குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.இதன் மூலம் பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்படுகிறது. ரேங்க் முறை ஒழிக்கப்படுவதால் சில மதிப்பெண்களில் முதலிடத்தையோ அல்லது முன்னணி இடத்தையோ தவற விட்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் நிலை இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா?மாணவர்கள் இடையே உள்ள போட்டி மனப்பான்மை குறையுமா? அல்லது உத்வேகம் குறையுமா? அதிகமாகுமா? கல்வித் தரம் உயருமா? அல்லது குறையுமா?
மதிப்பெண் மட்டுமே இலக்கு என பிள்ளைகளை விரட்டும் பெற்றோர்கள் இனி அவர்கள் குழந்தைகளின் இதர திறன்களையும் வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்களா?தனியார் பள்ளிகள் எங்கள் மாணவர்தான் மாநில அளவில் முதலிடம், 100க்கு 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற கவர்ச்சி விளம்பரங்கள் செய்வது நிறுத்தப்படுமா?
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?வாருங்கள் விவாதிப்போம் - உங்கள் பார்வையை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதியுங்கள்.
I accepted
ReplyDeleteI heartily agree with this system. It should have brought before 10 years to save and improve our poor students and govt schools. Ok. Now is better than never. The govt must implement today itself. I welcome this system with my open arms.
ReplyDeleteமாநிலத்தில் முதல் மூன்று இடம் பிடித்த பள்ளியில் மட்டுமே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் எனும் எண்ணம் மாறும் ..மாணவர்கள் மன அழுத்தம் இலாமல் தேர்வு எழுத முடியும் ...
ReplyDeleteIt is a good move...a lot has to be done still....it's just a beginning of a reform....certainly a gud one though...
ReplyDeleteMatrem vebdum than but entha alavukku venda
ReplyDeleteஇன்று நேற்று கிடையாது ஒரு போட்டியில் வெல்பவர் தான் திறமைசாலி என்ற எண்ணம் தொன்று தொட்டு நம் மனதில் பதிந்த ஒன்று.
ReplyDeleteஇதை சரி செய்வதற்கு
முதலில் போட்டியிடும் களம் அனைவர்க்கும் சமமான சூழலில் இருக்க வேண்டும்
மனப்பாடம் செய்து ஒப்பித்தல் அல்லது எழுதுவது மட்டும் திறமை என்ற எண்ணம் ஆசிரியர் / பெற்றோர் /சமூகம் இவர்களிடம் இருந்து விலக வேண்டும்.
திறமை என்பது பழக்கத்தை வழக்கமாக மாற்றும் போது தான் என்றாவது ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்பதை நாம்ம் உணர வேண்டும்.
வெற்றி என்பது வெறும் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு மதிப்பென்களுக்குள் மட்டும் அடக்கி போவது கிடையாது, அதைத்தான்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் நம் திறமையை நாம் நிரூபிக்கும் இடமாக கருதி உழைத்தால், கண்டிப்பாக வாழ்க்கையில் அனைவரும் வெற்றி பெறலாம்.
வெற்றி என்பது மதிப்பெண்களில் அடக்கி போவதில்லை.
உண்மையாக நம் உழைப்புக்கு கிடைத்த கூலி தான் மதிப்பெண் என்பதை உணர்ந்து, இனி நாம் திறமையை வெற்றியை நோக்கி செலுத்த எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.,
வெற்றி பெற்ற , வெற்றியை நோக்கி பயணிக்கும் அனைத்து மாணவர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வரவேற்க்கத்தக்க செய்தி
ReplyDeletePG TRB MATHS
ReplyDeleteNATIONAL ACADEMY DHARMAPURI
Classes are going on....
Unitwise study materials and Question papers Available.....
Test batch :Saturday and Sunday
CONTACT :9787660996
Good decision.
ReplyDeleteGood decision to improve the knowledge of students. No bookish.
ReplyDeleteGood decision to improve the knowledge of students. No bookish.
ReplyDeleteமகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்
ReplyDeleteநல்ல முடிவு. அனைத்துத் தரப்பினரும் வரவேற்கிறார்கள். பரபரப்பைக் குறைத்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. மன இறுக்கம் குறையும். பாடத்திட்டம் மாற்றப்பட்டு பதினொன்றாம்வகுப்புக்கும் பொதுத்தேர்வு வந்துவிட்டால் மேல்நிலைக் கல்வி மேலும் தரப்படும்
ReplyDeleteGood decision.
ReplyDeleteGood decision.
ReplyDeleteReally really a good decision
ReplyDeleteஉண்மையிலேயே மிகவும் சரியான, தேவையான முடிவு. மாணவர்களுக்கு நெருக்கடியிலிருந்து விடுதலை.
ReplyDeleteவளர்க பள்ளிக்கல்வித்துறை.
உண்மையில் இனி மாணவர்கள் மாணவர்களாக இருப்பார்கள்.செக்கு மாடுகளாக இருந்த கொடுமை மாறும்.தனியார் பள்ளிகள் இரண்டாண்டு பாடம் நடத்தும் முட்டாள்தனம் ஒழியும்.இதுபோன்ற சீர்திருத்தம் கல்வித்துறையில் மிகவும் அவசியம்.
ReplyDeleteWaitage murail matrathai konduva,teacherukum mana azutham varathu.....
ReplyDeleteIt is very good
ReplyDeleteIt is very good
ReplyDeleteIts good . I want to change that 40 plus 60 format also ( worst education system )
ReplyDeleteThis correct
ReplyDeleteசிறப்பான அறிவிப்பு......பள்ளிக்கல்வியில் நம்பிக்கை தென்படுகிறது
ReplyDeleteஒருவகையில் இவை சரி என்றாலும்
ReplyDeleteஆரோக்கிய போட்டி மனப்பான்மை இல்லாமல் போய்விடும்.
மனனம் செய்து மட்டுமல்ல புரிந்து கொண்டு படிக்கும் நிலையும் குறையும்.
ஆயிரம் எலியை கொன்றுவிட்டு பூனை காசிக்கு போன மாதிரி உள்ளளது இந்த செயல்பாடு
ReplyDeleteவரவேற்கத்தக்கது.
ReplyDeleteGood . but question paper system must be changed. 20 % questions are must be asked oriented to book but not from book. Then only we get qualification to all India competitive exams.
ReplyDeleteGood
ReplyDeleteகல்வித்துறையில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த முடிவு இது..,வாழ்க அமைச்சர் செங்கோட்டையன்
ReplyDeleteGood decision.
ReplyDeleteமிக நல்ல முடிவு
ReplyDeleteoru pakkam THERMOCOOL vachi moodinaalum, oru pakkam indha madhiriyum panringa..
ReplyDeleteஇதை போல் மாவட்டம் வாரியாக வரிசைபடுத்துதல் ஆசிரியரிடம் காரணம் கேட்டல் இவைகளை தவிற்க்க வேண்டும்
ReplyDeleteகண்டிப்பாக வரவேற்கத்தக்க நல்ல முடிவு . நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteThis is good system
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSupper spper
ReplyDelete