700 டாக்டர்கள் விரைவில் நியமனம் - kalviseithi

Jun 27, 2018

700 டாக்டர்கள் விரைவில் நியமனம்

சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சக்கரபாணி: தமிழகம் முழுவதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்களில் பலர், 'நீட்' தேர்வு எழுதி, மேல் படிப்பு படிக்க சென்றுள்ளனர்.

இதனால், காலியான இடங்களுக்கு, டாக்டர்களை நியமிக்க வேண்டும். நர்ஸ் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: ஆரம்ப சுகாதார நிலையங்களில், 6,010 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில், 700 பேர் மேல் படிப்புக்காக சென்றுள்ளனர். அந்த பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நர்ஸ் பணியிடம் காலியாக இல்லை, என விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி