இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயத்தில் ஊதியத்துடன் ₹750 ஐ சேர்த்துக்கொள்ளலாம்,சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயத்தில் ஊதியத்துடன் ₹750 ஐ சேர்த்துக்கொள்ளலாம்,சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு!

6 comments:

  1. Cmcell reply of 30 % adw postings:

    Name S.SARAVANAN
    Petition No 2016/862053/** Petition Date 2*/01/2016
    Address
    CUDDALORE - 606001.
    TAMILNADU .

    Grievance
    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் : எனது கோரிக்கை மனு நாள் 28/11/2015 - மனு எண் 2015/854545/S* மீதான‌ கோரிக்கைக்கு, “ ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு தேர்ச்சிக்கான தகுதி பெறும் மதிப்பெண்கள் 60 மதிப்பெண் அதற்கு மேல் பெற்றுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள பணியிடங்களுக்குரிய தெரிவு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மீதான தீர்ப்பாணை பெற்ற பிறகே அதன்படி செயல்படுத்த இயலும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது ” என்று பதில் தெரிவித்திருந்தீர்கள் . ஆனால் உச்ச நீதி மன்றம் புதிய பணி நியமனங்கள் செய்ய கூடாது என்று தான் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்றே ( உச்ச நீதி மன்றம் த்டை ஆணை பிறப்பிப்பதற்கு முன்பே ) வெளியிடப்பட்டது. உச்ச நீதி மன்ற தீர்ப்பாணை ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமன அறிவிப்பாணைக்கு பொருந்தாது என்று தாங்கள் நன்கு அறிவீர்கள் என்று கருதுகிறோம் எனவே , இரண்டு ஆண்டுகளாக‌ சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கினை முடித்து , ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மீதமுள்ள‌ 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலன் கருதி, ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த தேர்வர்களையே கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    Grievance Category - EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
    Petition Status - Rejected
    Concerned Officer- SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

    Reply
    நிராகரிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினபடி 70 சதவீதம் ஆதிதிராவிடர்கொண்டு நிரப்பப்பட்டது.மீதம் உள்ளவர்களை எவ்வாறு நிரப்புவது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இறுதி ஆணை இன்றும் பிறப்பிக்கப்படவில்லை.ஆணை பெறப்பட்டவுடன் அதன் அடிப்படையில் தெரிவுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய ஓ,மு.எண்.15/ஆ4/2016 நாள் 27.01.2016

    ReplyDelete
  2. Satta shabai kootam Feb 16th 11 am

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அவர்களே..,

      Delete
  3. #‎BREAKING‬ | தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது, அன்றைய தினம் 2016-17ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.. - சட்டப்பேரவை துறை செயலாளர்.. www.ns7.tv

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல " இதுவும் கடந்து போகும் ".

      மாற்றம் தந்தது என்னவோ ஏமாற்றம் தான் .

      Delete
    2. வழக்கம் போல " இதுவும் கடந்து போகும் ".

      மாற்றம் தந்தது என்னவோ ஏமாற்றம் தான் .

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி