பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகாரிக்கு தொடர்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2017

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகாரிக்கு தொடர்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கைதான கணேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
கணேஷ் வங்கி கணக்கு மூலம் பல லட்சம் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்  டேட்டா என்ட்ரி செய்த நோய்டா நிறுவனம் மூலம் மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நோய்டாவைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி நிறுவன அதிகாரி தலைமறைவாகியுள்ளார். 

32 comments:

  1. இவருக்கு பின் ஊழல் அதிகாரிகள் பிடிபடுவார்கள். ... தண்டிக்கப்படுவார்கள்

    ReplyDelete
  2. எதையும் Plan பண்ணாமல் பண்ணா இப்படித்தான் வேண்டியதுதான் ......
    அது
    சொத்துக் குவிப்பானாலும்,
    சரி,
    2G யானாலும்,
    சரி,
    இல்லை,
    பாலிடெக்கினிக்கல் விரிஉரையாளர் தேர்வு செய்த TRB தேர்வு வாரியமாக இருந்தாலும் சரி.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. What about other post and Already appointed post?

    ReplyDelete
    Replies
    1. Arts and science assistant professor interview matum vechangana vungaluku kidaka vendia post la voo voo dhaan Pola Siva Kumar

      Delete
    2. Exam vachi select panna best irrukkum

      Delete
    3. Kasu vangha tha arts trb ku interview conduct panurangha ji. Ithu theriyatha

      Delete
  6. PG TRB 2017 விசாரியுங்கள். மாட்டுவார்கள்.கடினமான வினாத்தாள் BUT PASS பண்ணவங்க அதிகம்!!!!!!.

    ReplyDelete
    Replies
    1. But pgtrb appointment is over.I feel nothing can be done now.

      Delete
    2. Yes ... PG TRB exam 2017 LA check panna sollunga ... Kandipa matuvanga...

      Delete
    3. PgTRB nadathnadhu Thiru. Udayachandran IAS avargal. Avar nermaiana adigari... Avaru nermaya irukarnu dhaane avara mathnaga...thavaru enga irukunu yosinga

      Delete
    4. Illa sir athukulla pradeep yadav vandhutaru,but yaru iruntha enna avangalukku theriyama tha nadukkuthu,chemistry romba hard questions but pass pannavanga 98 examinar,என்ன அநியாயம். TRB LA காசு கொடுத்து போனவங்களையும் விசாரனை பண்ணி வெளியேத்துங்க அரசாங்கமே.Please.

      Delete
  7. Pg Trb Chemistry case going Madras high court so definitely come another list very soon ..


    ReplyDelete
  8. Polytechnic exam cancelled or not?

    ReplyDelete
  9. Namakku saarayam virkum arasu vendam,velai tharum arasu vendum, suffort nota

    ReplyDelete
  10. Tet 2012 re exam ல் 700 பேர்,2013 PG TRB ல் 150 பேர் 2017 PG 150 பேர் என ஊழல் நீண்டுகொண்டே இருக்கும்.

    ReplyDelete
  11. Entha case pidipattalum final result push vanamdan. Anda caselayum oolal nadakkum. Unmaiyin sinnam mounsmdan

    ReplyDelete
  12. Group 1 அதிகாரிகளை 14 வருடங்களுக்கு அப்புறம் Disqualify பண்ணினாங்களே ஞாபகம் இல்லபோல பலருக்கு...

    ReplyDelete
  13. Group 1 அதிகாரிகளை 14 வருடங்களுக்கு அப்புறம் Disqualify பண்ணினாங்களே ஞாபகம் இல்லபோல பலருக்கு...

    ReplyDelete
  14. Dear Sir Greetings!
    This is regarding the enquiry of number of current and existing vacancies for Assistant Professor for Arts and Science College for all subject throughout Tamil Nadu, 1) How many vacancies to be filled for the forthcoming recruitment 2018-2019 for Physics and Physics(CA)Subjects. 2) When will our government announce the notification in TRB website? Tentatively 3) Whether there is any normal procedure to be followed for this much delay, out of the Tentative Planner-2017. Please give me the suitable solution.
    Anyone reply me please

    ReplyDelete
  15. You have to ask CM cell Dr.,Pls post the same to us.

    ReplyDelete
  16. When will u released cv date pls tell me

    ReplyDelete
  17. what is tha next step for polytechnic trb

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ithae pola Pg trb 2017 select anavanga OMR sheet scan panna unmai velivarum sir

      Delete
  19. Ithae pola Pg trb 2017 select anavanga OMR sheet scan panna unmai velivarum sir

    ReplyDelete
    Replies
    1. Pg trb 2017 lum ippadi than polytechnic trb pola mark extra potu irukalaam

      Delete
    2. So konjam mark la mis pannavanga ellorum mailai high court and supremcourt anupunga sir please appo unmai velivarum

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி