தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்சார்பில் நடைபெற உள்ளது. இதில் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்தவறாமல் கலந்து கொண்டு உண்ணாவிரதம் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்உண்ணாநிலை கோரிக்கை:
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஓன்று முதல் பத்தாம் வகுப்பு வரைதனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரவேண்டும்.
அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினிஅறிவியல் பாட பிரிவை கொண்டுவரவேண்டும்.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்களைநிரப்பவேண்டும்.
சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை (6th TO10th)நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டிவருகின்ற 07-02-2016 அன்று சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாநில அளவில்உண்ணா நிலை போராட்டம் நடைபெறுகிறது.
நேரம்:9.36Am to 5.00Pmஅனைவரும் வருக கணினி கல்விக்கு ஆதரவு தருக...
இவண்
வெ.குமரேசன்
மாநில செயலாளர்
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்சங்கம்.655/2014.
Feb 1, 2016
Home
kalviseithi
சேலத்தில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் 7.2.2016 அன்று.
சேலத்தில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் 7.2.2016 அன்று.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி