TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் -B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - RTI தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2017

TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் -B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - RTI தகவல்.

TRB - RTI - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அரசு அங்கீகாரம் பெறப்பட்ட பல்கலைக்கழகம் இல்லை - இப்பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - TRB கடிதம்


55 comments:

 1. செய்தி : சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் -B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது... My question is "

  1) எந்த வருடத்தில் இருந்து படித்த மாணவர்கள் தேர்வு தகுதி கிடையாது ?? like from 2011 , 2013,2017
  2) 2017 முன் ஏற்கனவே அங்கு படித்து பட்டம் பெற்று TET பாஸ் செய்து இப்போது அரசு வேலையில் இருபவர்களுக்கு இது பொருந்துமா ?
  3) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு 2017. இதற்கு முன்பு படித்த மாணவர்களின் நிலைமை என்ன ??
  4) 2011-2017 வரை இந்த பல்கலைக்கழகதிற்கு அனுமதி எப்படி கொடுத்தார்கள் ? ? இந்த அறிவிப்பு ஏன் அப்போதே வெளியிடப்படவில்லை ? ? முன்பே அறிவிப்பு செய்து இருந்தால் அங்கு மாணவர்கள்ப டித்திருக்க மாட்டார்களே.... அவர்கள் வாழ்க்கையில் அரசு விளையாடுகிறது.....
  இந்த கேள்விக்கு யாரேனும் விடை தெரிந்தால் பதில் கூறுங்கள்....

  ReplyDelete
 2. I think before 2016 they accepted. After that not eligible

  ReplyDelete
  Replies
  1. HOW ARE YOU SAYING THIS ? ? ANY PROOF OR ORDER ISSUED ? ?

   Delete
  2. One of my friend told to me. I ask my friend let u know

   Delete
 3. Thanku sir .... Ana tet 2017 CV Ku pona 30 students nutaya vinayagamisin B.Ed certified not equal solli anappittanga .... Avanga high court LA 1/8/17 anru case file pannierukkanga sir ...

  ReplyDelete
 4. BA or B.sc degree accept pandrangala or all degree from vinayaga mission accept pannamatrangala

  ReplyDelete
 5. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
  பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி

  🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
  தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
  நீ போராடுவது எப்போ!
  சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
  பாண்டியநாட்டில் ஆரம்பித்து
  சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

  🙏 ஆங்கில ஆசிரியனே!
  சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
  செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
  உன் காயம் ஆறுமா?
  ஆறனுமா?
  அணிவகுத்து கிளம்புமா!

  🙏 கணித ஆசிரியனே!
  எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
  உன் விதியை மாற்றுவது யார்?
  கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
  காவிரி மண்ணிற்கு வா! -உன்
  கண்ணீரை கழுவிவிட்டு போ!

  🙏அறிவியல் ஆசிரியனே!
  நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
  ஒவ்வொரு வினைக்கும்
  அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
  நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
  போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
  நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
  நான்காண்டு துன்பம் கண்டவனே!
  நான்கு கோரிக்கை கொண்டவனே!
  நான்கெழுத்து ஊருக்கு வா!
  இதயத்திற்கு நான்கு அறை.
  இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
  கல்விதுறை.
  கனலாய் வா!

  🙏சரித்திர ஆசிரியனே!
  வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
  நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
  சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
  உன்
  கரு திரத்தை பதிவு செய்!
  உனக்கான பணியை உறுதி செய்!

  🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

  இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
  அழைப்பு விடுக்கிறான்
  என யாரும் கருத வேண்டாம்.
  அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
  நன்றி
  ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
  பெற்றோர் கூட்டமைப்பு.
  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465
  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  ReplyDelete
 6. Kalviseithi admini sir ... Nega 2016 la vinayagamisin university patriya RTI information issue pannierunthinga athula vinayagamisin university B.Ed eligible but incentive edayathunu sollu erunthathu ... Antha RTI page issue pannunga sir pls...

  ReplyDelete
 7. Vinayagamisin university LA 2021-13 LA B.ed mutichi eppa tet 2017 CV Ku pona frds utaya B.Ed not equal sollitu anappitanga ...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. Salem vinayaga mission University B.Ed 2011 mudichavangaluku eligible unda pls reply?

  ReplyDelete
 10. Ug degree (vinayaga,mission)
  Now,my frnd doing b.ed in
  Govt university....
  Avar,eligible .. ellaiya...

  Anon mam
  Pls,clarify my doubt....

  ReplyDelete
 11. PG degrees accept panrangala? My degree M.Sc zoology....please reply anyone.

  ReplyDelete
 12. PG degrees accept panrangala? My degree M.Sc zoology....please reply anyone.

  ReplyDelete
 13. PG degrees accept panrangala? My degree M.Sc zoology....please reply anyone.

  ReplyDelete
 14. PG degrees accept panrangala? My degree M.Sc zoology....please reply anyone.

  ReplyDelete
 15. What about m Phil in vinayaka mission university in 2007 distance mode.......

  ReplyDelete
 16. Pg degree eligible.source RTI

  ReplyDelete
 17. WHY RTI DISQUALIFIED VINAYAKA MISSION FROM THE ELIGIBLE OF THE TET? ANYONE CAN ANSWER ME!!!!!!

  ReplyDelete
 18. Already RTI letter published in kalviseithi before 3,month

  ReplyDelete
 19. tet la pass panna ellorai yum employment la padhivu panna solli old employment seniority munnurimai padi posting pottal weitage murai kannakkai yaarum ethirkka porada mattargal !!!!!!! padhikka padavum mattarkal
  pg trb la mark adipadayil cut off kuraithu kondu vanthu evvalovu posting ovvoru categorykkum thavaiyanavarai kuraithal anaivarum payan peruvar

  ReplyDelete
 20. கல்விச் செய்தியாளர்கள் கவனத்திற்கு, என்னுடைய தகவல்களைச் சொல்கிறேன் நல்ல பதில் தாருங்கள். 1999ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்து, 2001ஆம் ஆண்டில் அஞ்சல் வழி கல்வி மூலம் பி.ஏ., எம்.ஏ. முடித்த பின் +2 படித்தேன். கடந்த டிசம்பர் பி.எட். முடித்தேன். தற்போது நடைபெற்ற டிஆர்பி தேர்வு என்னால் எழுதமுடியவில்லை. காரணம் 10+2+3+2. ஆசிரியர் பணி கிடைக்காமல், குடும்பத்தோடு அல்லாடுகிறேன். என் கவலை தீர என்ன வழி?

  ReplyDelete
  Replies
  1. புதுசா டிகிரி போட்டு படித்தால் மட்டுமே b.ed செல்லும்,3 வருடம் காத்திருக்க வேண்டியது தான்,

   Delete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. TET exam LA Vinayagamisin university B.Ed not equal na . PG TRB LA accept panna vaippu erukka frds pls answer...

  ReplyDelete
 23. Sir I'm finished M.Sc(maths) at vinayaga mission university(2013-2015) LA mudechen.ithukku incentive irrukka ,illaya?appude irruntha athukku GO irruntha annuppuna sir.

  ReplyDelete
 24. Replies
  1. Prakash sir pls give that pg eligible RTI letter sir.

   Delete
  2. Prakash sir pls give that pg eligible RTI letter sir.

   Delete
  3. Prakash sir pls give that pg eligible RTI letter sir.

   Delete
  4. Sir kalviseithi இல் sent agathu .i cannot used email.so give ur whatapp no .i sent tommorrow

   Delete
  5. Sir kalviseithi இல் sent agathu .i cannot used email.so give ur whatapp no .i sent tommorrow

   Delete
  6. Prakash sir my WhatsApp no 9789133653 pls sent sir

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. Prakash sir my WhatsApp no 9789133653 pls sent sir

   Delete
 25. Aided school vacancies

  BT Assistant

  Tamil (BC nadar only)

  Science(SC,SCA)

  TET pass only
  Immediately send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

  ReplyDelete
 26. Kalviseithi ,இல்￰ எப்படி rti letter publish pannaruthu sollunga sir.I publish rti letter in this place.

  ReplyDelete
 27. 1114 post people please join this WhatsApp group for future coordination
  https://chat.whatsapp.com/DnLFiT2Ykz59bkZLwzrFkX

  ReplyDelete
 28. PlesSend the WhatsApp num 1114 post people group my email id sankarapandiyan2013@gmail.com

  ReplyDelete
 29. Oru university la oru course eligible oru course eligible illai.... 2010 ok 2017 not ok..... Etharkaga indha university ya vitt,u vachchirukkanga govt....2 yrs waste, money waste, mental irritation.....

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. https://www.entranceexams.io/tn-trb-pg-assistant-cut-off/#Tamil_Nadu_PG_TRB_2017_Expected_Cut_Off

  ReplyDelete
 32. https://www.entranceexams.io/tn-trb-pg-assistant-cut-off/#Tamil_Nadu_PG_TRB_2017_Expected_Cut_Off

  ReplyDelete
 33. NCTE recognition copy available pls contact to me ssdigitalharur@gmail.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி