வி.ஏ.ஓ., விண்ணப்பம் பிப்., 7 வரை வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2016

வி.ஏ.ஓ., விண்ணப்பம் பிப்., 7 வரை வாய்ப்பு

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங்களுக்கு, 28ம் தேதி, தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அதன் விவரம், இணையதளத்தில்வெளியிடப்பட்டு உள்ளது; சரிபார்த்துக் கொள்ளலாம்.


சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணம் செலுத்தி,அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்திய விவரத்தை, அதே இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தில், பிப்., 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 comment:

  1. வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
    பாடத்திட்டம் பின்வருமாறு:
    1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
    2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
    3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
    4. நிலவரிவசூல்
    வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
    5.நிலச் சீர்திருத்தம்
    குடிவாராச் சட்டங்கள்
    6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள
    7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
    8. புதையல்.
    9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
    10. விபத்து நிவாரணத் திட்டம்.
    11. சாவடிகளைப் பராமரித்தல்.
    12. நிலமாற்றம்
    நிலஎடுப்பு
    13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
    14.பேரிடர் மேலாண்மை,
    15. நிவாரணப் பணிகள்,
    16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
    இருப்புப் பாதைகள்
    17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
    18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
    19.ஓய்வூதியத் திட்டங்கள்
    20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
    21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
    22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
    23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
    24.கால்நடைப்பட்டி
    25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
    இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
    தொடர்புக்கு
    நிறுவனர் 86789 13626 ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி