பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2018

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?

பகுதி நேர ஆசிரியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜக்கையன், அரசுக்குகோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஜக்கையன்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்கள், தற்போது, மாதம், 7,700 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்; அதை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

அமைச்சர்செங்கோட்டையன்: மத்திய அரசின், சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று நாட்கள், தலா, இரண்டு மணி நேரம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்படி வலியுறுத்தினோம்; மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசு, அவர்களின் இருப்பிடம் அருகே பணியமர்த்த, நடவடிக்கை எடுத்து வருகிறது.ஜக்கையன்: அவர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை; அதை வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: அதை வழங்கினால், அவர்கள் முழு நேர ஆசிரியர்களாகி விடுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது

17 comments:

  1. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் கேட்டுப் பாருங்கள் 7700 சம்பளத்தில் எப்படி வாழ்க்கை ஓட்டுவது என்று??? 6 வருடத்திற்கு வருடத்திற்கு ஒரு ஊக்க ஊதியம் என்றால் கூட ஒரு 13000 வரும். எங்களை உயிரரோடு கொள்ளாதீங்க. 2 மணி நேரம் தான் நாங்கள் வேலை செய்கிறோமா??? மனசாட்சி உள்ள தலைமை ஆசிரியரிடம் கேளுங்க நாங்க எவ்வளவு நேரம் பணி செய்கிறோம் என்று. 2 மணி நேரம் என்றால் காலை 9.30 முதல் 12.50 மற்றும் மதியம் 1.25 முதல் 4.20 வரை இரண்டு மணி நேரம் தான் பள்ளி நடக்குதா??? மற்ற மாநிலத்தில் நிரந்தர பணி கொடுத்து விட்டார்கள். எங்களை கருணை முறையில் பணி நீக்கம் செய்து விடுங்க. எங்கள் ஆசிரியர் கனவு போதும். வாழவும் விடாமல் சாவவும் விடாமல் ஏன் செய்யுறீங்க திட்டம் என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு. எங்கள் பகுஆசிரியரஆசிரியர்கள் சாபம் உங்களை சும்மா விடாது. பள்ளி பூட்டும் வரை வேலை செய்யும் நாங்கள் திட்டத்தில் வந்நவர்கள் தான். ஆயிரம் கோடி கண்ணீர்களுடன் ஒரு பகுதி நேர ஆசிரியர் பதிவு.

    இந்த கல்வி ஆண்டும் நாங்கள் வற்றாத கண்ணீருடன் தான் பள்ளிக்கு செல்ல போகிறோம். இறைவன் எங்கள் கோரிக்கையை நிறைவு செய்யவாயா??? எங்கள் அழுகுரல் உனக்கு கேட்க வில்லையா???

    ReplyDelete
    Replies
    1. அடேய் நீங்க அங்க ஏன் வேலை பாக்குரிங்கனு எல்லாருக்கும் தெரியும், அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் அங்க வேலை பாக்கணும், பிரைவேட்ல அத விட கூட பல மடங்கு தராங்களே சம்பளம், அங்க போய் உங்க வாழ்வாதாரத்த மேம்படுத்தலாமே, எப்படியும் temporary to permanent நோகாம வாங்கிகிடலானு அங்கேயே டேரா போடுங்க, இந்த ஜென்மத்துல trb tet திரும்ப நடக்காது,

      Delete
    2. பிச்சை எடுக்குற மாதிரி கோரிக்கை வைக்கிறதுக்கு எக்ஸாம் வைங்க பாஸ் பண்ணி உள்ள வரோம்னு ஒரு வார்த்தை சொல்றாங்களான்னு பாருங்க, அப்போ கஷ்டப்பட்டு எக்ஸாம்க்கு படிக்கிறவன் எல்லாம் என்ன கேன பயலுங்களா,

      Delete
  2. 7700 என்பது மிக மிக குறைவு

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இப்படி ஒரு மகத்தான திட்டம் தயாரித்த அம்மா மற்றும் உயரதிகாரிகளைப் பார்த்து நாங்கள் கேட்பது வாரத்தில் மூன்று அரை நாள் என்று போஸ்டிங் போட்டீர்களே எங்கள் குடும்பத்தை நாசம் செய்வதற்காகவா! இந்த 7700 ஐ வைத்து என்ன செய்ய முடியும்? எந்த அரசும் மக்களுக்கு நல்லதைச் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்படி 16549 குடும்பங்களையும் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் செய்வதற்காக அல்ல. இதில் வயது அதிகமானோரே அதிகம் பணிபுரிகின்றனர். இப்போது 6 வருடங்களுக்கும் மேல் வாழ்க்கை வீணாகிவிட்டது. இனி பிள்ளைகளை வைத்துக் கொண்டு எங்கு செல்வது? ஏன் இப்படி ஒரு போஸ்டிங் தேவையா? உங்களுடைய கணக்கிற்கு நாங்கள் தான் கிடைத்தோமா? மானியக்கோரிக்கையில் 2 மணி நேரப்பணி என்று அமைச்சர் கூறுகிறார். கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துதான் கூறுகிறாரா? கணிப்பொறி ஆசிரியர்கள் அனைத்து நலத்திட்டப்பணிகள் (எமிஸ், பவர்பைனான்ஸ், ஸ்காலர்ஷிப், தேர்வுக்கான நாமினல் ரோல், பஸ்பாஸ், 11,12 பிராக்டிகல், தினந்தோறும் கேட்கப்படும் புள்ளி விவரங்கள், மெயில் என எவ்வளவு வேலைகள் இரவு பகல் பாராது) செய்து கொடுத்து கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போனது? வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ள இளைஞர்கள் யாராக இருந்தாலும் குறைந்த பட்ச சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை அரசு நம்மை எப்படியாவது காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் இப்படி தற்காலிகப்பணிகளில் சேர்ந்து பிறகு நிரந்தரப் பணிக்கு வந்துள்ளனர். அந்த நம்பிக்கையில் வந்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும் விதமாகவே வேறு எந்த அரசும் செய்யாத இந்த மாதிரியான மோசமான செயலை இந்த அரசு செய்கிறது என்பதே வேதனை. மற்றவற்றிற்கெல்லாம் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக என்று கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த பணியிடங்கள் கேரளா போன்ற எத்தனையோ மாநிலங்கள் நிரந்தரப் பணியிடங்களாகவும், குறைந்த பட்ச ஊதியமாக 18000 -க்கும் மேலும் கொடுத்து வருகின்றனர் என்பது இந்த அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் வயிற்றில் தயவு செய்து அடிக்காதீர்கள். சென்ற வருடம் இதே காரணத்தைக் கூறி 7000 ரூபாயிலிருந்து 700 ஏற்றிக் கொடுக்கப்பட்டது. இருக்கும் பயங்கரமான விலைவாசி உயர்விலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் உள்ள நிலையில் இந்த ஆண்டு அதற்கும் வழியில்லை. தயவு செய்து எங்களை வேலையைவிட்டாவது விரட்டிவிடுங்கள். நீங்கள் செய்த புண்ணியமாகவாவது போகட்டும்! எங்கள் வாழ்க்கையில் 6 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் கெடுத்த வாழ்க்கையாக இருந்துவிட்டு போகட்டும்!

    ReplyDelete
  5. Yaruda naye pitchai ketkkirom evolo work computer ill seigirom endru unnakku theriyuma??? Urgent very urgent appadi than mail varum. Rti kku answer mail panna vendum. Nanga than velaiyai vitte porom endru thana dda solurom. Neee vanthu adimai madhiri velai parthal theriyum. Unnakku theriumma engalai posting pottappa tet exam endru ondru illave illai. March 2012 appointment. Loose naye kkk. Avan avan kastam avanukku than therium. Nan m.phil b.ed enakku exam eldha thiramai illamal illai. 6 vardam experience yaru tharuvaa kkk naye. Nee ellam coment podura. Emis endra mosamana velaiyai daily night 12 mannikku than site ye open aagum. Nee seiviya?? 3 months thookame poi vittadhu da naye kkk.

    ReplyDelete
  6. Enga urimaiyai nanga ketkkirom unnakku enda vaitha erriyudhu. Dec 2011 interview march 2012 appointment appa tet exam irundhucha kkk naye. Nee visari eppa tet vanthathu endru..yei nan distinction in two degrees da kkk naye.

    ReplyDelete
  7. சாதாரண கடையில் வேலைக்கு சேர்ந்தால் கூட வருடம் ஒரு ஊதிய உயர்வு உண்டுடா. 6 வருடங்களாக வேலை பார்க்கிறோம் 150 கி.மீ அப்பால் வேலை பார்க்கிறவங்க எவ்வளவு பேர் என்று உனக்கு தெரியுமா நாயே kkk?? பேருந்து கட்டணம் பெட்ரோல் கட்டணம் எவ்வளவு என்று தெரியுமா??? நீ பேசுறீயே நீ இந்த வேலைக்கு வந்திருந்தால் தெரியும் எங்க வலி வேதனை என்ன என்று kkk நாயே. நாங்க ஏன்டா பிச்சை எடுக்கனும் எங்களுக்கு திறமை இல்லாமலா இவ்வளவு வேலை வகுப்பு எடுக்கிறோம் தூ தூ நாயே கமெண்ட் ஆஆ போடற கமெண்ட்

    ReplyDelete
  8. Yaruda naye pitchai ketkkirom evolo work computer ill seigirom endru unnakku theriyuma??? Urgent very urgent appadi than mail varum. Rti kku answer mail panna vendum. Nanga than velaiyai vitte porom endru thana dda solurom. Neee vanthu adimai madhiri velai parthal theriyum. Unnakku theriumma engalai posting pottappa tet exam endru ondru illave illai. March 2012 appointment. Loose naye kkk. Avan avan kastam avanukku than therium. Nan m.phil b.ed enakku exam eldha thiramai illamal illai. 6 vardam experience yaru tharuvaa kkk naye. Nee ellam coment podura. Emis endra mosamana velaiyai daily night 12 mannikku than site ye open aagum. Nee seiviya?? 3 months thookame poi vittadhu da naye kkk.

    ReplyDelete
  9. INTHA mathiri naaigalukku enna maadhiri irukkunne theriyala.

    ReplyDelete
  10. INTHA mathiri naaigalukku enna maadhiri irukkunne theriyala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி