Oct 3, 2017
Home
kalviseithi
கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
கணினி அறிவியலை 6வது பாடமாக அறிவித்து பி.எட் முடித்த கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
Recommanded News
Related Post:
17 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722
ReplyDeleteதமிழகஅரசே,
ReplyDeleteநீங்கள் கணினி அறிவியலை ஆறாவது பாடமாக அறிவிக்கப் போகும் அறிவிப்பால்,
தமிழக அரசுப் பள்ளி
மாணவர்களின் எதிர்காலமும்,
50,000 கணினி அறிவியல் ஆசிரியர்களின் எதிர்காலமும்
கேள்விக் குரியிலிருந்து காப்பாற்றப்படும்.
அரசுப் பள்ளியில்
மாணவர்களின் சேர்க்கை
எண்ணிக்கை உயர்த்துவதற்கு
இது முக்கியக் காரணமாக
விளங்கும்.
அது மட்டுமின்றி
நீங்கள் கொடுக்கின்ற
இலவச மடிக்கணினியின் (மாணவர்களின் இணைய செயல்பாட்டை)
பயன்பாட்டைகண்காணிப்பதற்கு ,
மாணவர்களின் ஆர்வத்தை
சரியான பாதையில்
கொண்டு செல்வதற்கு
முக்கிய காரணமாக உதவும்.
Absolutely
ReplyDeletemmm
Deleteவாரத்தில் 40 பாடவேளைதான் உள்ளது.இதனை 5×7=35,PET 2,SPL Ed 3 என உள்ளது.இதில் 6 வது பாடமாக கம்யூட்டரை எப்படி சேர்க்க முடியம்.ஏதேனும் ஒரு பாடத்தை நீக்கினால்தான் சேர்க்க முடியும்.
ReplyDeletebalaOctober 3, 2017 at 2:39 PM
Deleteசார்,
உங்கள் பதில் வியப்பாக உள்ளது.
தனியார் பள்ளிகளில் உள்ள கணினிபாடவேளைகளை நீங்கள் கவனித்த தே இல்லையா??????
அது எப்படி அவர்களால் தர முடிகிறது?????
"செய்ய வேண்டும் "
என்ற எண்ணம்வேண்டும்.
எண்ணம் இருந்தால்,
தானாகவே வழி பிறக்கும்(or)
வழி இருக்கும்.
அப்ப
பாட வேலையை
adjust செய்ய முடியவில்லையென்றால்,
கணினி அறிவியல் B.Ed பட் டத்தை Cancle செய்யலாமா??????
what's your answer?,,,
சார்,
ReplyDeleteஉங்கள் பதில் வியப்பாக உள்ளது.
தனியார் பள்ளிகளில் உள்ள கணினிபாடவேளைகளை நீங்கள் கவனித்த தே இல்லையா??????
அது எப்படி அவர்களால் தர முடிகிறது?????
"செய்ய வேண்டும் "
என்ற எண்ணம்இருந்தால்
தானாகவே வழி பிறக்கும்(or)
வழி இருக்கும்.
தேவை இல்லாத ஒரு பாடம் அரசு பரிசிலிக்க கூடாது
ReplyDeleteHello,
Deleteஅந்த தேவையில்லாத பாடத்தின்
அறிவியல் கண்டுபிடிப்பின் முன்னேற்றம் தான்
நீங்கள் தற்பொழுது
communicate பண்ற
net , Wtsapp,email, face Book, twitter, Chat,etc..............
So ,
முதல்ல
மேற்கூரிய அனைத்து
communication media யத்தை
பயன்படுத்தாமல்
உங்கள்
கை, கண், மூளை போன்றவற்றை
இதில் உங்கள் பொன்னான
நேரத்தை செலவு செய்யாமல்
உடல் உழைப்பைக் கொண்டு அடுத்தவரிடம் உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்.
தேவையில்லாத பாடமாக இருக்குதுநு சொல்லும் உங்கள் அறிவுக்கு ஏன் அந்த தேவையில்லாத பாடத்தை உங்கள் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது மாணவர்களின் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகிறது.
DeleteWaste to introduce the cs in school,,
ReplyDeleteதளபதி சர்,
DeleteDon't waste your knowlge in this cs application.
Go
and
speak out ,
with you voice, mouth or anything to the world.
waste is not cs, that's your mind and stupid knowledge is waste for your generation and family
Deleteதளபதி சார் நீங்க 11,12 படிச்ச இயற்பியல் வேதியியல் கணிதம் ஏன் தமிழ் ஆங்கிலம் எங்கையாவது பயன் படுதுகின்றீரா எழுத படிக்க 3வகுப்பு போதும். நீங்கள் என்ன படித்துள்ளீர்கள். எழுத படிக்க தெறியாதவன் கூட கணினி பயன் படுத்த ஆசை படுகின்றான் சொல்லி கொடுக்க தான் ஆல் இல்லை.
ReplyDeleteஅரசு பள்ளியின் கட்டமைப்பையும், செல்லித் தரும் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
ReplyDeleteமேலும்,
இப்போது பணியில் இருக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் எண்ணிக்கையை,
மற்ற
பாட பிரிவு ஆசிரியர்களுக்கும் compare
செய்து பாருங்கள்.
எனக்குத் தெரிந்து எத்தனையோ பகுதி நேர கணினி ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறார்கள்.
,
எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை.
ஏன் கணினி அறிவியலை அரசுப் பள்ளியில் கொண்டு வருவதற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள்??????
உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தாராளமாக பதிவிடுங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஏன் 6h Subiect டா CS ஐ கொண்டு வர வேண்டுமென்றால்,
ReplyDeleteCS is the basic subject
for future developments in all aspects .
for exmaple In Maths , we have to learn Tally for Account.
நீங்கள் கூறுகின்ற Yoga,music,etc.,
அனைத்தும் Subjet கிடையாது. இவை அனைத்தும் optional, extra activity.
ஆனால் CS என்பது Tamil,English,science போல ஒரு Subject.
நாங்கள் 40,000 பேரும் 1999 விருந்து 2017 வரை எந்த பணியிலும் போகாமல் சும்மா இருந்து கொண்டு, எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கவில்லை.
இதனால்
அரசுப் பள்ளியில் பெரிய மாற்றம் உண்டாகும் என்பதாலும்,
தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிஐ கொண்டு வருவோம் என்று கூறுகின்ற ,
அரசின் கொள்கை முடிவு என்ன என்ற பல வருடங்கள் லாக புரியாத புதிராக உள்ளதாலும் தான் நாங்கள் Normal ல கேட்பது உங்களுக்கு over ரா தெரியுது.