2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் எனதிருச்சி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
நமது பாெறுமைக்கும் எல்லை உண்டு என்பதை இனியாவது தொிந்துக்காெள்வாா்களா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாங்கள் தோ்வில் வெற்றி பெற்று 4 வருடங்கள் கடந்து விட்டன.எங்களுடைய கோாிக்கைகள் ஒன்று மட்டும் தான் 2013 தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு முதலில் வேலையை போட வேண்டும் என்பதுதான். தகுதி தோ்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்து எங்களுக்கு பணி வழங்கினால் யாருக்குமே எந்த பாதிப்பும் வராது.தற்போதைய மதிப்பெண்ணை மட்டும் வைத்து போடாமல் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் படித்த 10th,12th,Degree,Bed என எல்லாவற்றையும் பாா்ப்பது முறையா?
ReplyDelete