புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2017

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல்.

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை.

50 comments:

 1. AM
  2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
  பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி

  🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
  தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
  நீ போராடுவது எப்போ!
  சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
  பாண்டியநாட்டில் ஆரம்பித்து
  சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

  🙏 ஆங்கில ஆசிரியனே!
  சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
  செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
  உன் காயம் ஆறுமா?
  ஆறனுமா?
  அணிவகுத்து கிளம்புமா!

  🙏 கணித ஆசிரியனே!
  எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
  உன் விதியை மாற்றுவது யார்?
  கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
  காவிரி மண்ணிற்கு வா! -உன்
  கண்ணீரை கழுவிவிட்டு போ!

  🙏அறிவியல் ஆசிரியனே!
  நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
  ஒவ்வொரு வினைக்கும்
  அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
  நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
  போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
  நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
  நான்காண்டு துன்பம் கண்டவனே!
  நான்கு கோரிக்கை கொண்டவனே!
  நான்கெழுத்து ஊருக்கு வா!
  இதயத்திற்கு நான்கு அறை.
  இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
  கல்விதுறை.
  கனலாய் வா!

  🙏சரித்திர ஆசிரியனே!
  வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
  நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
  சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
  உன்
  கரு திரத்தை பதிவு செய்!
  உனக்கான பணியை உறுதி செய்!

  🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

  இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
  அழைப்பு விடுக்கிறான்
  என யாரும் கருத வேண்டாம்.
  அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
  நன்றி
  ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
  பெற்றோர் கூட்டமைப்பு.
  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465
  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  ReplyDelete
 2. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

  2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
  பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
  போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

  அனைவரும் வாரீர்!


  நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
  நேரம்: காலை 10:30
  இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
  திருச்சி

  🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
  தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
  நீ போராடுவது எப்போ!
  சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
  பாண்டியநாட்டில் ஆரம்பித்து
  சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

  🙏 ஆங்கில ஆசிரியனே!
  சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
  செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
  உன் காயம் ஆறுமா?
  ஆறனுமா?
  அணிவகுத்து கிளம்புமா!

  🙏 கணித ஆசிரியனே!
  எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
  உன் விதியை மாற்றுவது யார்?
  கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
  காவிரி மண்ணிற்கு வா! -உன்
  கண்ணீரை கழுவிவிட்டு போ!

  🙏அறிவியல் ஆசிரியனே!
  நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
  ஒவ்வொரு வினைக்கும்
  அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
  நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
  போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
  நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
  நான்காண்டு துன்பம் கண்டவனே!
  நான்கு கோரிக்கை கொண்டவனே!
  நான்கெழுத்து ஊருக்கு வா!
  இதயத்திற்கு நான்கு அறை.
  இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
  கல்விதுறை.
  கனலாய் வா!

  🙏சரித்திர ஆசிரியனே!
  வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
  நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
  சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
  உன்
  கரு திரத்தை பதிவு செய்!
  உனக்கான பணியை உறுதி செய்!

  🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

  இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
  அழைப்பு விடுக்கிறான்
  என யாரும் கருத வேண்டாம்.
  அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
  நன்றி
  ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

  2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
  பெற்றோர் கூட்டமைப்பு.
  மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
  வடிவேல் சுந்தர் 8012776142.
  இளங்கோவன் 8778229465
  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
  கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

  தேனி திரு.தினகரன் 📞9585655579

  திருவண்ணாமலை
  திரு.ஏகாம்பரம் 📞9025342468

  தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

  கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

  சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

  நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

  திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

  சென்னை திரு ஆசிக் 📞7010717988

  விருதுநகர் சங்கர் 📞9626580093

  புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

  வேலூர் திரு தினேஷ் 📞9025938592

  குமரி & தூத்துகுடி
  திரு ஜான் சாமுவேல் 📞9123586458

  காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
  & ரவிவர்மன் 📞9884987851.

  மதுரை & திரு சங்கர் 📞9626580093
  ராமநாதபுரம் சிவ கங்கை

  நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

  ReplyDelete

  ReplyDelete
 3. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கந்தாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியை திருமதி அன்னபூர்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
  தன்னலமற்ற சேவை...
  உங்கள் போன்றோரே நாட்டுக்கு தேவை...

  ReplyDelete
 4. Neengala korikai vacha govt accepted pannuvangala never ever

  ReplyDelete
 5. Replies
  1. Tn tet telugu mediam b.t-history passed candiates come to my whats app group. 9600640918.

   Delete
  2. Botany 87 bc any chance friends

   Delete
  3. Botany 87 bc any chance friends

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Sir this whats upp group open agala

   Delete
  6. 88 bc botany chance irrukka sir

   Delete
 6. Any body want tn tet minority subjects vacancy list(paper 2 only). Contact 9600640918.

  ReplyDelete
 7. PG result may be next week erukalam

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. நான் இன்று காலை 10.10க்கு DSEக்கு போன் செய்தேன் 1114 BT Postக்கு councling சம்பந்தமாக யாருக்கும் தபால் அனுப்பவில்லையாம் விரைவில் Councling நடத்துவார்களாம் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என அவர்கள் கூறினார்கள் நேற்று commentல் வந்த செய்தி பொய்யான செய்தியாகும்.இனியாவது நண்பர்கள் யாரும் தவறான செய்திகளை பதிவிடவேண்டாம்.

