சிறப்பு பயிற்சியால் நீட் தேர்வில் 1337 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2018

சிறப்பு பயிற்சியால் நீட் தேர்வில் 1337 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்

அரசு வழங்கிய சிறப்பு பயிற்சியால் நீட் தேர்வில் 1337 அரசுப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நீட் தேர்வு எழுத அரசுப் பள்ளி மாணவர்கள் 3000 பேருக்கு அரசு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. How many students scored more than 300?

    ReplyDelete
  2. Eligible ok how many students are selected for m. B. B. S...... Govt seat

    ReplyDelete
  3. Eligible ok how many students are selected for m. B. B. S...... Govt seat

    ReplyDelete
  4. எத்தன govt ஸ்கூல் பசங்களுக்கு govt மெடிக்கல் காலேஜ் கிடைச்சது?

    ReplyDelete
  5. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  6. முடியலடா சாமி...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி