TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தரவரிசை பட்டியல் மற்றும் காலி பணி இடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை மனு அளித்தனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2018

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தரவரிசை பட்டியல் மற்றும் காலி பணி இடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை மனு அளித்தனர்.

62 comments:

  1. Replies
    1. Ungaloda coment vachi oru cimentum vangamudiathu @@poradum nanbargaluku valthukal@@@

      Delete
  2. Pass panna ellarukkum nu genaral la koduthu irrukalam...this 32 candidate mattum enna special la...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேண்டுமானால் கொடுங்க சார்

      Delete
    2. கோரிக்கை மனுவை நன்றாக படியுங்கள்.....32 பேருக்கு மற்றும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் இல்லை..... குறை கூற வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.....

      Delete
    3. 2013 ,2017 என‌அனைவரையும் கலந்து பணிநியமனம் செய்யவே வேண்டுகோள் வைக்கபட்டுள்ளது.

      சுயநலப் சிறிதும் இல்லை

      Delete
    4. நண்பரே முதலில் முழுவதும் படித்து விட்டு கருத்து கூறவும். அரசு ஏற்கனவே g.o.71 ன் அடிப்படையில் தான் பணி நியமனம் என்று சொல்லி விட்டது. அதை தான் விரைவில் செயல் படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்

      Delete
    5. யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து வைங்க.. அப்படியே நம்பர் ஒன் யோக்கியன் மாதிரி பேசுவானே.. 12 முதல் 16 வரை உள்ள நம்பர தப்பு பிராடு பசங்க

      Delete
    6. போட்டோலே இருக்கிது 15பேர் கையெழுத்து போட்டது 32 பேர் நம்புங்க சந்து சரவணன்....

      Delete
    7. கொரேசு வாய அடக்கு.
      2013 -க்கு 13000 போஸ்டிங் போட்டாச்சு

      Delete
  3. Eallam SUYANALAM.

    irunga sir 2018 TET um mudiyattum. apo innum nalla maark eadukura teachers kidaipaanga.Ungalukku aduthaanay mukkiyam. school pillaingaloda book ah padichi adigama mark eadukurathuthaanay qualification nu ninaikireenga ???.

    padichittu roomba varusama Employment la um register pannitu , TET um pass pannittu amaithiya velaikaaga kaathu iurkuravangala eanna pannalam sollunga.

    ReplyDelete
    Replies
    1. u r correct sir. I am waiting for long long years ago sir. 😢😢😢😢😢😢😢 I also pass TET sir.41 years old woman.

      Delete
    2. 2013 ,2017 என‌அனைவரையும் கலந்து பணிநியமனம் செய்யவே வேண்டுகோள் வைக்கபட்டுள்ளது.

      சுயநலப் சிறிதும் இல்லை

      Delete
    3. அன்றைக்கே 2017 ம் ஆண்டு தகுதித் தேர்வை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.... இன்றைக்கு ஒருவருக்கொருவர் இப்படி கருத்து பேச வேண்டிய நிலை வந்திருக்காது..... சட்ட விதிமுறைகள் படி தான் பணி நியமனம் நடைபெறும்.....

      Delete
    4. யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து வைங்க.. அப்படியே நம்பர் ஒன் யோக்கியன் மாதிரி பேசுவானே.. 12 முதல் 16 வரை உள்ள நம்பர தப்பு பிராடு பசங்க

      Delete
    5. போட்டோலே இருக்கிது 15பேர் கையெழுத்து போட்டது 32 பேர் நம்புங்க சந்து சரவணன்....

      Delete
  4. கையெழுத்துபபடிவத்தில் 12முதல் 16வரை உள்ள நபர்கள் எண் தவறு பெயர் வேறு தேர்ச்சி பெறாத மதிப்பெண்களை காட்டுகிறது சந்தேகம் உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையத்தில் சரிபார்க்குகவும் நீங்கள் மனு கொடுத்து வேஸ்ட் சரியான பதிவெண் இட தயக்கம் ஏன்

    ReplyDelete
    Replies
    1. Ithu unmaina muthalvaraiye cheat pannatharku police la complaint pannanum

      Delete
    2. தாராளமாக குடுங்கல் நண்பரே...... அப்படியாவது ஆசிரியர் பணி நியமனம் பற்றிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரட்டும்..... 2017 இன் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.......

      Delete
    3. யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து வைங்க.. அப்படியே நம்பர் ஒன் யோக்கியன் மாதிரி பேசுவானே.. 12 முதல் 16 வரை உள்ள நம்பர தப்பு பிராடு பசங்க

      Delete
    4. சரவணன் அல்லக்கை எல்லாம் இப்போ வரும் பாரு.. அப்படியே யோக்கியன் மாதிரி பேசுவானுக.. கொடுங்கள் இதை குடுங்கல் அப்படினு போடுறான்.. உன் தமிழுல தீய வைக்க...

      Delete
    5. நீங்கள் இப்படி தரம் தாழ்த்தி பேசுவதால் என் மதிப்பெண் குறைந்து விடாது.....கல்வி செய்தியில் கருத்து மட்டுமே பதிவிட முடியும்.... நீங்கள் கருத்து சொல்லும் நேரத்தில் படித்து மதிப்பெண்ணை உயர்த்தி கொள்வதே சிறந்தது

      Delete
    6. அருமை சரவணன்

      Delete
  5. Arivuketa koomutai 13 porata kul 2017 emga ponalum mobam pidichute varinga cm v2uku.nanga kakoos pona koda pinadye varuvinga pola. Vadiuvelu prabakara ilangavon meera olunga padinga 2018 exam vara poguthu

    ReplyDelete
  6. Ilangovan sound party thalamayula irukura porata kulu 2013 grp nambi govtku athira yarum pogavendam.dei batchla thideernu minister photo mathi bharathiyar photo vacha ungaluku posting kidachudumi.

    ReplyDelete
  7. Sir any news about pg trb second list or welfare school final list

    ReplyDelete
  8. பணி நியமனம் நடைபெறாது / அதிர்ச்சித் தகவல் | சுமார் 4500 ஆசிரியர்கள் உபரி எனக் கணக்கெடுப்பு / பணி நிரவல் நடக்குமே தவிர வாய் பில்லை

    ReplyDelete
  9. பணி நியமனம் நடைபெறாது / அதிர்ச்சித் தகவல் | சுமார் 4500 ஆசிரியர்கள் உபரி எனக் கணக்கெடுப்பு / பணி நிரவல் நடக்குமே தவிர வாய் பில்லை

    ReplyDelete
  10. paper 1 cv ...may be on june 4thweek

    ReplyDelete
  11. 6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்
    ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
    தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள்மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ReplyDelete
  12. 6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

    ReplyDelete
  13. 2017 வாட்ஸ் அப் குழு அட்மின் அவர்களுங்கு..உங்கள் குழுவில் எவ்ளவோ போராட கூப்பிடும் ஏன் அதிகம் கூட்டம் சேரவில்லை யோசனை செய்தது உண்டா.ஒரு வாட்ஸ் அப் குரூப்ல மெரிட்ல 25 to 40 பேர் இருப்பாங்க அந்த 40 பேர்ல நீக்க ஒருதரா இருக்கீங்க அதனால எல்லாரையும் போராட கூப்பிட்டா எப்படி வருவாங்க செலவு பண்ணி.அப்படி வர எல்லாருக்கும் job garantee கொடுக்க முடியுமா உங்களால.....உங்க சுயநலத்துக்காக 2017 தேர்வர்கள்னு ஒரு குரூப்பை ஆரமிச்சிட்டு உங்களுக்கு வேலை சீக்கிரம் கிடைக்கும்னு எல்லாரையும் ஒன்னு சேக்குரிங்க புரட்சிகரமா பேசுறீங்க எல்லாரையும் மூளை சலவை பண்ணுறீங்க..இத பத்தி குரூப் ல கேட்ட 2013 குரூப் நம்ப நோக்கத்தை திசை திருப்ப பாக்குதுனு குரூப் ல இருந்து வெளிய எடுத்துரிங்க..கருத்துக்களால் ஒன்று இணைத்தால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் ஆகும் இல்லை என்றால் நம்மமேல குதிரை சவாரி செய்து கொண்டுதான் இருக்கும் அரசாங்கம்.குரூப் குரூப் ஆ பிரிஞ்சி இருக்கமா ஒன்னு சேந்து போராடுங்க.உட்காந்து பேசுங்க 2012 2013 2017 எல்லாரோட கருத்தும் ஒண்ணா இருக்கனும்..இல்ல இது சரிப்பட்டு வரதுனா பொறுமையா இருங்க நீங்க எல்லாம் மெரிட்ல இருக்கீங்க கண்டிப்பா வேலை கிடைக்கும் உங்க அவசரத்துக்கு யாரையும் போராட்டம்னு பேர்ல கூட்டு சேகாதிங்க..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Super.comment.nalla porattathukku pogum mandail uraikkumpadi sonneergal.

      Delete
    3. யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து வைங்க.. அப்படியே நம்பர் ஒன் யோக்கியன் மாதிரி பேசுவானே.. 12 முதல் 16 வரை உள்ள நம்பர தப்பு பிராடு பசங்க

      Delete
    4. போட்டோலே இருக்கிது 15பேர் கையெழுத்து போட்டது 32 பேர் நம்புங்க சந்து சரவணன்....

      Delete
  14. இதற்கு ஒரே வழிதான் உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று தமிழகம் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தவேண்டும். இதன் மூலம் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும். அனைவருக்கும் வேலை கிடைக்கும். இதற்கு தயாரா?

    ReplyDelete
  15. 2013&2017 group IL Ulla anaivarume suyanalavathikal.weitage patri matri amaikka poradalame endru question panni all group IL iruntu neekki vidukirargal.koottam serthu avargal mattum posting vangidalam endru ninaikkirarkal.but adhu nadakkathu suyanalam parpavan endrum jeyijka mudiathu.2013 IL Rajalingam media IL pesiathum therium.ippodu avar enna eppadi pesukirar nanbarkale .

    ReplyDelete
  16. 2013 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வாழ்க்கையே கேள்விக் குறியாக தவிக்கும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு மனதை மகிழ்வித்த சரத்க்குமார் ஐயாவிற்கு காேடான காேடி நன்றி

    ReplyDelete
  17. 2013 ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வாழ்க்கையே கேள்விக் குறியாக தவிக்கும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு மனதை மகிழ்வித்த சரத்க்குமார் ஐயாவிற்கு காேடான காேடி நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சரத்குமாரை பார்த்தால் சந்து சரவ்வ்ணன் பவர் ஸ்டாரை பார்பானே..

      Delete
    2. வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பேசுவதரியாது பேசும் நண்பரே......2013 இன் மேல் தனிப்பட்ட மரியாதை இருக்கிறது..... தேவையற்ற கருத்துக்களை பதிவிட வேண்டாம் நண்பரே.....

      Delete
  18. Weitage padhipu unmai... adhu govt fault... govt oru mudivu sona apram candidates adha follow pani thana aganum

    ReplyDelete
  19. இந்த சுரேஷ் குமார் மாதிரி சில பேரால் தான் 2013 நண்பர்கள் மற்றும் 2017 நண்பர்கள் வார்த்தை போர் புரிந்து கொண்டு இருக் கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி