ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2018

ஆசிரியர் பணியிடங்களை வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை!

38 comments:

  1. Naliku 2013ku posting podruvanga sir solitarla.

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும் என நம்புவோம்

    ReplyDelete
  3. 2013 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வாழ்க்கையே கேள்விக் குறியாக தவிக்கும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு மனதை மகிழ்வித்த சரத்க்குமார் ஐயாவிற்கு காேடான காேடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

    ReplyDelete
  4. Sarathkumar sonnathuku jayakumar solli irunthaal aavathu santhosa padalamm. Comedy

    ReplyDelete
    Replies
    1. Athuvum nadakum kudiya viraivil

      Delete
    2. Athuvum nadakum kudiya viraivil

      Delete
    3. நீங்கள் சரத்குமாரை பார்த்தால் சந்து சரவ்வ்ணன் பவர் ஸ்டாரை பார்பானே..

      Delete
  5. Thank sir...puthi ellatha government sir...

    ReplyDelete
  6. சரத்குமார் மட்டுமல்ல அடுத்து ராகுல்காந்தி சோனியாகாந்தி அறிக்கை விட்டாலும் பரவாயில்லை 2012,2013,2014,2017 என கலந்து சட்ட விதிப்படி தான் பணிநியமனம் இல்லையேல் நீதிமன்றம் மூலமாக சந்திக்கலாம்....

    மதுரை தோழர் கருப்பையா அவர்களின் 4092 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வலியுறுத்திய வழக்கில் பதிலளிக்க சொல்லி பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் பணிநியமனம் சார்ந்த சிக்கல் முடிவுக்கு வரப்போகிறது...

    பேராசை பெரு நஷ்டம் என்பதை ஒரு கூட்டம் புலம்பத்தான் போகிறது...

    ReplyDelete
    Replies
    1. Athu sari nee pulambaathe. Nee seira ovoru
      Porattamum 2013 ku saathagamaa amaijiduthu.

      Delete
    2. ராஜலிங்கம் சார் நீங்கள் காெஞ்சம் வாயமுடிட்டு சும்மா இருந்தா பாேதும் எல்லாம் சரவணன்,வெங்கட் அன்காே பாத்துக்குவாங்கள் நீங்கள் சும்மா இருப்பவர்களை உசுப்பேத்த வேண்டாம்

      Delete
    3. enaku white kustam irukaratha paathu enna iina piravi nu solriyaa ranilingam.
      Enna eppadi venaa solittu po paravaala.
      Nee 2013 ku suport panratha mattum nipaataatha.
      Un sevai 2013 tet candidate ku thevai.
      Athanaala enna nee inapiravi nu thitunathe mannichuduren .
      Nee teacher aagitaa students ku itha vida asingamaa valgaraa thita pesa kathu kodupa polerukee.

      Delete
    4. எவனையும் நம்பி நானில்லை...
      எதிர்த்து வந்தால் விடுவதில்லை...
      முட்டாள்களுக்கு பதில் கொடுப்பதில்லை...

      Delete
    5. Keduketa karthieeeeeee arivuila

      Delete
  7. திரு. சரத்குமார் சார் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக

    ReplyDelete
  8. இராஜலிங்கம் 2017 Exam la pass pannama irunthal, super, thanks sarathkumar sir என்று Comment செய்திருப்பான். சுயநலவாதி

    ReplyDelete
  9. இராஜலிங்கம் 2017 Exam la pass pannama irunthal, super, thanks sarathkumar sir என்று Comment செய்திருப்பான். சுயநலவாதி

    ReplyDelete
    Replies
    1. சரி டா பொதுநலவாதி....
      2017 இல் நீ பாஸாகிட்டா வேலை தந்துரனுமா..

      அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தயார் செய் முட்டாள்...

      Delete
    2. மூடர்கள் கூட்டத்திற்கு விரைவில் முடிவு தெரிய போகிறது...

      Delete
  10. Dei evanukum valai illai enda ippdi seen podirunga

    ReplyDelete
  11. நீங்கள் சரத்குமாரை பார்த்தால் சந்து சரவ்வ்ணன் பவர் ஸ்டாரை பார்பானே..

    ReplyDelete
    Replies
    1. தோழர் சுரேஷ் அவர்களே.....தங்களது இந்த நிலையை நினைத்து வருந்துகிறேன்..... கடைசி வரை ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி பேசுவதால் ஒன்றும் நடவாது......

      Delete
    2. எங்களுக்கு யாரையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு பணி நியமனம் சார்பான தகுதி உள்ளதால் ஆட்சியாளர்களை பார்த்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறு இல்லை

      Delete
    3. அரசு மட்டுமே பணி நியமனம் சார்பான முடிவுகளை எடுக்கும் மற்றபடி அறிக்கை விடுபவர்கள் அல்ல

      Delete
    4. Mutapayale suresh kumar vengayame mooditu irungada

      Delete
  12. God vandhu sonnalum no.because kajana ooohhhoooooo! So velai vera partha familykku nalladhu dear friends.it's true.practicala think pannunga.time is gold life waste Panna vendam.

    ReplyDelete
  13. 2013 லிருந்து ஒருத்தன் கதையே சொல்லிட்டு இருக்கான்.இதுவரைக்கும் அவன் சொன்னது நடந்ததே இல்லை.

    ReplyDelete
  14. thapana details soli arikai vara vaikradhu... ena soldradhune therila, weitage kamiya irukavanga next padichu improve paniknumnu idhan true fact... yarum yaraium nambi pogathinga... sattapadi ellame Nadakum...

    ReplyDelete
  15. Oruthar rendu per knowledge ilama irundha paravala, ipdi oru gang iruku , govt sekarama padhil sollum... because politicians uneducated ah irukalam, educated officers monitoring panitu irukanga... 2013 & 17 Yara irundhalum low weitage candidates next increase paniknum...

    ReplyDelete
  16. திரு. செங்கோட்டையன் ஐயா அவர்களுக்கே வெயிட்டேஜ் மற்றும் அதின் முக்கியத்துவம் 8 மாதத்திற்கு பிறகே புரிந்தது. அதன் பிறகு தான் வெயிட்டேஜ் ரத்து செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அப்படி இருக்கும் போது பாவம் டெட் தேர்வின் தேர்வு முறை பற்றி எதுவும் அறியாத சரத் சார் இப்படி கூறுவதில் ஒன்றும் தவறு இல்லை. டெட் தேர்வு எழுதினோர்க்கு கூட வெயிட்டேஜ் மதிப்பெண் அதிகமாக இருப்போருக்கு தான் வேலை, seniority பார்ப்பதில்லை என்பது புரியவில்லை. அல்லாது புரியாதது போல இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. அதனால் பல தலைவர்கள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் 2013 2013 என்று கூவுகிறார்கள். அதனால் 2017 தேர்வர்கள் இதை கண்டு பீதி அடைய வேண்டாம். ஜூன் மாதம் நமக்கான பணி துவங்கும்.

    ReplyDelete
  17. 2013 porata kulu annan sound party ilangovan veru vali ilamal annan vandu muruganai santhithu korikai vaika ular ncte rules padikatha 13 porata adimai kootam udane chni poga vendum thuuuuu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி