மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2017

மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.


1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.

2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).

3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.

தகவல்:-பெ.பரமசாமி,
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

1 comment:

  1. Aided posts
    Bt history
    Sc female 1
    Sc male/female 2
    Tet pass
    Place: Chennai egmore
    9095105955

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி