Jul 26, 2017
Home
COURT
TET
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம்கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம்கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
32 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Case போட்ட posting confirm போல...
ReplyDeleteThis way nallarukku Appo ellorume podalam அப்படியாவது ஒரு posting tharangalanu parkkalameee
Hi guys, எனக்க தெரிஞ்சு Tet 2017 Maths பொறுத்த வரைக்கும் All communitiesக்கும் Last cut off 70 மார்க்லயே முடிஞ்சுரும்னு நெனைக்கிறேன். Tet mark மார்க் கம்மியா இருந்தாலும் Overall weightage எக்கச்சக்கமா வச்சுருக்காங்கப்பா சாமி...
Delete2013 all candidate 1 mark add akum
ReplyDeleteUnmaya
DeleteVandha madiran...padalku puthuuir kodutha veeramani and judge ayya avargal.. VAZHGA VALAMUDAN & VALARGA NALAMUDAN.
ReplyDeleteVandha madiran...padalku puthuuir kodutha veeramani and judge ayya avargal.. VAZHGA VALAMUDAN & VALARGA NALAMUDAN.
ReplyDeleteIn 2013 my TET mark 81 வந்தேமாதிரம் கேள்விக்கு 1 mark add panna 82 pass mark varum so யாரை அணுகுவது please sollunga
Delete2013 examla ennoda mark 81.
ReplyDeleteIntha theerppunala enakku 1 mark add aaguma sir?
அந்த ஒரு மதிப்பெண் அனைவருக்கும் கிடைக்குமா?
ReplyDeleteஎன்னோட மதிப்பெண் 81
2013 examla ennoda mark 81.
ReplyDeleteIntha theerppunala enakku 1 mark add aaguma sir?
ஒரு மதிப்பெண் அனைவருக்கும் கிடைக்குமா
ReplyDeleteIam sc My Tet mark was 81. Vandhey madharam questionnuku Mark addaguma nan enga ketkanum please tell me.
ReplyDelete2013paper2 81 mark eduthirunthen. Ippo 1markkidaithal nan pass anybody know please tell me
ReplyDeleteMy tet mark 81 2013tet la one mark addஆகுமா
ReplyDeleteMy tet mark 81 2013tet la one mark addஆகுமா
ReplyDelete2013 all candidates ku one Mark add akuma
ReplyDeleteNanbare 2013 tet la 89 mark pass thana go ms number 25 oc mattumthan 90 above others st sc mbc bc bcm bcc 82 eduthale pass than
ReplyDelete1 mark add ஆக எங்கேஅனுகவேண்டும்
ReplyDeleteவந்தேமாதரம் questionku வீரமணி வழக்கில் நீதிபதி கொடுத்த தீரப்பை வைத்து வழக்கு தொடுத்தால் 1மதிப்பெண் கிடைக்கும்..
Delete1 mark add ஆக எங்கேஅனுகவேண்டும்
ReplyDeleteAnyone Case against trb, pg TRB is a competitive exam not a eligibility exam,if u reach 50% marks they didn't provide eligibility certificate, in TET they give eligibility certificate which is used future appointment, in the case of pg trb exam.75% mark reached no certificate and not get job means the process is over not consider so basically eligibility Marks following totally wrong..in question paper setting match the following 5 option giving match 5 answer they give 1 mark, it will take more time, 10 question match the following came minimum, these type problem we are facing so avoid 75% eligibility Marks.
ReplyDeleteCase file panunga
DeleteCase podurathu mukiam elam correct irukanum illa fine undu yosinga
Deleteno use bro....they cant change G.O
Deleteu scored 74..its a gud mark.. definitely u ll b placed..don wry.. backlog vaccancy will be more..so u don wry
Sir option A tick pannuna anaivarukkumey one mark add aguma sir?
ReplyDeleteSir option A tick pannuna anaivarukkumey one mark add aguma sir?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRamnad physics 12 no only for cv today
ReplyDeleteஅனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
ReplyDeleteBy DIN | Published on : 26th July 2017 01:16 AM | அ+அ அ- |
chennai high court
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேவேளையில் வந்தே மாதரம் பாட விரும்பாதவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு, கே.வீரமணி என்பவர் வங்க மொழி என பதில் அளித்திருந்தார். ஆனால், 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது என்று 'கீ ஆன்ஸரில்' தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, வீரமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, 'வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதப் பாடல்'' என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ''வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. பாடப் புத்தகத்தில் இருப்பதைத்தான் படித்து பதில் எழுத முடியும். வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் குறித்து இன்றைய தலைமுறைக்கு போதிய தெளிவு இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வாரம் ஒருமுறையேனும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அதேவேளையில், வந்தே மாதரம் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது.
இதேபோல் அரசு, தனியார் நிறுவனங்களில் யாரையும் கட்டாயப்படுத்தாமல் மாதம் ஒருமுறை வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கையை தலைமைச் செயலாளர், 4 வாரத்துக்குள் அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
வந்தே மாதரம் பாடல் வங்கமொழியில் பாடப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், இந்த ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டாலும், 0.17 மதிப்பெண் அவருக்கு குறைவாக இருப்பதாகவும், அதனால் ஆசிரியர் பதவி வழங்கப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்க முடியாது. அந்த 0.17 மதிப்பெண்ணை மனுதாரருக்கு வழங்கி, அவர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவராக அறிவிக்க வேண்டும். அதன்பின்னர், 4 வாரத்துக்குள் மனுதாரருக்கு ஆசிரியர் பணியை தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டார்.
In 2013 tet I'm also 81. 1 mark add aguma
ReplyDeleteSir i got 88 in tntet 2013.. i was not update marks.. now i got 83 marks .. till now i didnt get eligibility certificate for 2013 tet exam.. how ll i get eligiility certificate.. any one know the detail.. kindly reply me..
ReplyDeleteTET PAPER 1 , 95 marks, BC, if any aided school vacant , pls contact 9940171649.
ReplyDelete