Dec 8, 2017
26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்! மத்திய அமைச்சகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களில் 26,000 பேர், தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள்.
17 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
yeppa dai, seekirama avanungala ellam dismiss panni veetuku anupitu qualified ah irukavangaluku velaiya kuduknga da dai, punniyama pogum..
ReplyDeleteFirst nee qualify ah...neeya government veliku poita sombari ayiruva....elarum apdi tha
Deleteதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்று தகுதியான 50,000 ஆசிரியர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் பொது தகுதியே இல்லாத 26,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் எனில் இதில் யார் தவறு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசு பணியில் உள்ள அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்ற ஒரு அரசியல்வாதியும் தயாராக இல்லை ஏனெனில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீத பள்ளிகள் அரசியல்வாதிகளின் பள்ளிகள் தான். அவர்களே கல்வியை வியாபாரம் ஆக்குபவர்கள்.இது போன்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் வரை இளைநர்கள் தகுதிஇருந்தும் வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும்.
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை நண்பரெ.... அவர்களும் அவர்களது உறவினர்களும் தான் நடத்துகின்றனர் அதனால் தான் அவர்களுக்கு ஏற்றார் போல் சட்டங்களையும் இயற்றி மேலும் கொள்ளை அடிக்கின்றனர்...
DeleteUdaney avargalai dismiss pannunga....
ReplyDeletekudukara 4000-10000 ku antha teachers than kedaikaranga private school teachers ah than soldranga avanga
ReplyDeleteEnna kodumai sr ithu.udane action eduthu veliye anupunga....tet pass panna 50000 per irukanga pls consider.
ReplyDeleteEnna kodumai sr ithu.udane action eduthu veliye anupunga....tet pass panna 50000 per irukanga pls consider.
ReplyDeleteநான் என் மகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறேன்.
ReplyDeleteஇப்படிக்கு
அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்
thalai vanangukiren sir. i realy proud of u sir...
Delete2013லே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலையில்லாமல் தவிப்பது ஒருபுரம்.தகுதியில்லா 26000 ஆசிரியர்கள் பணியில் ஒருபுரம்.இது யாரின் தவரு?
ReplyDeleteஅனைத்து தனியார் பள்ளியும் அரசுடமை ஆக்கவேண்டும்.
ReplyDeleteஅபத்தமான அனுதாபங்கள்...
ReplyDeleteஒரு ஆணாக நான் ஹிட்லரை நேசிக்கிறேன், ஒரு ஆணாக நான் மோடியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் முசொலினியை ஆதரிக்கிறேன், ஒரு ஆணாக நான் ராஜபக்சேவை ஆதரிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தமோ,
அதற்கும் சற்றும் குறையாத அபத்தம் தான் பாலினத்தை முன் வைத்து ஒரு பெண்ணாக நான் ஜெயலலிதாவை நேசிக்கிறேன் என்பதும்.
இதில் அரசியல் அறியாத பெண்கள் முதல், பத்திரிக்கையாளர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல என்பது தான் வேதனை..
இங்குள்ள அனைத்து அல்லது பெரும்பாலான பெண்கள் ஜெயலலிதாவை தங்கள் ஆதர்ஷ நாயகியாக, அல்லது தாங்கள் விரும்பும் அவதார மனிதராக, மிகச் சிறந்த தைரியசாலியாக, நிர்வாகியாக, ஆளுமைத் திறன் மிக்கவராக முன் நிறுத்துது என்பது அவர்களின் அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்பதையும் தாண்டி,ஜெயலலிதாவின் இத்தனை ஆண்டு அராஜகத்தையும் ஆதரிக்க ஒரே பாலினமாக இருந்தால் போதும் என்ற இவர்களின் அபத்தமான வாதங்கள் கடுப்பை தான் நமக்கு தருகிறது.
ஜெயலலிதாவின் அரசியலை துளி கூட விரும்பாதவன். அவர் பெண் என்பதற்காகவே அவரை வெறுக்கும் அளவுக்கு பாலின வெறுப்போ ஆணாதிக்க சிந்தனையோ கிடையாது. ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா ஒரு சாபக்கேடு என்ற கருத்தில் இன்று வரை மாற்றம் இல்லை.
வயதில் சிறியவர்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை கட்டாயம் காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லி அவமரியாதை செய்வது தான் ஆளுமைத் திறனா?
குடும்பம் இல்லாத ஒரு பெண்.. எவ்வளவு எளிமையாக வாழ்ந்து இருக்கலாம், இந்த அளவுக்கு கடுமையான ஊழல் சிக்கல்களில் மாட்டி,அவஸ்தை படுவது தான் சிறந்த நிர்வாகமா?
காவல்துறையில் எண்ணற்ற போலி என்கவுண்டர்கள், அப்பாவி மக்கள் மீதான அராஜக தாக்குதல்கள், ஏன் இன்னும் சொல்லப் போனால் பார்வை அற்றவர்கள் நடத்திய போராட்டத்தின் போது அவர்களை காலால் எட்டி உதைத்து வெளியே அனுப்பும் மனிதாபிமானமற்ற காவல்துறையை பாராட்டுவது தான் ஆளுமைத் திறனா?
எத்தனையோ போராட்டங்கள் மதுவுக்கு எதிராக இந்த தமிழ்நாட்டில். ஆனால் அத்தனை போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு அடித்து விரட்டி ஓட விட்டது தான் நல்ல ஆட்சியாளர் என்பதன் அடையாளமா?
அணு உலைக்கு எதிரான மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து, அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கான பொய் வழக்குகளைப் போட்டதோடு, உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட, வழக்குகளை வாபஸ் பெற மாட்டேன் என்று சாமானிய மக்களை இன்று வரை வருத்தி எடுப்பவர் தான் சிறந்த ஆட்சியாளரா?
போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று அலட்சியமாய் பேசியதோடு, பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், புலிகளால் உயிருக்கு ஆபத்து என்றும், விடுதலைப் புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக இருந்து, ஒரு விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப் படுத்தியவரும் தான் சிறந்த நிர்வாகியா?
சக தலைவர்களை மிகவும் கொச்சையாக அவர் பேசும் வார்த்தைகள், கேலிகள், ஏளனங்கள், புளி மூட்டை, சக்கர நாற்காலி, போன்ற பேச்சுக்கள் எல்லாம் அகங்காரத்தின் உச்சகட்டம்.
கத்தரி வெயில் கொளுத்தும் மே மாதத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அப்பாவி ஏழை எளிய மக்களை காசு கொடுத்து கூட்டி வந்து மதிய வெயிலில் நிற்க வைத்து, பல பேரின் மரணத்துக்கு காரணமாய் இருந்ததோடு, அந்த மரணங்களை மூடி மறைப்பது தான் சிறந்த நிர்வாகமா?
சென்னை பெருவெள்ளத்தின் போது, பொது மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்கள் மீதான ஸ்டிக்கர் ஒட்டும் கேவலம் எல்லாம் நிர்வாகத் திறனா?
பாலிய பாகுபாட்டைக் கடந்து சாமானிய மக்கள் மன நிலையில் இருந்து சிந்தித்து பாருங்கள்.
*இப்படி ஜெயலலிதாவின் மோசமான அரசியலை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. ஆனால் அவரது மோசமான அரசியலை பேசுவது இந்த நேரத்தில் பொருத்தமாகவோ, மனிதாபிமானமாகவோ இருக்காது என்பதற்காக தான் அமைதியாக கடந்து செல்கிறோம்.*
*அவரது மோசமான,அபத்தமான அரசியலையும் தாண்டி தான், அவர் மீதான அனுதாபங்கள் இந்த நேரத்தில் இருக்க வேண்டுமே ஒழிய, அதற்காக அவரது தவறுகள் அனைத்தையும் புனிதப் படுத்தும் வேலை உங்களுக்கு தேவை அற்றது.*
அவர் சிறந்த நிர்வாகி,பெரிய மக்கள் சேவகி, மக்களுக்காகவே வாழ்பவர் போன்ற உங்கள் பசப்பு வார்த்தைகளை ஒதுக்கி வையுங்கள். எதார்த்தத்தை பேசுங்கள்.
ஒரு சக மனிதனாக அவர் குணம் அடைய நீங்கள் பிராத்திப்பது சரி, வருத்தம் தெரிவிப்பது சரி. அதற்காக அவரை ஒரு
அன்னைத் தெரசாவாக, அன்னி பெசன்ட் அம்மையாராக,
வாழும் மகாத்மாவாக, மனிதருள் மாணிக்கமாக முன்னிறுத்தி, கூலிக்கு மாரடிக்கும் அதிமுக அடிமைகள் போல காட்டிக் கொள்ளாதீர்கள்.
எல்லாவற்றையும் விட, அவர் ஒரு பெண் என்பதாலேயே அவர் ஆகச் சிறந்தவர் என்ற உங்களின் விளங்காத வியாக்கியானத்தை தவிருங்கள்.
மனிதாபிமானம் வேறு, ஒருவரது தவறுகளை முற்றிலும் மறைத்து அவரை புனிதப்படுத்துதல் என்பது வேறு...
புரிந்து கொள்ளுங்கள்.
சரியான, உண்மையான , நேர்மையான புரிதல் மற்றும் சிறந்தபதிவு
DeleteAdmission open for the academic year 2018-19 in *part time & full time* category for *lateral entry engineering, MBA & MCA* with *lowest fees for Other community* students and *full free for SC,ST students* in Tamilnadu kindly utilise the opportunity contact: Sivanathan :9942799662
ReplyDeleteAdmission open for the academic year 2018-19 in *part time & full time* category for *lateral entry engineering, MBA & MCA* with *lowest fees for Other community* students and *full free for SC,ST students* in Tamilnadu kindly utilise the opportunity contact: Sivanathan :9942799662
ReplyDeleteWonderful...rajavel sir..apsalutely correct...ithu purindal ivarkal epavey tirunthi irupargal...
ReplyDelete