Jan 25, 2018
TEACHERS PROFILE - முக்கியச் செய்தி
16 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2002 ஜூன் மாதத்தில் நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இவ்வருடம் தேர்ந்தோர் பட்டியலில் சேர தகுதி பெறுகின்றனர். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? 2002 ல் தான் seniority முறை ரத்து செய்யப்பட்டு நேரடி போட்டித் தேர்வு மூலம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தர எண் வழங்கப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படாமல் இன சுழற்சி எண் ( communal roster) வழங்கப்பட்டு நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒரு பாடத்தில் 95 மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் தேர்வு பெற்ற,பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த ஒருவருக்கு இன சுழற்சி எண் 25 ம், அதே பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்று பிற்படுத்தப்பட்ட பிரிவில் தேர்வு பெற்றவருக்கு இன சுழற்சி எண் 2 ம் வழங்கப்பட்டுள்ளது. Meritorious Candidate யார்?..95 மதிப்பெண் பெற்றவரா? 85 மதிப்பெண் பெற்றவரா? 95 மதிப்பெண் பெற்றவர் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பணி நியமனக் கலந்தாய்வு இன சுழற்சி எண்ணின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் 85 மதிப்பெண் பெற்றவருக்கு முதல் வாய்ப்பு, அதற்கு அடுத்து 95 மதிப்பெண் பெற்றவருக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உண்மையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Rank List தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தற்போது 2002 ஜூன் ல் நியமனம் பெற்றவர்கள் தலைமை ஆசிரியர் ஆகும் நிலை. பழைய இனசுழற்சி எண்ணின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர்கள் பாதிக்கப்படுவார்கள். மிக எளிமையான ஒரு விஷயத்தை பள்ளிக்கல்வித்துறை எப்படி கையாள்கிறது எனப் பாருங்கள். *இதெற்கெல்லாம் முக்கிய காரணம் Seniority List என்று ஒன்று இல்லாததே.* இந்த வருட தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயாரிப்பதற்கான செயல்முறைகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தர எண்ணைப் பெற்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும். இயக்குனர் அலுவலகம் TRB ல் இருந்து பெறாதா? இதை எப்போது பெற்றிருக்க வேண்டும்? பணி நியமன ஆணை வழங்கப்பட்ட வருடத்தில் தானே செய்திருக்க வேண்டும். அனால் பதவி உயர்வு வரும்போது செய்கிறார்கள். இவர்கள் தரும் தர எண் சரியானதா என்பதற்கு பெரும்பான்மையோரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. *எல்லா ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது.* பதவி உயர்வு என்பது Merit and Ability அடிப்படையிலானது. Seniority ஐ Merit and Ability சமமாக இருக்கும் போது மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ( Rule 36 ( b) - Tamilnadu state and subordinate service) போட்டித்தேர்வில் பங்கேற்று , அதிக மதிப்பெண் பெற்றவர்கள் meritorious candidates. இதில் Seniority க்கும் communal roster க்கும் எந்த பங்கும் இல்லை. இது குறித்து Legal Notice அனுப்பப் பட்டுள்ளது. Rank அடிப்படையில்தான் பதவி உயர்வு என்பதற்கு, ஏற்கெனவே வழங்கப்பட்ட பல்வேறு உயர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விரைவில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். கீழே தமிழ், ஆங்கிலம் மற்றும் வேதியியல் பாடத்திற்கான நாம் தயாரித்த Rank List தரப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால் உங்களுக்கு தெளிவாக இவ்விஷயம் புரியும். மற்ற பாடங்களுக்கான Rank List விரைவில் வெளியிட உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் 7598299935 ,9442697242 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நியாயம் வெல்லும்...கொஞ்சம் போராடி வெல்லும் நிலை..அவ்வளவுதான்...
ReplyDeleteஇந்த பதிவை முதுகலை ஆசிரியர்கள் குழுக்களுக்கு forward செய்யவும்
Vadivelu & co nadathum poratathi atho naddaka pogutham .so yarum poga vendam.
ReplyDeleteஉண்மைதான். .. சனி ஞாயிறு கிழமைகளில் இவனுக்கு தனியாக அப்பாயின்மெண்ட் வாங்கி தரேனு சொல்லி எல்லாத்தையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறான்... அவன் கூட்டாளிகள் கைது செய்யப்படுவது உறுதி
DeleteEthanai naaliku daa ethe kesata potu ottinurupa .kesata maathudaa .appuram mental nu ninaichika poraanga.
DeleteAnna onu da nee panna maari ivanga kasai eduth odala .kaasuku kanakku kaamikiraanga.
Dei karthi vilangatha mundom poi padichu pass pana soluda unga poratakuluva .dei vadivelu ungaku intha jenmathula velai kidaika porathu ila
DeleteAny sg tr want mutual transfer from perambalur to kadalur dt?
ReplyDelete2013 உருவாக்கும் பாதை2017செல்வதிற்குமான தெளிவான பாதை.அதை தடை செய்தால்,அதே பாதையை உருவாக்க2018உடன்2017 போராட வேண்டியிருக்கும்."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"சிந்தியுங்கள் நன்பர்களே.
ReplyDeleteதோழரே உங்களுக்கு(2013) முன்னுரிமை வழங்கி பணி நியமனம் செய்தால் 2024 வரை உங்களையே போடவேண்டி வரும் அதற்குள் 2017க்கு 7 வருட வேலிடிட்டி முடிந்துவிடும் பின்பு எப்படி எங்களுக்கு பாதை உருவாக்குவீர்கள்...
DeleteTnpsc கூட 90 மதிப்பெண் எடுத்தால் பாஸ் அங்கு யாரும் முன்னுரிமை கேட்பதில்லையே ஏன்????
Deleteநல்லா கேளுங்கள் சகோ அப்பொழுதும் மென்டலுக்கு புரியாது....
DeleteMunnirimai adhuvum mulu munnirimai vendumaam.. Arivu ketta mundangalaah.. Neengellam paathai amaichu kodukka venam.. Neengaleah moodikittu irunthaaveah elloroda paathaium nallarukkum
ReplyDeleteTNPSC போட்டி தேர்வு டேட் தகுதி தேர்வு தகுதி பெற்றவர்கள் mururimai கேட்பது தவறில்லை இளவரசன் ராஜமாணிக்கம்
ReplyDelete2013 மட்டும் தேர்ச்சி பெற்றுவிட்டு முன்னுரிமை கேட்பது தவறு...
Deleteஏன் 2017 தேர்ச்சி பெற முடியவில்லை...
2018 தேர்ச்சி பெற முடியுமா...
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் முன்னுரிமை கேட்பார்கள்.
Hai Elavarasan neenga pasuradhu romba ovaru.oruvan life fulla exam yeludhikittu irundha Avan eppadhan job pathi peshanum
DeleteNeenga romba thannambikai udayavarnu ninaikiren.life fulla exam yeludhikittu irundha.
DeleteNeenga romba thannambikai udayavarnu ninaikiren life fulla exam yeludhikittu irunga.
Delete