அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
NETRIYADI KELVI.....................ALL THE TET CANDIDATES SALUTE TO OUR HIGH COURT..............VERY EXCELLENT PA
ReplyDeleteSchoola Enna nadukkudhunne theriyama netriyadinnu sonna eppadi nanbare.schoolla teaching math cochingaa aachu.appuram Enna.schoolukku vandu par.appuram theriyum teacheroda kastam
DeleteSuper .....summa ellam thrujamatheiri amasamy podurathy evanukaluku veala
DeleteCoahing matum tha reasona....?
If u pass tet exam,u also belongs to this category Mr
ReplyDeleteகேள்வி கேக்றது easy
ReplyDeleteInfrastructures irutha pothum, automaticka admission vanthudum, atha vittutu yethukeduthalum teachers a sollikittu
ReplyDeleteInfrastructures irutha pothum, automaticka admission vanthudum, atha vittutu yethukeduthalum teachers a sollikittu
ReplyDeleteமருத்துவ கல்வியும், பொறியியல் கல்வியும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே என சொன்னால் எவனும் தனியார் பள்ளிக்கு போக மாட்டானே...
ReplyDeleteதனியார் பள்ளில எவ்ளோ அடிச்சாலும் நல்லா அடிங்கன்னு சொல்ற பெற்றோர்தான் அரசு பள்ளில ஆசிரியர் மாணவர்களை அதட்டி பேசினா கூட போலீசுக்கு போற பெற்றோர் இருக்கத்தானே செய்ராங்க. இதுல மீடியா வேற....
ReplyDeleteதனியார் பள்ளியில் இருக்கிற வசதிகள் அரசு பள்ளிகளில் இல்லை ;இருக்கை வசதி இல்லை ; வீட்டில் இருந்து பேருந்துதில் ஏற்றி கொண்டு செல்லும்; CBSC பாடத்திட்டம் ஆனா அரசு பள்ளிகளில் அரசியல்வாதிகள் பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வி என்று சொல்லி உப்பு சப்பு இல்லாமல் வைச்சா வசதி படைத்தவர்கள் எப்படி அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள்
ReplyDeleteUnmai nanbarea mutrilum unmai kalviil kalvi mattume irrukka vendum arasial kalanthal ippadithan
Deleteஅரசுப் பள்ளிகளின் கட்டமைப்பும் தரமுமம் காக்கப்பட்டால் நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறோம்..
ReplyDeleteநீதிபதி ஐயா கூறுவது போல
ReplyDeleteஅரசுப்பள்ளி ஒழுங்காக நடந்தால் இந்த பிரச்சனை வராது. உண்மைதான்.
அப்ப நாம சரி பண்ண வேண்டியது எதை
அரசுப் பள்ளியின் தரத்தை,
அதை விட்டு புதிது புதிதாக
பள்ளிகளைத் துவக்க அனுமதிப்பதால் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழாது.
1. இருக்கின்ற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை சரி செய்து,
3 வருடத்திற்கு ஒரு முறை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.
2 . மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் ஆசிரியர்களை நியமித்து,
அவர்களின் (ஆசிரியர்கள்) இருப்பிடம் பள்ளிக்கு அருகாமையில் உள்ள படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை ஒவ்வொரு வருடமுடிவில் கேட்டு அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. எல்லாவற்றிற்கும் மேலாக குறைகளை உண்மையாக களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
(அரசு எப்படி சாக்கு போக்குச் சொல்கிறதோ, அதே ேபால் மக்களும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிலகுகிறார்கள்).
5.மக்கள் ஒன்றை உணர வேண்டும்.
எந்த ஒரு துறையும் அரசின் கைகளில் இருக்கும் போது நம்மால் கேள்வியாவது கேட்க முடித்தது, தனியாரிடம் கை கட்டி வாய் பொத்தி இருக்கின்ற நிலைமை.
அரசாங்கம் எளிதாக ஒரு காரணத்தைக் கூறி விட்டு அனைத்தையும் தனியார்மயமாக மாற்றிவிட்டு எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விட்டது.
எனவே, நாம் முழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
எந்த ஒரு துறையும் பொதுவாக அனைவருக்கும் சமமாக கிடைக்கும் நிலையில் இருந்தால் தான்,
மக்கள் முன்னேறுவார்கள்,
நாடும் முன்னேறும்.
நம் தமிழ் நாட்டின் அடையாளத்தை (தமிழ் மொழியை) நாம் முழுமூச்சாக கொண்டு செயல்பட வேண்டும்.
நீதிபதி ஐயா கூறுவது போல

தனியார் பள்ளியை உருவாக்கியதன் நோக்கம் | அதில் யாரை சேர்ப்பது
Delete