  ReplyDelete
 10. இத தான் குமரகுரு நண்பரே நேற்றே சொன்னேன். வதந்திகளை நம்பாதீர்கள். 200+ மட்டுமே தற்போது தேர்வாகி உள்ளார்கள் மீதமுள்ள 800 + நபர்கள் பின்னடைவு காலி பணியிடமாக உள்ளது. 2017 தேர்வர்கள் கொண்டு இறுதி பட்டியல் விட்டு தான் கலந்தாய்வு நடக்கும்.அது எப்போது என கடவுளுக்கு தான் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரி

   Delete
  2. Thanks vijay & kumaraguru bro

   Delete
  3. Balance post is for all passed candidates, not only 2017.. Actually its backlog vacancies of 2013 TET. So its for 2013 also..

   Delete
  4. Dear Vijay

   Please give Missed call to below numbwe
   8883796296

   Delete
 11. Sir 1114 postingla current vecent 282 athula Tamil 22 English 27 history 42 innum vecent ellaam serthaal 90 or 100 innum fill pannala intha post 2013 la fill pannuvangala illa 2017 la serppangala sir please

  ReplyDelete
  Replies
  1. பாலா நண்பர் அவர்களே 1114 அறிக்கை படி நீங்கள் கூறிய மீதி இருக்கும் காலியிடங்கள் அடுத்த வெயிட்டேஜ்யில் இருப்பவர்களையே அழைப்பார்கள் அதிலும் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் தான் அதை 2017 உடன் சேர்பார்கள் அது தான் சரியான முறை

   Delete
 12. Vijay vithira 200 poga innum 100 kaalipani idangal next weaitage la irukkumbodhu athu pinnadaivu kalippaniidama eppadi arivipparkal

  ReplyDelete
 13. 2013 porattam business related nu solluranka that is true?

  ReplyDelete
 14. Trb may be busy with some other notification, AEEO is expected it seems.. If we don't get any info about PG on or before 4th, it may be after August 20..

  ReplyDelete
  Replies
  1. Hi anonymos,
   My wife passed in TET-2017 with weightage of 64.73 BC Physics.
   Is there possible to get job? Also tell me the tentative vacancy in physics?

   Kindly tell your opinion!!!

   Delete
  2. Arun sir, we need to wait till subject wise vacancies are declared. Then only we can come to a conclusion, so keep waiting.. All the best..

   Delete
 15. Hi anonymos,
  My wife passed in TET-2017 with weightage of 64.73 BC Physics.
  Is there possible to get job? Also tell me the tentative vacancy in physics?

  Kindly tell your opinion!!!

  ReplyDelete
  Replies
  1. அருண்குமார் அவர்களே முதலில் அரசு காலிபணியிடம் அறிவிக்க வேண்டும்

   அதில் 2013க்கு என்ன முன்னுரிமை அளிக்கிறார்களா என பார்க்க வேண்டும்

   பிறகு உங்கள் பாடத்திற்கு எவ்வளவு காலிபணியிடம் என பார்க்கவேண்டும்

   அதில் சாதி வாரியாக எத்தனை பணியிடம் கிடைக்கும் அதை பொறுத்துத்தான் உங்களது துணைவியாருக்கு கிடைக்குமா இல்லையா என தெரியவரும்

   அதனால்

   அரசு முறையாக அறிவிக்கும் வரை பொறுமை உடன் தான் இருக்க வேண்டும்


   இது உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் இதே நிலமை தான்

   Delete
  2. அப்படா அருள் Sir தெய்வமே 🌹🌹🌹🌹🌹🌹🌹 👍👍👍👍👍👍👍

   Delete
  3. Arul sir, vacancies pathi enaku mail panunga, ragasiyam kaakapadumnu enaku first mail panathey neenga thaanu inga oru silaruku theriyathu pola.. Athu sari, ethu therinjuthu, ithu theriya.. Haaaaa Haaaa Haaaaa....

   Delete
  4. மதிப்பிற்குரிய Anonymous அவர்களே காலிபணியிடத்தில் பாடவாரியான தகவல் வேண்டுமே

   Delete
  5. Thanks for your information sir

   Delete
 16. Friends,paper 2 Tamil vacancy patri therinthal sollunga

  ReplyDelete
 17. tet la pass panna ellorai yum employment la padhivu panna solli old employment seniority munnurimai padi posting pottal weitage murai kannakkai yaarum ethirkka porada mattargal !!!!!!! padhikka padavum mattarkal
  pg trb la mark adipadayil cut off kuraithu kondu vanthu evvalovu posting ovvoru categorykkum thavaiyanavarai kuraithal anaivarum payan peruvar

  ReplyDelete
 18. NEET EXAMKU PORADUM ARASIYALVATHIKALUKKUM TV CHANNELKALUKKUM TET EXAM PASS PANNIYAVARKALAI PATHIYUM ,PANAM VANKIKONDU POSTING PODUVATHAI PATHIYUM ,PG TRB EXAM LA CUT OFF KURAIPATHAI PATHIYUM EN PESA MATTANKIRANGA

  ReplyDelete
 19. Aided school vacancies

  BT Assistant

  Tamil (BC nadar only)

  Science(SC,SCA)

  TET pass only
  Immediately send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

  ReplyDelete
 20. Aided school vacancies

  BT Assistant

  Tamil (BC nadar only)

  Science(SC,SCA)

  TET pass only
  Immediately send your resume or contact number immediately to govtaidjob@gmail.com

  ReplyDelete
 21. 1114 post people please join this WhatsApp group for future coordination
  https://chat.whatsapp.com/DnLFiT2Ykz59bkZLwzrFkX

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி