பள்ளி கல்வித் துறையின், ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், வசூலுக்காக, 1900 இடங்கள் மறைக்கப்பட்டு, தில்லுமுல்லு நடந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த ஆசிரியர் சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளன.
Jun 3, 2017
Home
kalviseithi
முதுநிலை ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில்... தில்லுமுல்லு!
முதுநிலை ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில்... தில்லுமுல்லு!
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
உண்மை நேர்மை வெளிப்படைத் தன்மை என கூறினார்கள் ஆனால் தற்சமயம் புதிய புதிய செய்திகள் வளம் வருகிறது..,
ReplyDeleteநடப்பது என்ன என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விசயம்
சார் வழக்கு மட்டும் போட்டா ஆசிரியர் சங்கத்தோட வேலை முடிஞ்சுடுமா?...
ReplyDeleteகலந்தாய்வை முறைபடுத்த அனைத்துக் கலந்தாய்வையும் இணைய தளத்தில் வெளிப்படையுடன் நடத்த அரசாங்கத்திற்கு பரிந்துறைக்க வேண்டும். அது மட்டும்மில்லாமல்,
சங்கம் என்பது வெறும்
சம்பள உயர்வை வேண்டி போராட்டம்,
ஊழியருக்கு அவமரியாதை நடந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்தும் அமைப்பு என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை எதிர்த்தும்,
முறைகேட்டை அனுமதிக்கும் அரசு ஊழியர்களை எதிர்த்தும்,
முறையாக வேலை செய்யாமல் முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்களை எதிர்த்தும்,
போராட்டம் நடத்தக் கூடிய அமைப்பாகவும், செயல்படும் அமைப் பாகவும் இருக்கலாம் அல்லவா????