேட்காமல் தமிழ் நாட்டில் எவனும் aided school ல
Deleteநியமனம் செய்ய மாட்டானுங்க.
ஓன்பது லட்சம் பத்து லட்சம் என்று பணத்தை கேட்பார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு பணம் கேட்காமல் தமிழ் நாட்டில் எவனும் aided school ல
Deleteநியமனம் செய்ய மாட்டானுங்க.
Eidad School. Govt podasolla mudiuma sir
ReplyDeleteVidiyum..enta nambikai yudan....
ReplyDeletejeyaBharathi mam govt la irunthu athathu response pannakala.plz solluha.nama korikaya accept pannakala
ReplyDeletePg trb or 2nd list
ReplyDeleteதொடரும். . .
ReplyDeleteY thodarum
DeleteY thodarum
DeleteJaalraavaa solran
DeleteMr. rajalingam ungalin pathivugal kaniyamaga irukatum
DeleteThank you very much..
ReplyDeleteSure
ReplyDeleteSure
ReplyDeleteஅம்மா அவர்கள் கண்டிப்பாக பணி ஆணை வழங்குவார்கள்..........
ReplyDeleteNijamava
DeleteNijamava
Deleteஇன்னுமா நம்பறிஙகளா.?
Deleteஅடுத்த ஐந்தாண்டிலாவது நடக்குமா?
ReplyDeleteஅடுத்த ஐந்தாண்டிலாவது நடக்குமா?
ReplyDeleteNallathe nadakum
ReplyDeleteParpom
DeleteTIME IS GOLD...BUT ...WE SPEND MORE THAN THAT TIMEING.STILL 3 YEARS...OMG
ReplyDeleteLab assistant result coming soon.
ReplyDeleteNenga evalvao mark score paninga?
DeleteWhen Sir?
ReplyDeleteNews True??
ReplyDeleteLab assistant result coming soon.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..
Deleteநான் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....
சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...
தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...
ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....
ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...
இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....
இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...
நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??
மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..
விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...
போராளிகள் தோற்பதில்லை....
பி.இராஜலிங்கம் புளியங்குடி
இதுல அரசியல் பேசுறதுக்கு என்ன Sir இருக்கு....இந்த இரண்டு வருடங்களா நாம விடுற கண்ணீருக்கு அளவே இல்லை...நமக்குள்ள சண்டை போட்டு ஒண்ணும் நடக்கப்போறதில்ல...பாதிக்கப்பட்டது நாம தான்.,
DeletePlease sir tell me realy it will come???
ReplyDeleteComeing weekend surely.
Deletetrb exam for engineering varuma?
DeletePlease sir tell me realy it will come???
ReplyDeleteLab ass result varuma ???
ReplyDeleteLab ass result varuma ???
ReplyDeleteஉண்மயைான தகவலை மட்டும் பதிவிடுங்கள்
ReplyDeleteதிருமதி லாவண்யா .ஐயெபாரதி அவர்களே சுப்ரீம் காேர்ட் நிலவரம் பதிவிடமுடியுமா
ReplyDeleteJanuary 27 in register court
Deleteலாவன்யா க்கும் ஜெயபாரிதிக்கும் வழக்கிற்க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது
DeleteRegister court thana
DeletePetioner kum theriyaathu,responendentum kum theriyaathu,judgekum theriyathu Kadavuluku than therium .
ReplyDeleteதம்பி வழக்கு போட்டவனுக்கு தெரியும் மூடீக்க வாய
Deleteஉண்மை வெற்றி பெறும்.நல்லதே நடக்கும்
ReplyDeleteAdw 30%case will finish after election only.
ReplyDelete.இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது
லாவன்யாவிற்க்கும் ஜெயகவிதாபாரதிக்கும் வழக்கிற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உன்மை தெரிந்து கொள்ளா லாவன்யவை தொடர்பு கொள்ளவும்
ReplyDeleteDear friends. Any possibility for pgtrb second list or welfare list .
ReplyDeleteMadesh un per madesh kidaiyaathu nu therium.mariyaathaiyaa pesa kathuka..nee yaarunu sollatta.Rajalingam nethu ennai thiti comment pannare athu ennai illai. Unnai (nee) ninaithu
ReplyDeleteநான் யாருனுதான் சொல்லன் வழக்கு போட்டவன் நான் அதை விமர்சனம் பன்ன நீங்க யார்
Deleteவந்துட்டாரு வாத்தியாரு சொல்ல கல்வி செய்திலே உன் வாழ்க்கை முடி ச்சுட போது இதுதான் உலகமுனு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteB.T English theni ku vara virupam ulla perambalur, trichy, ariyalur, salem district teachers contact to 9626957805
ReplyDeleteஎப்ப தான் வழக்கு முடியும்
ReplyDeleteயாராவது சொல்லுங்க ப்ளீஸ்
ReplyDeleteKannitheevu
ReplyDeletenengal arasu paniku selvathu uruthi kavalai vendam
ReplyDeleteThank you Dinesh sir
ReplyDeletedinesh sir pls give u r number
ReplyDeletedinesh sir I am narmatha from kannivadi
ReplyDelete. nenga solvathu unmaya itha nambi
than en life e iruku.en husband last year
eranthutar enaku 2 years old baby iruku
life la enaku entha support um ila . ipo
nan mill ku velaiku poran . nenga
soldrathu aruthala iruku nan maths
major tet la 102 mark sir pls unga
number thanga sir.unga kita sila details
kekanum sir.pls sir