புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - மாவட்டவாரியான மற்றும் பாடவாரியான பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2018

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - மாவட்டவாரியான மற்றும் பாடவாரியான பட்டியல் வெளியீடு.

அரசாணை 408 நாள் 30/5/2018 ன் படி மாவட்ட வாரியாக தொடக்கக்கல்வித் துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்!

 - மாவட்டவாரியான  மற்றும் பாடவாரியான பட்டியல் வெளியீடு.

20 comments:

  1. Can goverment fill the post for the new vacancy? Pls Fill the vacancy post and we would be gratitude throughout our life Mr. EDAPADI sir and Senkottaiyan sir.

    ReplyDelete
  2. Also there is high school Vacancy also there for 2028 post kidly fill 1581+2028 within the month.

    ReplyDelete
  3. 2013 porata kuluku matume this vaccancy so 2017ku ila

    ReplyDelete
    Replies
    1. 2013 or 2017 evana irundha enna, evanuku kooda weightage varutho avanukku than velai, 2013 la pass pannavanuku appove mark ilama than vekai kidaikala, ithuku mela 2013 vayasukku vandha enna varalana enna

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இது ஏற்கனவே 2011 ல் தேற்றுவிக்கப்பட்டடு நியமணம் செய்யப்பட்டுவிட்டது...இது அவர்களுக்கான பணி நீட்டிப்பு ஆணை மட்டுமே...கல்விச்செய்தி அட்மின் தகவலை சரியாக பதியுங்கள்

    ReplyDelete
  6. கல்விச்செய்தி அட்மினுக்கு இது தெரியும் தானே..பிறகு ஏன் அதை முதலிலேயே அதை பதியவில்லை 3 நாள் கழித்து இது தொடர் நீட்டிப்பு ஆணை என்று பதிவு செய்வது உங்கள் வாசகர் வட்டத்தினை அதிகரிக்கும் நினைக்க வேண்டாம்....தேவையில்லாம் பணிக்காக காத்திருப்போரான் ஆவலை தூண்டி பின்பு ஏமாற்றும் வேலையை கல்விச்செய்தி செய்ய வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான பதிவு....

      Delete
    2. உண்மையான பதிவு....

      Delete
    3. Sss correct ah sonninga...namma ethirparppa payanpaduththi emaththuranga...enna pandrathu..??????

      Delete
  7. Yes this is not creative post pay continuation order only

    ReplyDelete
  8. கல்வி செய்தி அட்மின்களே உங்கள் நலனுக்காக மற்றவர்களை ஏமாற்றவேண்டாம்

    #வியாபாரம்

    ReplyDelete
  9. கல்வி அமைச்சர் சொல்லுவது எல்லாம் பொய்யான செய்தி நன்பர்கலே.இதை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  10. எல்லாத்தையும் நம்பி நம்பி ஏமாந்து போறதுதான் மிச்சம். பத்தாவதுல நானூறுக்கு மேல மார்க் வாங்கி, பன்னிரண்டாவதுல ஆயிரத்திற்கு மேல மார்க் வாங்கி, கஷ்டபட்டு டிகிரிய முடிச்சு,பல கனவுகளோட ஆசிரியர் பயிற்சி முடிச்சு வெளிய வந்தா இந்த உலகம் நம்மள நாய விட கேவலமா பாக்குது, சரின்னு அனுபவுத்துக்காக தனியார் பள்ளியில் இரண்டாயிரத்துக்கு வேலை செஞ்சோம். தகுதி தேர்வு பாஸ் பண்ணா தான் நீங்க ஆசிரியர்னு சொன்னாங்க,!
    மன கஷ்டத்தை தாங்கிகிட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோம்!அரசாங்க பள்ளியில சேர்க்கையே ரொம்ப குறைஞ்சு போச்சு! நம்ம எல்லாருக்கும் வேலை கிடைக்குறது டவுட்டுதான். நமக்குள்ள சண்டைய மூட்டி விட்டானுங்க, நாமும் 2013, 2017 னு சண்ட போட்டுக்குறோம்,
    படிக்காத முட்டாளுங்கலாம் பெரிய பதவில இருக்காங்க. ஆனா படிச்சிட்டு நம்ம நிலைமை.? நம்மளோட மன தைரியம் தான் இவ்ளோ நாளா நம்மள நம்பிக்கையோட இருக்க வச்சிருக்கு. நான் என் பொண்ண அரசாங்க பள்ளியில படிக்க வைக்கிறேன். நீங்க? அந்த உரிமையில அரசாங்க வேலைக்காக காத்துகிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  11. எல்லாத்தையும் நம்பி நம்பி ஏமாந்து போறதுதான் மிச்சம். பத்தாவதுல நானூறுக்கு மேல மார்க் வாங்கி, பன்னிரண்டாவதுல ஆயிரத்திற்கு மேல மார்க் வாங்கி, கஷ்டபட்டு டிகிரிய முடிச்சு,பல கனவுகளோட ஆசிரியர் பயிற்சி முடிச்சு வெளிய வந்தா இந்த உலகம் நம்மள நாய விட கேவலமா பாக்குது, சரின்னு அனுபவுத்துக்காக தனியார் பள்ளியில் இரண்டாயிரத்துக்கு வேலை செஞ்சோம். தகுதி தேர்வு பாஸ் பண்ணா தான் நீங்க ஆசிரியர்னு சொன்னாங்க,!
    மன கஷ்டத்தை தாங்கிகிட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோம்!அரசாங்க பள்ளியில சேர்க்கையே ரொம்ப குறைஞ்சு போச்சு! நம்ம எல்லாருக்கும் வேலை கிடைக்குறது டவுட்டுதான். நமக்குள்ள சண்டைய மூட்டி விட்டானுங்க, நாமும் 2013, 2017 னு சண்ட போட்டுக்குறோம்,
    படிக்காத முட்டாளுங்கலாம் பெரிய பதவில இருக்காங்க. ஆனா படிச்சிட்டு நம்ம நிலைமை.? நம்மளோட மன தைரியம் தான் இவ்ளோ நாளா நம்மள நம்பிக்கையோட இருக்க வச்சிருக்கு. நான் என் பொண்ண அரசாங்க பள்ளியில படிக்க வைக்கிறேன். நீங்க? அந்த உரிமையில அரசாங்க வேலைக்காக காத்துகிட்டு இருக்கேன்!

    ReplyDelete
  12. சரியான பதில்.எப்ப படிச்சவன் அரசியலுக்கு வறானோ அப்பதான் நாடு உருப்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி