Flash News : அரசு பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2018

Flash News : அரசு பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் L.K.G,  U.K.G வகுப்புகள் தொடங்க அமைச்சரவை கூட்டம் கூட்டி ஒப்புதல் பெற்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

64 comments:

  1. Nadanthukiitturukkira Schoola Aasiriyara podunga Muthalil

    ReplyDelete
  2. Replies
    1. Do u know sir students and teachers ratio?. So hard strength when compared to teachers

      Delete
  3. Muthalil teachers kali edagalau nirabu vennai appuram parpom

    ReplyDelete
  4. உன் மூஞ்சில

    ReplyDelete
  5. Engada innamum solala inaiku my pathen

    ReplyDelete
  6. Neetku 412 center ena ahachu moothevi

    ReplyDelete
  7. யாருக்காவது பணி கிடைக்கட்டும் .சில குடும்பங்களாவது வாழட்டும் .

    ReplyDelete
  8. யாருக்காவது பணி கிடைக்கட்டும் .சில குடும்பங்களாவது வாழட்டும் .

    ReplyDelete
  9. Vaayaalamattum solraru seyya mudila😏 solrathu senchikaattanum

    ReplyDelete
    Replies
    1. Muthalil Sonnathallam Senjiputtaru.. Ippa sollavanthutaru...

      Delete
  10. mothalla private schoola moodunga sir, aparam govt la pre kg post kg ellam kondu varalam,

    ReplyDelete
  11. First thanitar school i close pannungada. Aparam govt emply childrens i govt la join panna order podungada

    ReplyDelete
  12. After 7 year.....................!?

    ReplyDelete
  13. unnku vera vela illya porampoku.. arivicha postinka podu 1 st.

    ReplyDelete
  14. evan solarthu ellam summa. ellam news only.

    ReplyDelete
  15. evan vanthu ethum seiyala summa mediyava pakarapa ellam ethavathu solikite irukan. ivanunuga vonum seya matanuka.. padichavan ellam nadu rotula nikaran.

    ReplyDelete
  16. மிக நல்ல முடிவு பல்கலைக்கழகம் ஆண்டுகளாக இதை எதிபார்த்தேன்.பால்வாடி டீச்சர் போடுவதற்கு பதிலாக அந்த இடத்தில் D.T.Ed படித்த பெண்கள் முதலில் தொகுப்பு ஊதியத்தில் அல்லது குறைந்த அளவுக்கு நாகரிகமான ஊதியத்தில் (தனியார் நிறுவனங்களை விட அதிக ஊதியத்தில்) உள்ளூர் ஆசிரியைகளை பயன்படுத்திக்கொள்ளளாம் இதன்மூலம் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களை ஆரம்ப கட்டத்திலேயே அரசு பள்ளிகளிக்கு திருப்பிவிலாம். அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிதிகரிக்கும் ஆசிரியர் பணியிடங்களும் அதிகரிக்கும். நடுத்தர மக்கள் பணமும் கொல்லையடிக்கப்படாது.வாழ்த்துக்கள் அமைச்சரே உடனே நடைமுறை படுத்துங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் படித்தவர்கள் உழைப்பை தனியார் பள்ளிகள் கபலிகரம் செய்கிறார்கள் அதற்கு நாகரிகமான ஊதியத்தில் அரசு பள்ளிகளில் சிலகாலம் LKG,UKG வகுப்புகள் நடத்துவோம் தோழர்களே. ஊக்கப் படுத்துங்கள்.

    ReplyDelete
  17. முதலில் இருக்கிற பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புங்க....

    ReplyDelete
  18. Only for Galla kattuvathu nokama?

    ReplyDelete
  19. Sariyaga solla pattathu thalaivarae

    ReplyDelete
  20. காலியிடங்கள் மிகமிக சொர்ப்பபணியிடங்கள் மட்டுமே உள்ளது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் துணையுடன் பலப்பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் உள்ளனர் அதனால் தான் சில பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளன. எனவே அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இனிமேல் அதிககாலிபணியிடங்கள் வரும். அதற்கு LKG.UKG அரசு பள்ளிகளில் கொண்டு வந்தால் தான் நல்லது.

    ReplyDelete
  21. தனியார் . பள்ளிகளை காப்பாற்றுவதே அரசு தான் .... பெரும்பாலும் அரசியல் வாதிகள் தான் தனியார் பள்ளிகளை நடத்துகிறார்கள்... அப்பள்ளிகளுக்கு வருடம் தோரும் 25% மாணவர்களை அரசுப் பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து அதற்கு உரிய பணத்தை அரசே செலுத்தி விடுகிறது ... கேட்டாRTE ACT என கூறுகிறது ... பின் எப்படி மாணவர்களை சேத்து Posting வாங்குவது?

    ReplyDelete
  22. Dai kotta un moorakata posting poduda naya

    ReplyDelete
  23. இடைநிலை ஆசிரியர்கள் Departmental test ல் எழுத வேண்டிய தேர்வுகள் எவையென கூறவும் (as per revised syllabus 2017)

    ReplyDelete
  24. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
  25. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
  26. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
  27. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
  28. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. Mr. Raja DPI உங்களுடைய 2013 டெட் சான்றிதழ் 2021 செப்டம்பர் மாதத்தோட தான் முடிவுக்கு வரும். அதனால் யாரையும் பொய் கூறி ஏமாற்றவோ குழப்பவோ வேண்டாம்.

      Delete
    2. நீ யாருப்பா நாங்கள் 2013 என்னமோ பன்னுரோம் நீங்க 2017 க்கு சான்றிதழ் வாங்க வழியபாருங்க உங்களுக்கு எதுக்கு இந்த தேவயில்லாத வேலை

      Delete
    3. 2013 என்று கூறும் தாங்கள் சான்றிதழை சரிவர உற்று பார்க்கவில்லை யா!!! சான்றிதழ் 2021 வர கால அவகாசம் கொடுத்துள்ளது.. சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி 20-12-2014 வசந்தராதேவி அவர்களால் கையெழுத்து வைக்கப்பட்டது.. ஆகையால் 2014-2021 வரை சான்றிதழ் செல்லும்..

      Delete
    4. நன்றாக
      சொன்னீர்கள் பத்மா அவர்களே.. இவர்கள் 2017 என்றாலே நாம் சொல்வதை எதையும் ஏற்க கூடாது என்பதையே குறிக்கோளாய் வைத்திருக்கிறார்கள். ஆனால் நாமும் 2013 பாஸ் பண்ணி இருப்பவர்கள் தான் என்பதை நம்பவும் மாட்டார்கள்.

      Delete
    5. 2013 லும் பாஸ் செய்து அடுத்த முயற்சி யும் எடுத்து வெற்றி பெற்றிருந்தால் தெரிந்திருப்பார்கள். தெளிந்தும் இருப்பார்கள்.

      Delete
    6. இதன் மூலமாக வரும் தேர்வுகளை நீங்கள் எழுதவில்லை என்றால் அங்கு இருக்கும் சிலருக்கு போட்டியாளர்கள் குறைவார்கள் என்று நினைக்கிறார்கள் இதற்கு உடன்படாதீர்கள் வரும் எல்லா தேர்வுக்களையும் மறக்காமல் எழுதுங்கள் all the best

      Delete
  29. முதலில் காலிப் பணியிடங்களை நிரப்புங்கள்

    ReplyDelete
  30. Dai olunga tnpsc ku padinga Da Tet lam posting poda mattanga

    ReplyDelete
    Replies
    1. Tnpsc ah Vandam ivanga anga vandha pass pannitu posting ktpanga illati porattam seivargal

      Delete
  31. Dai olunga tnpsc ku padinga Da Tet lam posting poda mattanga

    ReplyDelete
    Replies
    1. Unmaiyana pathivu..kandipa ipothaiku tet.ku posting poda porathu illa..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  32. மறுபடியும் ஏதோ கதை சொல்ல ஆரம்பிச்சிட்டான் போல. tet ல பாஸ் பன்னவங்களுக்கு போஸ்டிங்க போடுங்கடா.தேவையில்லாததை ஏன்டா சொல்றீங்க.நீங்க ஒன்னும் புடுங்க போறது இல்லை.

    ReplyDelete
  33. 2017 TET pass panunavanga 2018 TET exam kandipa eluthanuma

    ReplyDelete
  34. Vanaga ellarum anthantha districtla ulla deo office munnadi porattam pannalam

    ReplyDelete
  35. பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    பதிவு: ஜூலை 02, 2017 11:20

    மாற்றம்: ஜூலை 02, 2017 11:21

    பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு வருடம் ஓடி விட்டது ஆனால் இன்னும் எந்த ஒரு பி.எட் கணினி பட்டதாரிக்கும் அரசு வேலை வழங்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  36. PG(Tamil,economics)Madurai,PG(physics)-seerkali. Pl contact scyrus2012@gmail.com

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி