அரசு பேருந்தாக இருந்தாலும் சரி, அது தனியார் பேருந்தாக இருந்தாலும் சரி...!
ஸ்கூல் யூனிபார்முடன் ஒரு பள்ளி மாணவன் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டால் போதும்..!
அவன் எங்கே செல்கிறான்..? எத்தனைதூரம் செல்கிறான் என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது..!
அவன் ஒரு ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் தருவான்..!
கண்டக்டர் அவனுக்கு 1ரூபாய்க்கு டிக்கட் கொடுக்க வேண்டும்..! இதற்கு சம்மதிக்க மறுத்தால்... அந்த பேருந்தின் உரிமம் ரத்துச் செய்யப்படும்..!
இதுதான் கேரளத்தின் மோட்டார் வாகன விதி சட்டம்..!!
இதுதான் மக்களுக்கான திட்டம்'
ReplyDeleteநாடு முன்னேறுவதற்கான வழி.
நாடு வல்லரசோ, நல்லரசோ எதுவாக வேண்டும் என்று விரும்பிகிறதோ அந்த நிலையை அடைவதற்கு, அனைத்து தர மக்களின் முன்னேற்றத்தின் மூலம் மட்டுமே சாத்தியம்.
Yes Bala. Sir
ReplyDeleteதமிழகத்திலும் இந்த நடைமுறை வந்தால் வரவேற்கத்தக்கது.
ReplyDeletePoliticians ku labam irukamari thittam than tamilnadu ku varum
ReplyDeleteஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா
ReplyDeleteகடைசியில் மொத்த மா ஆப்பு வைப்பான்.
நல்லவங்கள சோதிப்பான் ஆனா
கடைசியில் காப்பாத்து வான்னு நம்புவோம்.