May 9, 2018
Home
kalviseithi
அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்குயார் காரணம்? - விரிவான தலையங்கம்
அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்குயார் காரணம்? - விரிவான தலையங்கம்
Recommanded News
Related Post:
21 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மிக்க நன்று.
ReplyDeleteமாநில தகுதிதேர்வில் TNSET 2018 ஏற்பட்ட குறைகளை விவாதிக்க,
Deletehttps://www.pagalguy.com/discussions/tnset-2018-issues-4547354330398720
அருமை
ReplyDeleteநன்றி செய்திஆசிரியருக்கு
வரவேற்க வேண்டியவைகள்.... உண்மையில் இந்த நிலை வரும்.... அப்படி தான் போய் கொண்டு இருக்கிறது....
ReplyDeleteநன்றிகள் ... பெரிய உள்ளங்களுக்கு...
ReplyDeleteஇலவசமா குடுக்குற புத்தகபை, லேப்டாப், செருப்பு எல்லாம் நிப்பாட்டிட்டு பசங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள குடுங்க, நல்ல பள்ளி கூடத்த குடுங்க, தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடுங்க, மேல்நிலை வகுப்பு பாடங்கள் கட்டாயம் ஆங்கில வழினு எல்லாருக்கும் மாத்துங்க, முக்கியாமாக அறிவியல், கணிதம், கணினி எல்லாம் ஆங்கில வழின்னு மாத்துங்க, தனியார் பள்ளில வேலை பாக்குற ஆசிரியர்கள் எல்லாம் கான்வென்ட்டில் படிச்சுட்டு வரல, எல்லாருமே தமிழ் வழி தான், அப்போ அரசாங்க பள்ளிகூடத்துல இருக்குற வாத்தியாருங்க ஏன் ஆங்கில வழில எடுக்க முடியல, ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு தடவ அரசாங்க ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு வெச்சு ஊதிய உயர்வு குடுங்க, சும்மா increment போட்டா ஒரு பயலும் ஒழுங்கா வேலை பாக்க மாட்டான், அத விட்டுட்டு வெட்டியா govt ஸ்கூல்க்கு பசங்க வரலன்னு சொன்ன எப்டி,
ReplyDeleteCorrect
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteகல்வி என்பது அடிப்படை உரிமை....
Deleteதரமான கல்வி எங்கு கிடைக்கிறதோ...
அங்கு அவரவர் பிள்ளைகளை சேர்கிறார்கள்.....
அரசு பள்ளியிலதான் சேர்க்கனும்னு கட்டாயபடுத்தக் கூடாது......
வேனும்னா அரசு பள்ளிய நல்லா இன்டர்னேஷ்னல் அளவுக்கு தரமானதா மாத்துங்க அப்பரமா
எல்லாருடைய பிள்ளையும் அரசு பள்ளியல சேர்க்கலாம்.....
ஆனா ஓன்னு தனியார் பள்ளிய அத்தனையும் மூடிடனும்....
தனியார் மயமே இல்லாத நிலையா மாறனும்...
இது யாரோட கையல இருக்கு நம்ம தமிழக அரசு கையில இருக்கு.....
அங்க போயி முதல்ல மனு கொடுத்து போராடுங்க அத விட்டுட்டு பாவம் அரசு பள்ளி ஆசிரியர்கள குறி வைக்காதிங்க.
எல்லாமே அரசு பள்ளியாத்தான் இருக்கனும்..........
எல்லாமே அவங்க அவங்க உரிமை தான், யாரும் இல்லைன்னு சொல்லல, ஆனா govt ஸ்கூல் வாத்தியாரே பிரைவேட் ஸ்கூல்ல அவங்க பசங்கள செத்து விட்டா மத்த பொதுமக்கள் எப்படி govt ஸ்கூல் பக்கம் வருவாங்க, மொதல்ல நீங்க உங்க புள்ளைங்கள சேருங்க அப்பறம் வேற எந்த அரசாங்க ஊழியரும் பிரைவேட் பக்கம் போக மாட்டாங்க, உங்களுக்கே தைரியம் இல்லேன்னா வேற ஆளுங்களுக்கு எப்படி வரும்,
Deleteஇன்டர்னேஷ்னல் அளவுக்கு மாத்தனுனா எப்படி, அதுக்கு மொதல்ல நீங்க ஆங்கிலம் கத்துகோங்க, அபாரம் பள்ளிக்கூடம் தான மாறிடும், அரசாங்க ஊழியர்கள் எல்லாமே தங்களோட புள்ளைங்கள தனியார் பள்ளிகள்ள இருந்து எடுங்க, அபாரம் எல்லாமே தான மாறிடும்,
முதலில் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தாளே போதும்
ReplyDeleteMla, mp , amaicharkal ellam & bank staff,tnpsc staff , etc....... ivarkal ellam serkka thevai illaiyoooooo..??????teachers mattum than serkkanumooooo...????
DeleteGovernment teachers ku Avanga Mela nampikai ilama thana matha Scl la setharanga so first Avanga than sethanum next mathavanga vara chance iruku
DeleteGovernment teachers ku Avanga Mela nampikai ilama thana matha Scl la setharanga so first Avanga than sethanum next mathavanga vara chance iruku
Deleteபொறுப்பான கட்டுரை .நன்றி
ReplyDeleteHow many govt staff childern in sduty govt school
ReplyDeleteSuper question
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNo one can change govt school into good .
ReplyDeletetamilMay 10, 2018 at 2:56 PM
ReplyDelete2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்காத தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது.
கடந்த 2013 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் (94,000)பேர் (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்)இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பல முறை வைக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் இருந்து அளிக்கப்பட்டது.ஆனால் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது ஏற்கனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது தேர்ச்சி பெற்ற 94,000 பேருக்கும் இது மிகுந்த அச்சத்தையும்,பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அரசோ இவ்விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.தேர்ச்சி பெற்ற இத்துனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும்.
எனவே 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் பாதிக்கப்பட்ட 94,000 பேரின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை இவ்வறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-திரு.வேல்முருகன்.
தலைவர்.
(தமிழக வாழ்வுரிமைக் கட்சி)