Jun 1, 2018
Home
kalviseithi
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-புதிய விண்ணப்பம்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-புதிய விண்ணப்பம்
Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இப்படி ஒரு மகத்தான திட்டம் தயாரித்த அம்மா மற்றும் உயரதிகாரிகளைப் பார்த்து நாங்கள் கேட்பது வாரத்தில் மூன்று அரை நாள் என்று போஸ்டிங் போட்டீர்களே எங்கள் குடும்பத்தை நாசம் செய்வதற்காகவா! இந்த 7700 ஐ வைத்து என்ன செய்ய முடியும்? எந்த அரசும் மக்களுக்கு நல்லதைச் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்படி 16549 குடும்பங்களையும் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் செய்வதற்காக அல்ல. இதில் வயது அதிகமானோரே அதிகம் பணிபுரிகின்றனர். இப்போது 6 வருடங்களுக்கும் மேல் வாழ்க்கை வீணாகிவிட்டது. இனி பிள்ளைகளை வைத்துக் கொண்டு எங்கு செல்வது? ஏன் இப்படி ஒரு போஸ்டிங் தேவையா? உங்களுடைய கணக்கிற்கு நாங்கள் தான் கிடைத்தோமா? மானியக்கோரிக்கையில் 2 மணி நேரப்பணி என்று அமைச்சர் கூறுகிறார். கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துதான் கூறுகிறாரா? கணிப்பொறி ஆசிரியர்கள் அனைத்து நலத்திட்டப்பணிகள் (எமிஸ், பவர்பைனான்ஸ், ஸ்காலர்ஷிப், தேர்வுக்கான நாமினல் ரோல், பஸ்பாஸ், 11,12 பிராக்டிகல், தினந்தோறும் கேட்கப்படும் புள்ளி விவரங்கள், மெயில் என எவ்வளவு வேலைகள் இரவு பகல் பாராது) செய்து கொடுத்து கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போனது? வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ள இளைஞர்கள் யாராக இருந்தாலும் குறைந்த பட்ச சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை அரசு நம்மை எப்படியாவது காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் இப்படி தற்காலிகப்பணிகளில் சேர்ந்து பிறகு நிரந்தரப் பணிக்கு வந்துள்ளனர். அந்த நம்பிக்கையில் வந்த பகுதி நேர ஆசிரியர்களை வஞ்சிக்கும் விதமாகவே வேறு எந்த அரசும் செய்யாத இந்த மாதிரியான மோசமான செயலை இந்த அரசு செய்கிறது என்பதே வேதனை. மற்றவற்றிற்கெல்லாம் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக என்று கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த பணியிடங்கள் கேரளா போன்ற எத்தனையோ மாநிலங்கள் நிரந்தரப் பணியிடங்களாகவும், குறைந்த பட்ச ஊதியமாக 18000 -க்கும் மேலும் கொடுத்து வருகின்றனர் என்பது இந்த அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் வயிற்றில் தயவு செய்து அடிக்காதீர்கள். சென்ற வருடம் இதே காரணத்தைக் கூறி 7000 ரூபாயிலிருந்து 700 ஏற்றிக் கொடுக்கப்பட்டது. இருக்கும் பயங்கரமான விலைவாசி உயர்விலிருந்து எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் உள்ள நிலையில் இந்த ஆண்டு அதற்கும் வழியில்லை. தயவு செய்து எங்களை வேலையைவிட்டாவது விரட்டிவிடுங்கள். நீங்கள் செய்த புண்ணியமாகவாவது போகட்டும்! எங்கள் வாழ்க்கையில் 6 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் கெடுத்த வாழ்க்கையாக இருந்துவிட்டு போகட்டும்!
ReplyDeleteஇந்த ஆட்சி போனால் நல்லது நடக்கும்.
DeleteTet pg trb pathi pesavillaye waste Ed minister
ReplyDelete