'கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'-பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2017

'கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்'-பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''கல்வித்துறையில், யார், எந்த கருத்துக்களை கூறினாலும், அதையேற்று, மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசு தயாராக உள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

12 comments:

  1. PG TRB MATHS
    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes are going on....
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  2. No need teacher, no need student, save money....

    ReplyDelete
  3. PGTRB ECONOMICS (TAMIL MEDIUM) COACHING CENTRE
    WIN ACADEMY
    KUMBAKONAM
    CONTACT: 9486 474 777

    ECONOMICS PGTRB TAMIL MEDIUM STUDY MATERIAL AND QUESTION BANK AVAILABLE

    ReplyDelete
  4. Weightage-la maattram varum-nu sollittu old weightage method thodarum-nu sollittu ponavaru thana neenga...!!! Ippo enna maatram panna poringa.????😎😎

    ReplyDelete
  5. Polytechnic lectuer eligibilty up to 55% matravendum.for others we are having it . Why not for polytech.this is aicte norms.please minister consider

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. தனியார் கையில் தாரை வார்த்துள்ள கல்வியை முழுமையாக அரசு எடுத்து நடத்த வேண்டும்.
    அனைவர் கும் கல்வி என்பது வெறும் பெயர் அளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும்.
    தனியார் பள்ளிகள் கூறும்
    சிறந்த ஆசிரியர்கள்,
    பாதுகாப்பான கட்டிடம்,
    சுத்தமான குடிநீர்,
    சுகாதாரமான கழிப்பிட வசதி,
    சரியாகபராமரிக்கப்படும்
    விளையாட்டுமைதானம்,நூலகம்,
    பாதுகாக்கப்பட்ட சூழல்
    இவை அனைத்தையும் அரசால் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும்.
    இதற்கு நியாயமான கட்டணத்தை அரசு அனைவரும் ஏற்கும் வகையில் வசூல் செய்வதில் எந்த தவறும் இல்லை.

    ReplyDelete
  9. what about tet TRB answer key ? please reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி