2017-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வில், தனியார், அரசு பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அந்த விருதுநகர் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அம்மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவி பத்ம பிரியா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளார்.
அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் :
தமிழ் - 99
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 100
அவருக்கு, அவருடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
💐💐💐
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.💐💐💐
மாணவர்களின் புகைப்படம் போட்டு விளம்பரபடுத்தினால் கடும் நடவடிக்கை- கல்வி அமைச்சர்.
ReplyDeleteCongrats
ReplyDeleteyes.student name school name poda kudathu.ithu publicity agum.Kalvi seithi ithai delete seiyavum satta padi kutram.thavarana mun madhiri....agi vidum.media ku theriatha ithu intha ponnu unga relationa ithai delete pannunga.Kalvi seithi ipadi pannathu worst ....very worst ...
ReplyDeleteMatha ellarukum oru sattam ungaluku oru sattama..thappu yar pannalum thappu than.Kalvi thurai sonnathae ungaluku theriatha nengalam enna website nadathuringa
ReplyDeleteIthuku nenga sorry ketkanum Mr.admin..
ReplyDeleteUngala madhiri alungalukaga than intha rating system change pannanga.grade system mathinalum sila jenmangal thirunthama mark potu publicity pannuthunga ithungalam thirunthathunga..,,???/
ReplyDeletePlease obey the Government rules. It is unfair. Delete that post immediately.
ReplyDeleteThrough that post what you are trying to portray? That student got STATE RANK, Shall we take in that aspect? As the Teachers I think we shouldn't do like this sir. I hope you too agree with me.
ReplyDeleteSir.. I agree with u .as a teacher u r correct.But as a human u can at least congratulate that girl..Think of ot
Deleteதயவுசெய்து இந்த பதிவை நீக்கி விடுங்கள்.... அரசாணையை கட்டாயம் மதித்து பின்பற்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருங்கள்
ReplyDeleteGuys..its admin's mistake
ReplyDeleteWe are all humans..why don't you just congratulate her??
We only know to criticise...
I too criticise the admin..But as a well wisher ..a hearty congratulations to that girl...be a human guys