Jul 20, 2017
Home
kalviseithi
ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தனியரசு MLA அதிரடி பேச்சு.
ஆசிரியர் மற்றும் அரசுஊழியர்களுக்கு மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தனியரசு MLA அதிரடி பேச்சு.
Recommanded News
Related Post:
25 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஏன்டா அறிவு கெட்ட கூவத்தூர் நாய் உனக்கு 1 லட்சம் என்ற பொழுது, படித்த பண்புடன் அறிவுடன் பணியாற்றும் கண்ணியவான்களுக்கு ஏன்டா கொடுக்க கூடாது?
ReplyDeleteTeachers patri pesa entha mla Kum thaguthi kidayathu.padithu pattam Petri , thaguthi theru eluthi athilyum pass panni valaiku varum da naikala.ungala mari theru theruva ottu kekalada.thooo.
DeleteTeachers patri pesa entha mla Kum thaguthi kidayathu.padithu pattam Petri , thaguthi theru eluthi athilyum pass panni valaiku varum da naikala.ungala mari theru theruva ottu kekalada.thooo.
DeleteThis comment has been removed by the author.
DeleteOru competitive exam eluthi paarunga da ungalukku theriyum...... Oru Oru time um oru mark rendu mark la miss panni again eppo exam varum nu vaaya thoranthutu ukkanthutu irukom..... Nee engala pathi pesuriya......
Deleteஏன்டா அறிவு கெட்ட கூவத்தூர் நாய் உனக்கு 1 லட்சம் என்ற பொழுது, படித்த பண்புடன் அறிவுடன் பணியாற்றும் கண்ணியவான்களுக்கு ஏன்டா கொடுக்க கூடாது?
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteGood
DeleteGood
DeleteMLA க்களின் சம்பள உயர்வை பற்றி பேசாமல் இருக்கக மக்களை திசை திருப்புறாரம்மா??????
ReplyDeleteபெருமாள் திருப்பதி அவர்களின் பதிவு மிகவும் சரி.
ReplyDeleteநீங்க ஒரு பத்து நாள் பள்ளியில பாடம் நடத்தி
ReplyDeleteஇருந்தா தெரியும் நாங்கள் படும் பாடு........
பெரிய அறிவாளி......... பேசிட்டாரு.........
மொதல்ல உன் சம்பளத்த தொகுதி மேம்பாட்டுக்கு கொடு அப்புரம் பேசுங்க.......
asirierku sambalam athikamthan .atha perichu velai illa asirierku consolidate pay pannalam velai kodukalam
ReplyDeleteDa thaniyarasu koovathur la thanni potututu adunavatheno nee poi athe velaiyai sei da yengalai patri pesa unaku yenna thaguthi eruku
ReplyDeleteபடிப்பறிவு இல்லாம வெறும் காச கொடுத்து ஓட்டு வாங்கி mla என்ற பட்டத்தை வெச்சிகிட்டு பதவி எப்படி பறி போவும்னு தெரியாம இருக்க உன்ன விட கடினப்பட்டு படித்து நாலு டிகிரி வாங்கி, நீங்க வைக்குற தேர்வுலயும் பாஸ் பன்னி ஆயிரக்கணக்கான மாணவர்களை தரமா உருவாக்குறோமே எங்களுக்கு 1 லட்சம் குடுத்தா தகும்.
ReplyDeleteDei dei ungalukku Enna da thahuthi irukku teachers ah pathi solla
ReplyDeleteசட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளம் இதர படிகள் எல்லாம் சேர்த்தால் மாதம் இரண்டு லட்சங்கள்!அதை வாங்க உனக்கு கையெழுத்துப் போட கற்றுத் தந்த ஆசிரியர்களை அவமானப் படுத்துகிறார். எத்தனையோ தேர்வுகள் எழுதி தகுதித்தேர்வெழுதி வந்தவர்கள் அவர்கள் உன்னைப் போல் கையூட்டு வாங்குபவர்கள் அல்ல ஆசிரியர்கள்! பின்லாந்து நாட்டில் ஆசிரியர்களுக்கே அதிக சம்பளம்!.உன்னைப் போன்றவர்களுக்கு அல்ல. ஆசிரியர்களை மதிப்பதால் அ ந்த நாடுகள் முன்னேறியுள்ளது.அடுத்த தேர்தல் வ ந்தால் கானாமல் போய் விடும் நீ ஆசிரியர்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
ReplyDeleteகையூட்டு வாங்குபவர்கள் அல்ல ஆசிரியர்கள்! பின்லாந்து நாட்டில் ஆசிரியர்களுக்கே அதிக சம்பளம்!.உன்னைப் போன்றவர்களுக்கு அல்ல. ஆசிரியர்களை மதிப்பதால் அ ந்த நாடுகள் முன்னேறியுள்ளது.அடுத்த தேர்தல் வ ந்தால் கானாமல் போய் விடும் நீ ஆசிரியர்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
ReplyDeleteAdutha election admk varavay varathu teachers sabam ivafala chuma vidathu...
ReplyDeleteDog summa kathuthu... dont feel about that friends.
ReplyDeleteநாக்குல சனி
ReplyDelete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
கோவை திரு கார்த்திகேயன்.��8870452224
தேனி திரு.தினகரன் ��9585655579
மதுரை திரு.ராஜேஷ் ��8344718505
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் ��9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் ��9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் ��9600346422
கடலூர் திரு பிரகாஷ் ��9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் ��8344941224
நெல்லை திரு முருகேசன் �� 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் ��9047294417
சென்னை திரு ஆசிக் ��7010717988
விருதுநகர் சங்கர் ��9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்��9787481333
வேலூர் திரு தினேஷ் ��9025938592
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
கோவை திரு கார்த்திகேயன்.��8870452224
தேனி திரு.தினகரன் ��9585655579
மதுரை திரு.ராஜேஷ் ��8344718505
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் ��9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் ��9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் ��9600346422
கடலூர் திரு பிரகாஷ் ��9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் ��8344941224
நெல்லை திரு முருகேசன் �� 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் ��9047294417
சென்னை திரு ஆசிக் ��7010717988
விருதுநகர் சங்கர் ��9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்��9787481333
வேலூர் திரு தினேஷ் ��9025938592
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
Teaching is an art. They produce a lot of doctors, engineers, scientists, lawyers, bankers, govt. employees etc.,
ReplyDeleteSee the value of teachers. They loosing their energy and life span because of their profession. Lot of teachers get severe throat infection because of this profession. Even in some schools there are no chairs for teachers to sit for rest time.
Because of the govt. policy, (all pass system) How can student get good knowledge. Eventhough govt. change the syllabus and pattern, students will not attain good standard. The system should be changed. Now a days govt. concentrate only how squash the teachers. Some of the teachers teach with dedicate.
First of all govt. should concentrate on student's educational environment and family situations.
There is no basic infrastructure in 80% govt. schools. Just on paper only they are having. 50% of days teachers attending training classes etc., They are not allowed to teach in schools. The training classes are not useful for 90% teachers. So there are a lot of things to be discussed.
No concern persons discuss about this. Just they comment about teachers. Teachers should be in unity. I think it is not so.
I like teachers and doctors very much. Because they only give more service to the society.
so the MLA's comment is not correct.